Featured post

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம்

அவதூறு பரப்பிய பிரபல யு-டியூப் நிறுவனங்களிடம்  ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்கும் மலேஷிய தயாரிப்பாளர் ! மலேஷியா நாட்டை சேர்ந்தவர் திரு.அப்துல் மால...

Saturday 31 October 2020

Nidhi's Multi Designer Store Launched for Diwali Festive Season at Rutland Gate

   Nidhi's Multi Designer Store Launched for Diwali Festive Season at Rutland Gate, Chennai  


Nidhi’s Multi Designer Store is setting a new trend in the New Normal by hosting a Diwali Festive event. The collection will be launched by a Fashion Walk by the most renowned, successful women of Chennai like
Laxmi Devy, Actress
Susan Verghese, Owner, Hindustan University
Shamshad, Model & Owner, Buva House
Sakshi Sahoonja, Socialite
Rehmat Khubchandani, Socialite

This Main gala was hosted and curated by Karun Raman and Reema Thakker Tiwari.

Nidhis, A Multi Designer Store situated in the heart of the city, Rutland Gate host the top most designer apparels & fashion labels from across India. 

Click here for video:


As a brand Nidhi’s emphasizes on style, compassion, happiness, and aims to create a feeling of joy which one can treasure. It’s a one-stop place for all ages between 16 to 60. The store has statement pieces that are handpicked and not only affordable but also stylish.






















With the Diwali & Wedding Season setting, the store launched its Diwali Collection on 30th October 2020. The designers being showcased specially for this collection are

• Kavita Bhartia
• Amit Aggarwal
• Namrata Joshipura
• SVA
• Joy Mitra
• Taika by PoonamBhagat
• I am Design
• Rishta by ArjunSaluja
• Nidhika Shekhar
• Aarbee by Ravi Bhalotia
• Khushboo Rathod
• Palak Gaba
• Label Ibtida
• Shloka Sudhakar
• Purva Couture
• Keerthi Kadire

The store will be showcasing this special Diwali collection on 31st October and 1st November as well.

Showcase Dates – 31st October and 1st November 2020
Showcase Timings – 10.30 am onwards
Store Address – No.8, RutlandGate,Chennai – 600006

சூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா

 *சூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா*

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது 'சூரரைப் போற்று' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக 'சூரரைப் போற்று' படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு:

'சூரரைப் போற்று' படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து..

சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். 'நந்தா', 'பிதாமகன்', 'மெளனம் பேசியதே', 'காக்க காக்க' உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம், புதுசா ஒரு கற்றல் நடக்குது என்று சொல்வது மாதிரி இந்தப் படம். 'சூரரைப் போற்று' படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மறுபடியும் சினிமாவை ரொம்ப ரசித்து, சந்தோஷமாக நடித்தது 'சூரரைப் போற்று' படப்பிடிப்பில் கிடைத்தது.

'சேது' பார்த்தவுடன் பாலா சாருடன் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தோன்றியது. அப்படி, 'இறுதிச்சுற்று' படம் பார்த்துவிட்டு, இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் எனத் தோன்றியது. எனக்கு ராக்கி கட்டிவிடும் சகோதரி சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும் போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து  நட்பாகவே இருப்போமே என்று கூறி தவிர்த்தது உண்டு. அப்படித்தான் சுதா கொங்கராவிடம் நிறைய விஷயங்கள் பேசுவோம், ஆனால் படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியது கிடையாது. 'இறுதிச்சுற்று' பார்த்துவிட்டு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு ஒரு படம் செய்துவிட வேண்டும் என தவித்தேன். அப்படி செய்த படம் தான் 'சூரரைப் போற்று'. என்னை வைத்து அவரால் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. ரொம்ப அழகான ஒரு பயணமாக இருந்தது. இயக்குநராக அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்

'சூரரைப் போற்று' படம் பெரிய பயணம். அந்த அனுபவம் எப்படியிருந்தது?

'SIMPLY FLY' என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், 44 பக்க கதையாக கொடுத்தார் சுதா கொங்கரா. அப்போதிலிருந்து பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் கூடவே பயணித்தேன். இந்த அனுபவம் எனக்கு வேறு எந்தவொரு படத்திலும் கிடைத்தது கிடையாது.







இந்தியாவின் முகத்தையே ஒரு சிலர் தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கோபிநாத். ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாக சொல்லலாம் என எடுத்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார். பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்பவைக்க முடியும் என்பதை 'சூரரைப் போற்று' உருவான விதத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

எனக்கு ஒரு சில விஷயங்களை அழுத்தமாக சொல்வது பிடிக்கும். இதெல்லாம் முந்தைய படத்தில் பண்ணியிருக்க, அப்படி பண்ணாதே என்று சொல்லி சொல்லி படமாக்கினார் சுதா. படமாக திரையில் பார்க்கும் போது எனக்கொரு பாடமாக இருந்தது. சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். சிரிக்காதே என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்தக் கதைக்காக சுதா கொங்கராவின் உழைப்பு பற்றி?

படப்பிடிப்பு இருக்கோ இல்லையோ, 4 மணிக்கு எழுந்துவிடுவார் சுதா கொங்கரா. ஒரு நாளைக்கான 24 மணி நேரத்தில், 4 - 5 மணி நேரம் மட்டுமே தூங்குவார். மற்ற நேரங்களில் இந்தப் படத்துக்குள் என்ன பண்ணலாம், இன்னும் என்ன மெருக்கேற்றலாம் என்பதை மட்டுமே சிந்திப்பார். ஒரு அறையில் உள்ள மனிதர்களில் ஒருவர் ரொம்ப சின்சியராக இருக்கிறார் என்றால் அவரைச் சுற்றியிருப்பவர்களும் அதை பின்பற்ற தொடங்குவார்கள்.

சில படப்பிடிப்பு தளங்களில் காலை 7 மணிக்கு தான் லைட் எல்லாம் இறக்கி வைப்பார்கள். ஆனால், சுதாவினால் காலை 6:40 மணிக்கு ஷாட் எடுக்க முடிந்தது. ஒட்டுமொத்த படப்பிடிப்பு தளமும் அதற்கு முன்னால் தயராக இருக்கும். சுதா கொங்கரா அவ்வளவு உழைத்ததால் தான், நாங்களும் அவரைப் பார்த்து உழைக்க முடிந்தது. யாருமே கொஞ்சம் கூட முகம் சுளிக்கவில்லை.

முன்னணி நடிகராக ஒரு பெண் இயக்குநருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?

பள்ளி, கல்லூரியில் பெண்கள் ஆசிரியர்களாக வரும் போது கற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருப்போமா?. முன்பு திரைத்துறையில் பெண் இயக்குநர் என்ற பார்வை இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அனைத்துமே மாறிவிட்டது. விளையாட்டு தொடங்கி அனைத்து விஷயங்களிலுமே பெண்களிலிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளோம். பெண் இயக்குநராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. 'சூரரைப் போற்று' படப்பிடிப்பு தளத்தில் சுமார் 200 பேரை அவருடைய கட்டுக்குள் வைத்திருந்தார். அனைவருமே அவருடைய கனவு நனவாக உழைத்திருக்கிறோம். சுதாவிடம் அடுத்தக் கதை எழுதும் போதும் என்னை நினைத்தே எழுது எனக் கேட்டிருக்கிறேன்.

நான், மாதவன், சுதா மூவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம். மாதவனுக்கு நான் நன்றி சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் 'இறுதிச்சுற்று' ஏற்படுத்திய தாக்கத்தால் தான், இந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும் எனத் தோன்றியது.

இந்தப் படத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால் எது?

இதில் மனைவியிடம் 12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய் தரையோடு தரையாக இருப்பது மாதிரியான கேரக்டர். நான் ஒரு பிரமாதமான நடிகர் கிடையாது. என்னால் கேமிரா முன்னால் உடனே நடிக்க எல்லாம் முடியாது. ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு ஒரு கதையில் என் வாழ்க்கையில் நடந்த எமோஷன் இருந்தது என்றால் தைரியமாக நடிக்கத் தொடங்கிவிடுவேன். சுதாவை எனக்கு முன்பே நல்ல தெரியும் என்பதால், சில காட்சிகளுக்கு முன்பு நிறையப் பேசி நடித்தேன். அது ரொம்ப எளிதாகவே இருந்தது. அதே போல், 'சூரரைப் போற்று' படப்பிடிப்புக்கு முன்பே அனைத்து விஷயங்களுமே பேசி முடிவு செய்துவிட்டோம். ஆகையால் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக் தான். சுதாவும் ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும் போது தான் சில காட்சிகள் ஓகே ஆகும்.

இந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அலுவலகத்துக்கு வரவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் டிரைவர் ஒரு வசனம் பேசுவார். அந்த டிரைவரை கூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பார்க்க முடியவில்லை. அந்த வசனம் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டுள்ளார் சுதா.

பி அண்ட் சி சென்டர் ரசிகர்கள் உங்களுக்கு அதிகம். அவர்களுக்கு அந்நியப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களே. இது எந்தளவுக்கு ரீச்சாகும் என நம்புகிறீர்கள்?

ஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும், அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் நோக்கம். மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமான பயணம் கிடைத்ததாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கனவின் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால், அது சாத்தியப்படும் என்று சொல்கிற படமாகவும் 'சூரரைப் போற்று' இருக்கும். இந்தப் படமே மதுரையில் தான் தொடங்கும். படத்தின் கதையே நீங்கள் கேட்ட மக்களிடமிருந்து தான் தொடங்கும். ஆகையால் எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது அந்நியப்பட்ட கதையாக கண்டிப்பாக இருக்காது.

சமீபமாக நீங்கள் சொல்லும் சமூக கருத்துகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தக் கருத்துக்களால் இந்தப் படத்துக்கு சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் இருந்ததா?

இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில் தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான விமானம், ஜெட்களில் எல்லாம் படப்பிடிப்பு செய்திருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்கு கூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளும் படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.

சினிமாவில் தொடர்ச்சியாக பயணித்து வெற்றி - தோல்வியை பார்த்துவிட்டீர்கள். எந்த விஷயம் உங்களை முன்னோக்கி ஓட வைக்கிறது?

ஏன் பண்ணக் கூடாது, இந்த முயற்சியை ஏன் எடுக்கக் கூடாது என்பது தான் காரணம். நான் நினைத்துப் பார்க்காத ஒரு இடமும் எனக்கு தரப்பட்டுள்ளது. மறுபடியும் மறுபடியும் நல்ல வாய்ப்புகள் வரும் போது, ஏன் மெனக்கிடக் கூடாது என்ற விஷயம் தான். ஒவ்வொரு புது முயற்சியும் நமக்கு பயத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே ஒரு வளர்ச்சி இருக்கும், அடுத்த கட்டத்துக்குப் போக முடியும் என்பது என் நம்பிக்கை. அப்படி வரும் அனைத்து கதைகளுமே நம்மை பயமுறுத்தி, சவாலாக இருக்கும் என்று சொல்ல முடியாது. 'சூரரைப் போற்று' மாதிரியான வாய்ப்பு வரும் போது, விட்டுவிடக் கூடாது என்பது தான். திடீரென்று சுதா என்னை இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். கடைசி வரை வேறு யாரைவாது வைத்து செய்துவிடுங்கள், எனக்கு 45 வயதாகப் போகிறது எனச் சொன்னேன். விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. அப்படியிருப்பதால் மட்டுமே சமரசமில்லாமல் நம்மளே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். அவ்வளவு பெரிய விமான போக்குவரத்து துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும் போது, எப்படி நடிக்காமல் விட முடியும் என்பது தான்.

18 வயது பையனாக நடித்த அனுபவம்?

மீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது. ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். வருடம் முழுக்க உடலமைப்பில் ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி வருகிறோம். வருடம் முழுக்க 80% உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது, இந்த கதாபாத்திரத்துக்கு 100% உடற்பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது அவ்வளவு தான். அதுவும் முதல் நாள் படப்பிடிப்பில் முகத்தில் கிராபிக்ஸுக்காக மார்க் எல்லாம் வைத்தார்கள். ஆனால் நானே அந்த வயதுக்கு பொருத்தமாக இருக்கிறேன் என்று விட்டுவிட்டார்கள்.

ட்ரெய்லர் நிறைய காட்சிகள் ரொம்ப மாஸாக இருந்தது. கதையாக கேட்கும் போது எப்படி உணர்ந்தீர்கள்?

ட்ரெய்லரில் பார்த்த மாதிரி நிறைய காட்சிகள் படத்தில் இருக்கிறது. ஊர்வசி மேடம், மோகன் பாபு சார், பரேஸ் ராவல் சார், காளி வெங்கட், கருணாஸ் என அனைவருமே சும்மா ஒரு படத்துக்குள் வந்துவிட மாட்டார்கள். எத்தனை பேருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஞாபகம் வைத்துக் கொள்ளக் கூடிய வசனங்களோ, காட்சிகளோ இந்தப் படத்தில் இருக்கும். அப்படியொரு கதை, திரைக்கதையை சுதா உருவாக்கியிருந்தார். எவ்வளவு நல்ல சினிமா பண்ண முடியும் என்பது சுதா மாதிரி அனைத்து இயக்குநர்களும் பொறுமையாக இருக்க வேண்டும். 2 வருடங்கள் ஆனாலும் உயிரைக் கொடுத்து எழுத வேண்டும். அப்படி எழுதினால் கோடிக்கணக்கான பேருக்கு ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்க முடியும்.

இரண்டரை வருட பயணம், அதிகமான பொருட்செலவு அடங்கியிருக்கிறது. இந்தச் சமயத்தில் நீங்கள் 2- 3 படங்களில் நடித்திருக்கலாம். எதற்காக ரிஸ்க் எடுக்கிறீர்கள்?

புகழுக்காகவோ, நம்மளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக சினிமா பண்ண மாட்டேன். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எந்தக் கனவும் பெரியது கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும். அனைத்துமே யாரை சந்திக்கிறோம், யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பது தான். இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நம்ம பண்ணக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம் தான். அது தான் அனைத்து நடிகர்களையும் ஒன்று சேர்த்தது என்று சொல்வேன். இந்தப் படம் பட உருவாக்கம், கதை தேர்வு என அனைத்து விஷயத்திலும் என்னை கேள்வி கேட்க வைத்துள்ளது என்று சொல்வேன்.

காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை

 காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை, படங்களை தொடர்ந்து, நாஞ்சில் பி.சி.அன்பழகன் வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பாக _ தயாரித்து , இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் படம் ., மலராத .. மனங்கள்..

மனிதனை - மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் - மனம் மலர துவங்கும் .

வாழ்வும் - வரமாகும்.

வாழும் போதே - வரலாறு ஆகிறான்.

மனிதனை - மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் - மனம் மலர துவங்கும் 

ேநர்மையோடு - நெருக்கமாக வாழும் போது - அவன், தனக்கே நன்மை செய்கிறவனாகிறான்.

- இந்த கருத்துக்களை உள்வாங்கிய - கதையே, மலராத மனங்கள்.



இசை -ஆண்டனி,ஒளிப்பதிவு - கார்த்திக் ராஜா, எடிட்டிங் சுரேஷ் அரஸ், யுனிட் - காவ்யலட்சுமிபாடல்கள்.புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம்.

ரவி மரியா, சிங்கமுத்து / மதுரை முத்து, ரோஷன் , காவ்யா, ஹர்ஷவர்த்தினி, நிஷாமற்றும் பல முன்னணி நடிகர் - நடிகைகள்  நடிக்கிறார்கள்.

சென்னையில்  படப்பிடிப்பு துவங்கி - தமிழ் புத்தாண்டு வெளிவருகிறது.

Friday 30 October 2020

விஜய் சேதுபதி வெளியிட்ட 'கால் டாக்ஸி' பட டீசர்!




*விஜய் சேதுபதி வெளியிட்ட 'கால் டாக்ஸி' பட டீசர்!*

*கால் டாக்ஸி பட டீசரை வெளியிட்டார் விஜய் சேதுபதி!*

கே.டி.கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரித்து வரும் திரைப்படம் 'கால் டாக்ஸி'. தமிழகத்தில் கால்டாக்ஸி டிரைவர்கள் தொடர் கொலைகள் செய்யப்படுவதின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த திரைப்படமாக “கால்டாக்ஸி” உருவாகி வருகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார் பாணர். ஸ்டண்ட் காட்சிகளை எஸ்.ஆர்.ஹரிமுருகனும், எடிட்டிங்கை டேவிட் அஜய்யும் கவனித்துள்ளார்கள்.



இந்த படத்தில் சந்தோஷ் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக "மெர்லின்", "மரகதகாடு", “டக்கு முக்கு டிக்கு தாளம்”, ஜீவி, போன்ற படங்களில் நடித்த அஸ்வினி நடித்திருக்கிறார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார், கான மஞ்சரி சம்பத்குமார், முத்துராமன் பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்திருக்கின்றார்கள்.


இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் வெளியிட்டிருக்கிறார்கள்.

The ATG Brings "PARANOID": Lead Single From TRAP CITY Soundtrack

 The ATG Brings "PARANOID": Lead Single From TRAP CITY Soundtrack- G.V. Prakash Kumar debuts in Western music, fuses Tamil into the Rap Song


Producer, creator, orchestrator and overall visionary The ATG delivers a cinematic explosion with the release of the dynamic new ear-bender Paranoid courtesy of Kyyba Films / The Orchard (SONY).  

The lead single off of the highly anticipated TRAP CITY Soundtrack is an uncommon ground swell of slow strings and French horns, resulting in an Oceanic crescendo that crashes down upon the listener like a musical Tsunami. 

Featuring the unique talents of up and coming vocalists Omar Gooding, SA-ROC  and G.V Prakash Kumar (who also appears in the film), Paranoid is a 6 minute plus masterpiece that takes the listener on an emotional ride of trials, tribulations, losses and victories, all supplemented with a lyrical vulnerability wrapped in stoic boldness.










Featuring in the number, "Such an honor and excitement to collaborate with artists  Omar Gooding, Sa-Roc, Ricky Burchell, and The ATG from around the globe and lend my voice to spread the message of hope for world unity. My sincere hope is through these artistic expressions we facilitate some real lasting changes for peace, love and harmony" says G.V.Prakash Kumar

Built from the ground up, The ATG developed Paranoid with a clear musical and instrumental vision before vocals were even a consideration for inclusion. “I had been inspired by Hans Zimmer’s scores during time in which I created Paranoid” says The ATG, referencing the famed German film score composer and producer. Influenced by the vast soundscapes Zimmer is known for creating The ATG began creating Paranoid with the mindset of an “auditory filmmaker”—no words needed for the message to be heard.

Yet, the firm delivery of the 3 talented lyricists takes Paranoid to that all too hard to find next level, perfectly blending the carefully cultivated musical landscape conveyed by The ATG with a strong 2020 message—enough is enough. Gooding brings his obviously deep-rooted west-coast background while SA-ROC tackles the topic with her DC. “take no prisoners” approach—direct and insightful. G.V Prakash envelopes the track with his emotionally laden chorus (with a composition assist from writer Ricky Burchell) —expressive and exasperated all at the same time.

“I look at the world and all I see….is the label that they put on me…all I hear is a bunch of noise….and these voices get me paranoid.”

In a world currently dominated by headlines rooted in fear and anxiety, Paranoid is a perfect “sign of the times” musical mantra, while still delivering a message of hope and unity. Bringing together talents from various backgrounds and corners of the world, The ATG knew he had the perfect backdrop for the conveyance of a massive that has an audience clamoring for something to grasp.

Omar Gooding

 in all awe says, "Now more than ever we MUST come together. It’s that simple. Vote, be heard. Do your part to effect change and stop the spread of hate and PARANOIA. This song is just one part of the movement that I and other entertainers like me are doing to use our platforms to create real change".

Similarly, Sa-Roc 

feels Working with such a diverse and talented group of creatives such as Omar Gooding, GV Prakash and The ATG on ‘Paranoid’ was a dope experience. She mentions, that it's grateful to be a part of a project that weighs in on some of society’s most pressing issues in a uniquely refreshing way. 

@Theoneatg @theOmargooding @gvprakash 

@sarocthemc @brandontjackson @Telganesan @rickybhiphop

@kyybafilms @trapcityfilm @onlynikil

தி ஏடிஜி-யின் மயக்கும் இசையில் வெளியாகிறது '








 தி ஏடிஜி-யின் மயக்கும் இசையில் வெளியாகிறது 'பேரனாய்ட்': ட்ராப் சிட்டி படத்தின் லீட் சிங்கிள்- ஒமர் குட்டிங், சா-ராக்-உடன் தமிழில் ராப் பாடலை தெறிக்கவிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார் 


தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார். சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் இசையை உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தப் படத்தில் லீட் சிங்கிளான 'பேரனாய்ட்' பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

6 நிமிடங்களுக்கும் சற்று கூடுதலாக ஒலிக்கும் பேரனாய்ட், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி டீஸர் அண்மையில் வெளியானது. இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. 



பேரனாய்ட் என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் வேளையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது. ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்ற கோஷங்கள் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்பாடலை வெளியிடுவது மிகவும் பொறுத்தமானதாக அமையும். துணிச்சலான முடிவும் கூட.

உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் வெற்றிகளையும், இழப்புகளையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளது அதன் வரிகள். முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரும் குரல் வலுவாகப் பதிவு செய்யப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இது பொருத்தமானதாக உள்ளது. அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.

பேரனாய்ட் உருவாக்கம் குறித்து ஏடிஜி, "நான் ஜெர்மன் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஜிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். இசைக்கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்" என்றார்.

ஏடிஜியின் பேரனாய்ட் பாடல் 2020-ம் ஆண்டுக்கான மிக முக்கியமான அறிவுரையைக் கடத்துகிறது. வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கையை உரக்கச் சொல்கிறது. ஒமர் குட்டிங் பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.

"நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. "என்ற பாடலின் வரிகள் எவ்வளவு ஆழமானவை.

உலகமே அச்சத்திலும் பதற்றத்திலும் சிக்கியிருக்கும் வேளையில் பேரனாய்ட் பாடல் ஒரு மந்திரமாக ஒலிக்கும். அந்த மந்திரம் நம்பிக்கையை விதைக்கும். புதிய நம்பிக்கை ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும்.

பாடலில் பங்காற்றியது குறித்து ஒமர் குட்டிங், "முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதை எளிதில் செய்யலாம். உங்கள் வாக்கை செலுத்தி உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுஙள். மாற்றத்திற்கான உங்களி பங்களிப்பை நல்குங்கள். அதன்மூலம் வெறுப்பை, அச்சத்தை நிறுத்துங்கள். இந்தப் பாடல் மூலம் நானும் என்னைப்போன்ற கலைஞர்களும் மாற்றத்தை உண்டாக்கும் பேரியிக்கமாக கைகோர்க்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

ராப் பாடகி சா-ராக் பேசும்போது, "திறன்வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களான ஒமர் குட்டிங், ஜி.வி.பிரகாஷ், தி ஏடிஜி ஆகியோருடன் இணைந்து பேரனாய்ட் ஆல்பத்தில் பணியாற்றியது ஒரு மயக்கும் அனுபவம். சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிர பிரச்சினையை தனித்துவத்துடன் புத்துணர்வு பொங்கும் வகையில் எடுத்துரைக்கும் பணியில் இணைந்து செயல்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்" என நெகிழ்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், "ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். இதுபோன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்படுட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட கோரிக்கை வைக்கிறது.


@Theoneatg @theOmargooding @gvprakash 

@sarocthemc @brandontjackson @Telganesan @rickybhiphop

@kyybafilms @trapcityfilm @onlynikil

Mahindra Lifespaces achieves residential sales of

 Mahindra Lifespaces achieves residential sales of Rs. 115 crores in Q2FY21

Successful launch of Palghar – Industry’s first “zero touch” digital home-buying experience

 

Mahindra Lifespace Developers Limited (MLDL), the real estate and infrastructure development business of the Mahindra Group, announced its financial results for the quarter ended 30th Sep 2020 today.

 

In accordance with IND AS 115, Company recognizes its revenues on completion of contract method.

 

FINANCIAL PERFORMANCE FOR Q2 FY21 vs Q1 FY21

·         The consolidated total income stood at Rs. 37 crores as against Rs. 22 crores in Q1 FY21

·         The consolidated PAT, post minority interest, stood at Rs. (13) crores as against Rs. (20) crores in Q1 FY21

 

Commenting on the performance, Mr. Arvind Subramanian, Managing Director & Chief Executive Officer, Mahindra Lifespace Developers Ltd., said, “We have done industry’s first zero-touch digital launch of our next project in Palghar in the MMR area.  We have been overwhelmed by the customer response. Across our portfolio, sales momentum has picked up in Q2 as unlocks have been announced. Even in integrated cities and industrial clusters business, we have seen few land leases and improvement in lead pipeline. As the momentum continues to improve further, we are getting ready for further new project launches in H2 and hope to see continued momentum in sales.

 

KEY HIGHLIGHTS FOR Q2FY21

·         Launch of new affordable housing project at Palghar comprising 485 units

·         Achieved sales of Rs. 115 crores (0.16 msft) in residential business.

·         Attained collections of Rs. 134 crores in residential business.

·         Leased 8.1 acres for Rs. 21.3 crores in Integrated Cities and Industrial Clusters business.

·         Consolidated cost of debt stood at 7.35%; standalone cost of debt stood at 6.5%.

 

Notes:

1.       Company uses carpet areas in its customer communication. However, the data in saleable area terms has been presented here to enable continuity of information to investors and shall not be construed to be of any relevance to home buyers / customers.

2.       The operational highlights include the performance of the Company and its subsidiaries / joint ventures / associates.

*ஷீலா ராஜ்குமாரிடம் காலில் விழ அனுமதி கேட்ட நடிகர்*

 *ஷீலா ராஜ்குமாரிடம் காலில் விழ அனுமதி கேட்ட நடிகர்* 


*யோகிபாபு ஹீரோ தான் - அழகிய  நாயகி ஷீலா ராஜ்குமார் ஓபன் டாக்*


*நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படும் ஷீலா ராஜ்குமார்* 


*ரிஸ்க்கான விஷயங்களை முயற்சி செய்ய ஊரடங்கை பயன்படுத்திக்கொண்ட ஷீலா ராஜ்குமார்*.






அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த "டூ லெட்" திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார்.

 

தமிழில் டூலெட், திரௌபதி என ஒருபக்கம் வெற்றிகளை தட்டிக்கொண்டே...

 இன்னொரு பக்கம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த "கும்பளங்கி நைட்ஸ்" என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார். 


சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த சந்தோசத்தில் இருந்தவரிடம் நாம் பேசியபோது, தனது மனதில் இருந்தவற்றை தெளிந்த நீரோடையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.


“மலையாளத்தில் கடந்த வருடம் நான் நடித்திருந்த "கும்பளங்கி நைட்ஸ்" என்கிற படம் மிகச்சிறந்த படமாக கேரள அரசின் விருது பெற்றுள்ளது. ஒரு நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன்.  புதிய முயற்சி  என்கிறபோது அதில் நாமும் ஒரு பாகமாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றுதான் அந்தப் படத்தில் நடித்தேன். அந்த படத்துக்குப்பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளாக எனக்குத் தேடி வர ஆரம்பித்தன.


தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.


ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். 


அதுமட்டுமல்ல, க்ரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன். இந்தியன்-2  படத்தில்  காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிவரும் சாய், தற்போது தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடிக்கிறேன். இது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. 


ஏற்கனவே பாதி படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.


பெரும்பாலும் என்னுடைய படங்கள் அனைத்துமே அறிமுக இயக்குநர்களுடன் தான் அமைந்திருக்கிறது. எல்லோருக்கும் அவரவர் முதல் படம் என்பதால் கதையையும் கதாபாத்திரங்களையும் சரி வலுவாக  அமைத்திருப்பதால் எனக்கான கதாபாத்திரங்களும் அப்படியே அமைந்து விட்டது எனது அதிர்ஷ்டம் என்று கூட சொல்லலாம்.


"டூ லெட்", "கும்பளங்கி நைட்ஸ்", படங்களுக்குப் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ரசிகர்கள் எப்போதும் என்னை பார்க்கும்போதெல்லாம் பக்கத்து வீட்டு பெண் போல எதார்த்தமாக இருக்கிறீர்கள் எனக் கூறுகின்றனர். நானும் எனது கதாபாத்திரங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.


டூ லெட் படம்தான் ஒரு நடிகையாக அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது. அந்தப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டபோது, அதைப்பார்த்த மோகன்லால் மேனேஜர் மூலமாக எனக்கு மலையாளத்தில் ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதற்கு முன்பாகவே மலையாளத்தில் பிரபலமான சில நடிகைகளை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஆடிஷன் செய்துள்ளனர். ஆனாலும் திருப்தியாக அமையாத சமயத்தில்தான் என்னைத்தேடி அந்த கதாபாத்திரம் வந்தது.. ஆடிஷனில் கலந்துகொண்டபோது, முதல் நாளே நான் தேர்வாகி விட்டேன்.. 


நான் அந்தப்படத்தில் நடித்தபோது எனக்கு இரண்டு காட்சிகளில் மட்டுமே வசனம் கொடுத்திருந்தார்கள்.. மற்றபடி பல காட்சிகளில் முகபாவங்களிலேயே எனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த சக நடிகர்களும் அற்புதமாக நடித்து இருந்தார்கள். அந்தப்படத்தில் நடித்த மலையாள நகைச்சுவை நடிகர் சௌபின் சாஹிர், ஒரு காட்சியில் எனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்த காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக, அவர் என்னிடம் வந்து, தான் எப்படி நடிக்கப் போகிறேன் எப்படி காலில் விழப் போகிறேன், உங்களுக்கு இது சரியாக இருக்குமா என்பதையெல்லாம் முன்கூட்டியே என்னிடம் பகிர்ந்து கொண்டு நடித்தார். அதற்கு ஏற்றபடி நடிப்பதற்கு எனக்கும் வசதியாக இருந்தது


என்னை பொருத்தவரை கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதம் எல்லாம் என்னிடம் இல்லை.. அதேபோல ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்  சிக்கிக்கொள்ளவும் நான் விரும்பவில்லை.. எனக்கு நன்றாக நடனம் ஆடத்தெரியும்.. கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அதேசமயம் கதையம்சத்துடன் என்னைத்தேடி வரும் படங்களில் நடிக்கும்போது நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. பாசிட்டிவ் மட்டுமல்லாமல் நெகடிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்புகிறேன். எப்போதும் பசியோடு இருக்கும் ஒரு கலைஞராக இருக்கவே நான் விரும்புகிறேன்.. எனக்கு ஃபுல் மீல்ஸ் தரும் கதைகளோடு இயக்குநர்கள் தேடி வரும்போது அதை எப்படி நான் மறுக்க முடியும்..?


"மண்டேலா" படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதுவரை அவர் கதையின் நாயகனாக நடித்த படங்களிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஜானர். இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு நடிப்புத் திறமை இருக்கிறதா என்பது இந்த படம் வெளியாகும்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.. சமீபத்தில் யோகிபாபு பேசும்போதுகூட, நான் என்னைக்குமே காமெடியன் தான் என்று கூறியிருந்தார்.. ஆனால்  என்னை பொருத்தவரை காமெடி நடிகர்கள் எல்லோரும்  ஹீரோதான்  என்று சொல்வேன்.. 


அவர் சிரிக்க வைக்கவும் செய்வார். அழ வைக்கவும் செய்வார்.. ஒரு காமெடியனாக இருந்து, இந்த அளவிற்கு அவர் வந்து இருக்கிறார் என்றால் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். 


அதேசமயம் படத்தில் யோகிபாபுவின் காமெடி பிரதானமாக இருந்தாலும், எனது கதாபாத்திரமும்  ரசிகர்கள் மனதில் பதியும் விதமாக  தனித்துவமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்களை சொல்ல வேண்டுமென்றால் படத்தின் கதையை சொல்ல வேண்டியிருக்கும்.. அதனால் இந்தப் படம் வெளியான பின்பு இந்த படத்தில் நடித்த அனுபவங்களை தனி பேட்டியாக கொடுக்கும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.


இந்த கொரோனா தாக்கம் சினிமாவை மட்டுமில்ல, தனி மனித வாழ்க்கையும் நன்றாகவே அசைத்துப் பார்த்துவிட்டது. எப்போதும் துறுதுறுவென ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு, இந்த ஆறு மாதங்கள் கொஞ்சம் சவால் தான்.. இருந்தாலும் இந்த சமயத்தில்  புத்தகங்கள் நிறைய படித்தேன்.. மனதில் தோன்றியதை எழுதவும் ஆரம்பித்தேன்.. நமக்கு இதெல்லாம் வருமா, எதுக்கு ரிஸ்க் எடுக்கணும் என சந்தேகப்பட்ட சில விஷயங்களை பரிசோதனை முயற்சியாக செய்து பார்க்க இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டேன். அவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்த உதவியது இந்த லாக் டவுன்” என பாசிடிவ் விஷயங்களை பகிர்ந்தார் "நம்ம வீட்டுப் பிள்ளை" ஷீலா ராஜ்குமார்.

Honda Achieves 800th FIM World Championship Grand Prix

Honda Achieves 800th FIM World Championship Grand Prix Victory

October 26, 2020 - Honda Moto3 rider Jaume Masia (Leopard Racing NSF250RW) claimed victory in the Moto3 class, in Round 12 of the 2020 FIM*1 World Championship Grand Prix held at MotorLand Aragón in Spain. Beginning with its first world grand prix race in 1961, in the 125cc class of the Spanish Grand Prix, Honda has now achieved an unprecedented 800*2 grand prixwins.

*1 FIM: Fédération Internationale de Motocyclisme

*2 Number of wins counted by Honda based on FIM records

Moto2 class wins between 2010 - 2018 are not included, as the entire class was raced with Honda engines/
Moto3 class wins in 2012 are not included as Honda wins, as the registered constructor was FTR Honda (albeit powered by the NSF250R engine)

In 1954, Honda’s founder Soichiro Honda declared entry into the premier motor sports event of the time, the Isle of Man TT, aiming to “realize the dream of becoming the world’s best.” After five years of developing a racing machine, Honda became the first Japanese motorcycle manufacturer to enter the Isle of Man TT race. The following year, in 1960, Honda began competing in the 125cc and 250cc classes of the FIM Road Racing World Championship, and in 1961, Tom Phillis won the season-opening Spanish Grand Prix, giving Honda its first victory. Since then, Honda forayed into the 50cc and 350cc classes in 1962, and the 500cc class in 1966, and won the championship in all five classes in 1966. By the end of the 1967 season, when Honda paused its factory racing activities, to be restarted 11 years later, it had accumulated 138 grand prixwins.







In 1979, Honda returned to FIM Road Racing World Championship racing in the 500cc class. Three years later in 1982, American rider Freddie Spencer won Round 7 in Belgium on his Honda NS500, giving the company its first victory since returning to world grand prix racing. Honda then went on to win grand prix races in the 125cc and 250cc classes as well.

As a result, Honda achieved its 500th victory in 2001, when Italian rider Valentino Rossi won in the 500cc class at the season-opening Japan Grand Prix. In 2015, Marc Márquez on his Honda RC213V gave Honda its 700th grand prix win when he took the checkered flag in the MotoGP class of Round 10 at the Indianapolis Motor Speedway in Indiana, USA.

Takahiro Hachigo, President, CEO and Representative Director, Honda Motor Co., Ltd. “I am proud of Honda’s 800th FIM World Championship Grand Prix victory. I am deeply grateful to the Honda fans worldwide for their contributions to, and unwavering support for Honda’s racing activities. I would also like to thank all of those before us for their passion and dedication to overcome the countless problems and lead us from 1959 to where we stand now. Honda sees this moment as a waypoint, and will continue to fight for victory. We look forward to your continuedsupport.”



 800th Victory Logo

  • 800th VictoryWebsite

https://global.honda/motorsports/MotoGP/800wins/top-page.html

   The Road to 800 FIM World Championship Grand PrixVictories

1959

First Japanese motorcycle manufacturer to race in the Isle of Man TT

1960

Honda enters Road Racing World Championship Grand Prix 125cc and 250cc classes

1961

First victory: Tom Phillis (Australia) wins 125cc class in Round 1, Spain

1961

Honda wins riders and manufacturers championship in 125cc and 250cc classes

1962

Honda joins 50cc and 350cc classes

1966

100th victory: Luigi Taveri (Switzerland) wins 50cc class in Dutch TT

1966

Honda joins 500cc class, and wins manufacturers titles in all 5 classes

1967

Honda halts Road Racing World Championship activities (138 wins)

1979

Honda returns to Road Racing World Championship activities after 11 years

 

1982

(British GP / 500cc class / NR500)

Freddie Spencer (USA) wins Belgian GP giving Honda its first win since returning

1983

Freddie Spencer gives Honda its first Riders championship

1983

Honda wins Manufacturers championship for the first time in 16 years

1985

Honda returns to 250cc class with RS250RW

1985

Freddie Spencer becomes first rider to win both 250cc and 500cc championships

1987

Honda returns to 125cc class with RS125R

1988

200th victory: Jim Filice (USA) wins 250cc class in U.S. GP

1992

300th victory: Àlex Crivillé wins 500cc class in Dutch TT

1994

Mick Doohan (Australia) wins Riders championship in the 500cc class

 

1996

Mick Doohan wins 500cc Riders championship for 5 consecutive years until 1998

400th victory: Haruchika Aoki (Japan) wins 125cc class in Brazilian GP

2000

500th victory: Valentino Rossi (Italy) wins 500cc class in Japanese GP

2002

500cc class replaced by MotoGP (4-stroke 990cc) class, Honda enters with RC211V

2002

Valentino Rossi becomes the first MotoGP class champion

2005

600th victory: Dani Pedrosa (Spain) wins 250cc in Australian GP

2010

250cc class replaced by Moto2 (4-stroke 600cc one-make series)

 

2012

Honda supplies Moto2 class engines until 2018

125cc class replaced by Moto3 (4-stroke 250cc), Honda enters with NSF250R

2015

700th victory: Marc Márquez (Spain) wins MotoGP class in Indianapolis GP

2020

800th victory: Jaume Masia (Spain) wins Moto3 class in Teruel GP