Featured post

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

 *சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்க...

Monday, 7 January 2019

​திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய கவிதை நூல் இன்று வெளியிடப்பட்டது.

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.01.2019 ) வெளியிடப்பட்டது.



திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.கவிஞர் அறிவுமதி  வெளியிட கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொள்கிறார். அருகில் நூலாசிரியர் பிருந்தா சாரதி,  வேடியப்பன் , விருட்சம் அழகியசிங்கர் ஆகியோர் திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் இன்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது.




No comments:

Post a Comment