Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Thursday 24 December 2020

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற 'மிஸ் இந்தியா 2020' பாஷினி

 *துணை முதல்வரிடம் ஆசி பெற்ற 'மிஸ் இந்தியா 2020' பாஷினி பாத்திமா..*


டெல்லியில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா 2020' யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ பி பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.


 மாணவி பாஷினியுடன்  அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார்.. இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது துணை முதல்வர் அவர்களுக்கு  பரிசளித்தார்.

No comments:

Post a Comment