Sunday, 10 January 2021

இயக்குனர்R.JAYA PRAKASH இன்அடுத்தபடைப்பு

மிகுதியான்மிக்கவைசெய்தாரைத்தாந்தம் தகுதியான்வென்றுவிடல்


Synopsis 1

தயாரிப்பாளர்

R. UDHAYA KUMAR   B.E                                   இயக்கம்

R. JAYA PARAKASH

இணைதயாரிப்பாளர்

O.M.R BASKAR

இயக்குனர்R.JAYA PRAKASH இன்அடுத்தபடைப்புமௌனம்சிதைந்தால்.

வெற்றியும் , தங்கமும்இருவரும்நண்பர்கள். வெற்றி, மீராஎன்றபெண்னைகாதலிக்கிறார்.  தங்கம், இனியாஎன்ற​பெண்னைகாதலிக்கிறார்.  இரண்டுகாதலும்சிறியபிரச்சனையால் BREAK UP என்றநிலையில்இருக்கிறது. எப்போதும்எங்குசென்றாலும்தங்கம், தான் செய்தமுதல்காரியத்திற்குபேசவேண்டியசெயலுக்குவணக்கம்என்று சொல்லியேஆறம்பிப்பாா்.அதனால்தங்கத்திற்குபெருமதிப்பு.

தங்கம்FRIENDS AUTO CARRIAGE என்கின்றஇருசக்கரவாகனம் MECHANIC SHOP நடத்திகொண்டுஇருக்கிறார்.வெற்றி B.E.நான்காம்ஆண்டுபடித்துமுடித்துவிட்டு ARREAR CLEARசெய்யகாத்துக்கொண்டுஇருக்கிறாா்.இந்தசூழ்நிலையில்வெற்றியும்மீராவும்நன்குபழகிக்கொண்டுஇருக்கின்றஇடைப்பட்டகாலத்தில் தாங்கள்அறியாமல்செய்தஒருசிறுதவறுஒர்போ்உதவிபெற்றுவிட்டு மீராஅதற்குநன்றி சொல்லாமல்வந்துவிடுகிறாள்.போ்உதவிபெற்றுவிட்டுநன்றி சொல்லாமல் வந்தமீராவிற்குஎன்னநடந்தது, எங்குஇருக்கிறாள், என்னஆனால்என்றுவிறுவிறுப்பானதிரைக்கதை.பலஅதிரடிமாற்றங்களுடன்திரைக்கதைஅமைக்கபட்டிருக்கிறது.வாழ்க்கையில்நன்றி முக்கியம், வணக்கமும்முக்கியம். நன்றிசொல்லவில்லைஎன்றால்எவ்வளவுபெரியவிபரிதங்கள் நடக்கிறது என்றுஇந்தமீராவின்வாழக்கையேஉதாரணம்.மௌனமாகஇருந்தஇவர்களின்காதல்வாழ்க்கைசிதைந்து,வெடித்து,சிதறியஇவர்களின் வாழ்க்கைவெற்றி பெறுமா.அன்றாடம்நடைபெறும்நம்வாழ்க்கையில்ஏதோநம்மளை அறியாமல்செய்கின்றஒருசிறுதவறுபிற்பாதியில்எவ்வளவுபெரிய விபரீதங்களுக்கு வித்திடுகிறதுஎன்பதைஇந்ததிரைக்கதையில்இயக்குனர் R. JAYA PRAKASH மிகவும்தெளிவுபடுத்திஉள்ளார்.




 

மேலும்இத்திரைப்படத்தில்VIJAY KARTHICKஎன்கின்றஅறிமுகநடிகர்தங்கம்என்கின்றகதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகனாகஅறிமுகம்ஆகிறார்.மேலும்SHALIN என்கின்றநடிகர்வெற்றிசெல்வன்பாத்திரத்தின்மூலம்அறிமுகம் ஆகிறார். கதாநாயகியாகஇனியாகதாபாத்திரத்திற்கு

RASHIYAJULIETTAமற்றும்மீராகதாபாத்திரத்திற்குDHEEKSHIKA தேர்வாகியுள்ளனர்.

மேலும் YELLOW MOVIE FRAMES நிறுவனம்இத்திரைப்படத்தைதயாரிக்கிறது.

R. UDHAYA KUMAR தயாரிக்கிறார்.

OMR BASKAR இணைதயாரிப்பாளர்ஆகிறார்.

ஒளிப்பதிவு M.PANDI

இசை K.KISHORE KUMAR

படத்தொகுப்பு EDITOR K.SHANKAR

நடனம் ANTO

மேலும் AJAY, VALASAI RAVI, KUNDRATHUR SRINU, MOHAMMED HUSSAIN, MOHAMMED ASSAIN,NITISH, SUBASH, KARTHICK, MAHESH, ஆகியோர்முக்கியகதாபாத்திரத்திற்குஏற்றுநடிக்கிறார்கள்,முக்கியநடிகர்கள் VIJAYA RAGHAVAN, BANUMATHI KANNAN, GEETHA, RAVI KUMAR, SARAVANAN , DURAI RAJ நடிப்பதற்குதேர்வாகியுள்ளனர்.

மேலும்சிலமுக்கியகதாபாத்திரங்களுக்குபிரபலமானநடிகர்களிடம் பேச்சுவார்த்தைநடந்துகொண்டுள்ளது.

மௌனம்சிதைந்தால்திரைப்படத்தின்படபிடிப்புகுன்றத்தூர், கோவூர், போரூர், மாங்காடு, ECRபகுதிகளில்படபிடிப்புநடத்ததிட்டமிட்டுஉள்ளனர்.

பிப்ரவரியில்இத்திரைப்படம்துவங்குகிறது.

2 comments:

  1. Very nice/ congratulations to all the team members and all the best to the director

    ReplyDelete