Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Tuesday 14 January 2020

ALL INDIA INTER UNIVERSITY KARATE [MEN &WOMEN] CHAMPIONSHIP 2019-2020 FINALS

அகில இந்திய கராத்தே போட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் 2 - வது இடம்

அகில இந்திய பல்கலைக்கழக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல் கலைக்கழகத்தில் நடந்தது . 
3 நாட்கள் நடந்த இந்த போட்டி யில் பெண்கள் பிரிவில் பார்கத்துல்லா பகல்கலைக்கழக அணி (போபால்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது . அண்ணா பல்கலைக்கழக அணி (சென்னை) 2 - வது இடத்தை பிடித் தது 









.
ஆண்கள் பிரிவில் பாடலிபுத்ரா பல்கலைக்கழக அணி ( பாட்னா ) முதலிடத்தை பிடித்தது . ஜபுல்புர் பல்கலைக்கழக அணி (மத்தியபிரதேசம்) 2 - வது இடம் பெற்றது . 

பரிசளிப்பு விழாவுக்கு சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வேந்தர் எஸ் . சுந்தர் மனோகரன் தலைமை தாங்கினார் . தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர். தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .

Tournament Report
A total of 118 Teams all over India (550 Men and 265 Women players) have competed for the All India Inter University Karate [Men & Women] Championship - 2019-2020 conducted from 08-01-2020 to 10-01-2020 by the Association of Indian University and organized by Sathyabama Institute of Science and Technology, (Deemed to be University) Chennai. 

The inauguration function was graced by the presence of Dr. Marie Johnson, B.E., MBA, M.Phil., Ph.D, President and Dr. Mariazeena Johnson B.E., MBA, M.Phil., Ph.D Chancellor of Sathyabama Institute of Science and Technology, Chennai. The Chief Guest of Honor for the inauguration was Shri. K. A. Sengottaiyan, Honorable Minister for School Education Sports and Youth Welfare, Government of Tamilnadu. The Observer from the Association of Indian University was Prof. Dr. Chandrasekar, Professor and Head, Chairperson, Department of Physical Education, Madurai kamaraj University, Tamilnadu. 

The valedictory function was graced by the presence of Dr. S. Sundar Manoharan, Ph.D Chancellor of Sathyabama Institute of Science and Technology, Chennai. The Chief Guest of Honor for the valedictory was Shri. Karate R. Thiagarajan, Tamilnadu Sports Karathe-Do Association, Tamilnadu. 

  • THE OVERALL CHAMPIONS FOR THE ALL INDIA INTER UNIVERSITY KARATE CHAMPIONS FOR 2019-2020 FOR WOMEN IS PATLIPUTRA UNIVERSITY, PATNA, BIHAR

University Women Overall Champions
Place
I
Barkatullah University
First
II
Anna University
Second
III
Guru Nanak Dev University
Third




University  Men Overall Champions
Place
I
Patiliputra University
First
II
RDVV Jabulpur University
Second
III
Himalayan University
Third
  • THE 
  • OVERALL CHAMPIONS FOR THE ALL INDIA INTER UNIVERSITY KARATE CHAMPIONS FOR 2019-2020 FOR MEN IS BARKATULLAH UNIVERSITY, BHOPAL, MADHYA PRADESH

No comments:

Post a Comment