Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Wednesday 11 December 2019

நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று நடைபெற்றது

நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று நடைபெற்றது

பல படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று 
(11-12-2019, புதன்கிழமை) காலை சென்னை வானகரத்தில் உள்ள M Weddings Conventions 









மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.07க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Mr.M.Sathish

Son of 

Mr. K.V.Muthukrishnan
Mrs. Bhuvanam Muthukrishnan

Mrs. Sindhu

Daughter of

Mr. R.Paranthaman
Mrs. P.Bhuvaneswari

No comments:

Post a Comment