In an initiative to impart effective communication skills for the students , Velammal Main School, Mogappair campus hosted a seminar on effective communication skills on 29th November, 2019. Dr. Fazlullah Khan, Motivational speaker delivered an inspiring session for the students of class 6 and 7. The session was brain storming and it enhanced the linguistic skill of the students . The session covered topics like vocabulary building and grammar through play way methods.
Featured post
Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's
Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Laand...
Saturday, 30 November 2019
சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன்
கார்த்தி பேசியதாவது...
இந்தக்கதை உருவாக இரண்டு வருடம் ஆகிருக்கு. ஒரு ஐடியா கதையா மாறி, ஜீத்து ஜோசப் வந்தது, சத்யராஜ் சார் வராட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இத எல்லாத்தையும் கொண்டு வந்து சேர்த்ததுக்கு தயாரிப்பாளர் தீரஜ்ஜுக்கு நன்றி. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு முதல்ல பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, ஜாலியா இருந்தார். பாபநசம் படத்துக்கு அப்புறம் அவர் மேல இண்டலிஜண்ட் இயக்குநர்னு முத்திரை விழுந்திடுச்சு.
அதுக்கேத்த மாதிரி அவரோட மெனக்கெடல் அபாரமா இருந்தது. காலை 6 மணிக்கு எந்திருச்சுடுவார். தினமும் டிஸ்கஸன் உட்காருவோம் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் கூட பேசற மாதிரி இருந்தது. அவ்வளவு நெருக்கமா இருந்தது. எல்லா இயக்குநரும் சேஃபிடிக்குனு சொல்லி ஒரே ஷாட்டா அஞ்சாறு தடவ எடுப்பாங்க . இவர் அப்படியெல்லாம் கிடையாது. அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. சிலம்பம் ஸீன் இருந்தா 6 மாசம் கத்துக்கிறாங்க. ஒரு மாசம் முன்னாடி டயலாக் வாங்கி பிராக்டீஸ் பண்றாங்க. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல.
அவங்ககிட்ட கத்துக்க நிறைய இருக்கு. அவங்களோட நடிச்சது ஆசிர்வாதம். ஒரு திரில்லர் படம் பண்றது டெக்னீஷியன்ஸ்க்கு தான் சுகம் ரிலேஷன்ஷிப் படம் பண்றது நடிகருக்கு சுகம்.அதில தான் அவங்க பெர்ஃபார்மன்ஸ் பண்ண முடியும். எனக்கு அக்கானா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல அண்ணா ரொம்ப டார்ச்சர் பண்ணுவார். அதுனால அக்கானா பிடிக்கும் அதுக்காகவே கடைக்குட்டி சிங்கம் பண்ணினேன். இந்தப்படத்தில ஒரு டயலாக் வரும் ஒரு வீட்ல அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்னு அருமையான டயலாக். இந்த டயலாக் தந்ததற்கு பாரதிதம்பிக்கு நன்றி. இந்தப்படத்த ரொம்ப என்ஜாய் பண்ணி பண்ணேன். அதே மாதிரி
சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரக்டர். இந்த சினிமா தொழில்ல திறமை தேவை இல்ல ஒழுக்கம் தேவைன்னு அப்பா சொல்வார். சினிமாவில் ஒழுக்கம் என்பதை சத்யாராஜ் மாமா கிட்ட கத்துக்கிட்டேன்.
இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. காலையிலயும் சாயங்காலமும் இப்பவும் ஒர்கவுட் பண்ணுவார். கட்டப்பால்லாம் இன்னக்கி பண்ண இந்தியாவுலேயே ஆள் இல்லை. அவர் கூட பைக்ல சுத்துன சின்னப்பையன் நான் .. அவர்கூட நடிக்கிறதெல்லாம் மிகப்பெரிய ஆசிர்வாதம். அப்புறம் RD சார் அவர் கேமரானு சொன்னப்பவே எனக்கு பயம் வந்துடுச்சு, அண்ணா மாதிரி எதிர்பார்ப்பாரேனு தோணுச்சு. இப்படி நடந்து வாங்கனு சொல்வார். சார் நான் அண்ணா கிடையாது. அவர் மாதிரி எதிர்பார்க்காதீங்கனு சொல்வேன்.
அவர்கிட்ட பிடிச்சது என் சமபளத்த கூட குறைச்சுக்குறேன் படம் ஹிட்டுன்னு சொல்லுங்கன்னு சொல்வார். சினிமாவா நேசிச்சு வேலை பாக்கிறவங்க ரொம்ப கம்மி. ஆனா அவர் எத்தனையோ படங்கள் பண்ணிட்டாலும் இன்னும் இளமையா புதுசா பண்ண துடிப்பவர். அவர் தான் எங்க ஜட்ஜ் அவர்கிட்ட நடிச்சு காட்டி ஓகே வாங்கிட்டா எங்களுக்கு சந்தோஷம். இளவரசு வேறொரு கலர்ல இருக்கார், ரமேஷ் திலக் அருமையா நடிக்கிறார். ரெண்டு பேரையும் நீங்க இந்தப்படத்தில ரசிப்பீங்க. ஜீத்து சாரோட திட்டமிடல் அவ்வளவு சரியா இருந்தது. ஒரு படத்த 60 நாள்ல முடிக்க முடியும்கிறதெல்லாம் நான் எதிர்பாக்கவே இல்ல. என்னோட முதல் படம் ரெண்டு வருசம், ரெண்டாவது படம் மூணு வருசம், ஒரு பெரிய படம் பெரிய நடிகர்கள் எல்லாத்தையும் சரியா பிளான் பண்ணி 65 நாள்ல இந்தப்படத்த முடிச்சாங்க.
பூர்ணிமா என்ன வித்தியாசமா காட்ட ரொம்பவும் கஷ்டப்பட்டாங்க. அப்புறம் கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். ஒரு நல்ல மியூசிக் டைரக்டர் கிடைக்கிறது நடிகர்க்கு வரம். இந்தப்படம் உருவாக்கியிருக்கற விதம் கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம். எல்லோருக்கும் பிடிக்கும் சூரஜ்ஜுக்கு இது ரொம்ப ஸ்பெஷல். எல்லாருக்குமே இந்தப்படம் ஸ்பெஷல். இந்தப்படம் பெரிய வெற்றி பெறனும்னு வேண்டிக்கிறேன் . எல்லாருக்கும் நன்றி.
என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு
வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு
தயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது,
"தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர். தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டர். ஏசியாவிலே இது இரண்டாவது க்ரைம். எந்த போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு பிடிக்க முடியல. இதில் முக்கியமான விசயம் என்னன்னா எத்தனையோ க்ரைம் படம் பார்த்திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன். இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு டிபரெண்டான எக்ஸ்பீரியன்ஸ் இந்தப்படத்தில் இருக்கும். இப்படம் பார்த்து முடித்து வெளில வரும்போது ஒரு டென்சன் மனதில் இருக்கும். க்ரைம் பண்றவங்களை நிச்சயம் தண்டிக்கணும். அதே நேரம் நாமும் பாதுகாப்பாக இருக்கணும். இந்த கண்டெண்ட் தான் இந்தப்படம். சுமன் ரங்கநாத் மேடத்திற்கு தான் முதல் நன்றி சொல்லணும். கர்நாடகால உள்ள வெயில்ல தயங்காம நல்லா டெடிகேஷனா நடிச்சாங்க. அவங்களுக்கு நன்றி. இசை இயக்கம் இரண்டுமே படத்தில் சிறப்பா இருக்கும்" என்றார்
படத்தை வெளியிடும் பாலாஜி பேசியதாவது,
"இந்தப்படத்தை ரொம்ப அற்புதமா எடுத்திருக்காங்க. இது கொடூரமான படம்னு நிறைய பேர் சொல்றாங்க. ஆனால் கொடூரமானவங்களிடம் இருந்து நான் எப்படி தப்பிக்கணும் என்பதைச் சொல்லும் படம் இது" என்றார்
பாடலாசிரியர் சொற்கோ பேசியதாவது,
"ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இந்தப்புவனமே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளவர் எங்கள் pro புவன். இந்தப்படத்தின் கதாநாயகி மிக கம்பீரமான தோற்றத்தோடு இருக்கிறார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். படமெங்கும் ரத்தக்கறையாக இருந்தாலும் இந்தப்படம் ஒரு செய்தியைச் சொல்கிறது. நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தப்படம் மதில்மேல் பூனை மாதிரி. ஒரே நேரத்தில் இருபது ட்யூன் போடுபவர் தான் இசை அமைப்பாளர். உடனுக்குடன் எழுதுபவர் தான் சிறந்த பாடலாசிரியர்" என்றார்
நடிகர் அபி சரவணன் பேசியதாவது,
"வெங்கட் சார் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். ஹீரோயின் சுமன் ரங்கநாத் மேடம் பற்றி இப்பதான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன். அவங்க தான் மாநகரகாவல் படத்தில் நடித்துள்ளாராம். பக்கத்து மாநிலத்து நடிகையான அவர் எவ்வளவு அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். ஆனால் நம்மூர் நடிகைக்கு ஏன் இந்த எண்ணம் வர மாட்டேங்குதுன்னு தெரியல. ரெண்டு நாளைக்கு முன்னாடி மீராமிதுன் பாக்கியராஜ் சார் முன்னாடி கால்மேல் கால்போட்டு இருந்தார். நம் பண்பாடு கலாச்சாரம்லாம் என்ன"? என்ற கேள்வியோட முடித்தார்
இயக்குநர் மற்றும் நடிகர் தருண்கோபி பேசியதாவது,
"இந்தப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் போது எனக்கு ஒரு கான்பிடண்ட் வந்தது. திமிரு படத்தில் ஸ்ரேயாரெட்டி கேரக்டர் மாதிரி சுமன் ரங்கநாத் கேரக்டர் செம்ம போல்டாக இருக்கிறது. நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடையும். இந்தப்படத்தில் சினிமாட்டிக் இல்லை ஒரு லைவ் இருக்கு. இந்தப்படத்தின் வெற்றி தயாரிப்பாளர் வெங்கட் அவர்களுக்கு முழுமையாகப் போய்ச்சேரும்" என்றார்
நடிகை சுமன் ரங்கநாத் பேசியதாவது,
"என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா இங்குள்ள படங்கள் எல்லாம் பார்ப்பாங்க. இந்தப்படத்தில் நடிக்க கேட்டதும் உடனே சம்பதித்தேன். ஏன்னா இந்தக்கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது. எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு ஒரு விஷன் இருக்கு. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு நன்றி. எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும். என் கேரக்டர்களை நான் காதலிப்பேன். இந்தப்படம் எனக்கு மிகச்சிறப்பான அனுபவம். ரொம்ப கஷ்டமான லொக்கேஷனில் படம் எடுத்தோம்..முள், வெயில் எல்லாம் சோதித்தாலும் எங்கள் வேலைகளை சரியாகச் செய்துள்ளோம். இந்தப்படத்தில் இசை ரொம்ப நல்லாருக்கு. இயக்குநர் நாயக் சாருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் தமிழில் வெளிவருவது ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்றார்

மீண்டும் அபி சரவணனின் சர்ச்சையான பேச்சு | Dandupalayam Trailer Launch
Tarun Gopi | Body Language, Look செமையா இருக்கு | Dandupalayam Trailer Launch
Suman Ranganath | I feel that I am a Versatile Actress | Dandupalayam Trailer Launch
Suma Ranganath | இனிமே இப்படி யாரவது பண்ண முடியுமா ?
Jaaved Jaaferi joins the cast of Coolie No. 1.
He has always tickled our funny bones with his perfect comic timing! Jaaved Jaaferi joins the cast of Coolie No. 1.
Pooja Entertainment presents, directed by David Dhawan, Coolie No 1 starring Varun Dhawan and Sara Ali Khan produced by Vashu Bhagnani, Jackky Bhagnani and Deepshikha Deshmukh, is all set to release on May 1, 2020.
புதையலை தேடும் திகில் மற்றும் நகைச்சுவை படம் டம்மி ஜோக்கர்
இரட்டை இயக்குனர்கள் அறிமுகம்
ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில்
கதையின் நாயகனாக நடித்து "டம்மி ஜோக்கர் " என்ற திகில் மற்றும் நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளார் செந்தில்குமார்.
மேலும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
ஆலன் பிரகாஷ் இசையையும், திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவையும், ஜி.வேணுகோபால், ராஜா இருவரும் பாடல்களையும், ராம் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.
வினோ நாகராஜன் இதன் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி உள்ளார் ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசன் நடித்த "பராசக்தி " படத்தை இயக்கிய கிருஷ்ணன் - பஞ்சு,
வெள்ளி விழா கொண்டாடிய "அன்னக்கிளி " படத்தை இயக்கிய
தேவராஜ் - மோகன்
நூறு நாட்கள் ஓடிய " பன்னீர் புஷ்பங்கள் " படத்தை இயக்கிய பாரதி - வாசு
"உல்லாசம் "படத்தை இயக்கிய கேடி - ஜெர்ரி , " விக்ரம் வேதா " படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி
வரிசையில் இரட்டை இயக்குனர்களாக வினோநாகராஜன் _ என்.கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள்.
படத்தை பற்றி இயக்குனர்கள் இருவரும்," 22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான். அவனுக்கு அந்த ஊரில் கதாநாயகனும் நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் முழுக்க விசாரிக்கையில் பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள். மேலும் அந்த பங்களாவினுள் தங்க புதையல் இருப் பதாகவும் அதனுள் தான் இவன் தந்தை சென்றதாகவும் சொல்கிறார்கள்.
அவனுக்கு அப்பா _
நமக்கு புதையல் என்று கணக்கு பண்ணி அவனுக்கு உதவுவது போல் பங்களாவுக்குள் எல்லோரும் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே வந்ததும் கதவு மூடிக் கொள்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர்.
அவன் தந்தையை கண்டுபிடித்தார்களா? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா? இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும். முன்னனியில் இருக்கிற பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம். அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும். காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படமாக்கி உள்ளோம்" என்றார்கள் இருவரும் .

The makers of Marjaavaan will be releasing the song Peeyu Datt Ke soon!
Click Here:
https://twitter.com/marjaavaan/status/1200817444115247104?s=20
Produced by Bhushan Kumar, Divya Khosla Kumar, Krishan Kumar (T-Series) and Monisha Advani, Madhu Bhojwani, Nikkhil Advani (Emmay Entertainment), Marjaavaan directed by Milap Milan Zaveri is running successfully in cinemas near you.

Subscribe to:
Posts (Atom)