Featured post

Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow.

 Puratchi Thalapathy Vishal & Hari combo 'Rathnam' will be setting the screens on fire tomorrow Kollywood masala entertainer Har...

Tuesday 3 November 2020

கார்க்கிஆராய்ச்சிநிறுவனத்தின் சொல்அகராதி

கார்க்கிஆராய்ச்சிநிறுவனத்தின் சொல்அகராதி : குறுஞ்செயலி

4.25 இலட்சம்சொற்களுடன்தமிழ் - ஆங்கிலஅகராதி

தமிழ்க்கணினிதொடர்பானஆராய்ச்சிகளைக்கடந்தஆறுஆண்டுகளாகநடத்திவரும்கார்க்கிஆராய்ச்சிநிறுவனம்சொல்அகராதி’ (chol agaraadhi) எனும்ஆண்டிராய்ட்ஆப்பிள்கருவிகளுக்கானகுறுஞ்செயலியைஇன்றுவெளியிடுகிறது.

சங்ககாலஇலக்கியச்சொற்கள், வட்டாரவழக்குச்சொற்கள், நிகழ்காலக்கலைச்சொற்கள்என்று 4.25 இலட்சம்சொற்களைச்சேகரித்துஉருவாக்கப்பட்டுள்ளஇந்தக்குறுஞ்செயலிதமிழ்மற்றும்ஆங்கிலத்தில்சொற்களைத்தேடும்வசதியோடுவெளியிடப்படுகிறது.

 



தமிழ்ச்சொல்லுக்குஇணையானஆங்கிலச்சொல், சொல்லுக்கானபொருள்விளக்கம், எளியமுறையில்பயன்படுத்தும்எடுத்துக்காட்டு, அச்சொல்லுக்குஇணையானபிறசொற்கள், தொடர்புடையசொற்கள், உயர்பயன்பாட்டுச்சொற்களுக்கானஒலிமற்றும்படங்கள், பதினாறுஇலக்கஎண்களுக்கானதமிழ்மற்றும்ஆங்கிலச்சொல்வடிவம்என்றுபல்வேறுஉள்ளடக்கங்களோடுஇந்தஅகராதிவெளியிடப்படுகிறது.

சட்டம், வேளாண்மை, அரசியல், கணினியியல், கணிதம், வேதியியல், புவியியல், உயிரியல்போன்ற 40 துறைகளின்சொற்கள்சொல்அகராதியில்துறைவாரியாகத்தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருநாளும்புதியகலைச்சொற்கள்இந்தஅகராதியில்சேர்க்கப்படுகின்றன.

விலையில்லாவிளம்பரமில்லாகுறுஞ்செயலியாகஇதுஉலகத்தமிழர்களுக்குக்கிடைக்கவேண்டும்என்றநோக்கில்உருவாக்கப்பட்டுள்ளது. www.karky.in/appsஎன்றதளத்தின்மூலம்இந்தக்குறுஞ்செயலியைஆண்டிராய்ட்மற்றும்ஆப்பிள்கருவிகளில்தரவிறக்கலாம்.

No comments:

Post a Comment