Featured post

பிரமிப்பூட்டும் நட்சத்திரங்களுடன் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 170

 *பிரமிப்பூட்டும் நட்சத்திரங்களுடன் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 170’  படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கியது* அனைத்து தரப்பு பா...

Friday, 14 December 2018

ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு செவாலியர் விருது

ஹாலிவுட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது

பல ஹாலிவுட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு உயரிய விருதான செவாலியர் விருது மும்பையில் இன்று மாலை நடந்த நிகழ்வில் அளிக்கப்பட்டது.

பிரெஞ்சு அமைச்சர் H.E. Mr Jean - Yves Le Drian செவாலியர் விருதினை அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு வழங்கினார்.




No comments:

Post a Comment