Featured post

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட

செந்தில் ராஜலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘லைசென்ஸ்’ பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ் படத்தில் ராஜலட்சுமிக்கு மட்டும் வேறு சா...

Friday, 30 April 2021

Shriram Housing Finance steps up to

                        Shriram Housing Finance steps up to reimburse
                                vaccination costs for all its customers
 

·         A small gesture to facilitate vaccination for our customers

Shriram Housing Finance Limited (SHFL), a leading Affordable housing finance company, takes a step ahead in raising a helping hand for its customers by absorbing the cost of COVID 19 vaccination and enabling its customers to be a part of the largest vaccination program of the Nation.


Shriram Housing Finance has always had a ‘customer first approach’ and has always believed and supported the well-being and welfare of its customers all through the pandemic. Today, at a time when vaccination has become a critical factor and of utmost importance, Shriram Housing Finance has taken on the mantle of providing vaccination free of cost to all its customers.


Mr. Ravi Subramanian, MD & CEO, Shriram Housing Finance said, “At Shriram Housing Finance, our employees and customers have always been our priority. While we had earlier announced reimbursement of costs of vaccination for our employees, we have now extended the same for our customers as well. Customers in the affordable housing space are not very well off and for them even the small sum to be incurred in vaccination through private players can become a big deterrent. This in turn can derail the vaccination drive. We believe that this initiative will take out the dissonance and enable customers to take affordability out of the equation when they make the vaccination decision. We would be reaching out to all customers with details of this program and would work to make this a big success” he added

கொரனாவின் கொடிய முகம் காட்டும்

 கொரனாவின் கொடிய முகம் காட்டும் காலத்தில் நாம் தெரிந்த பலரை தினம் இழக்கிறோம். நம் மனது என்னடா வாழ்க்கை இது?


என நினைக்க தோன்றுகிறது.  மக்கள் ஓரு புறம் தடுப்பூசிக்கும், ஆக்ஸிஜன்னுக்கும் அலைவதை பார்க்கும் போது இன்னும் மனது வலிக்கிறது. சரி இதிலிருந்து நாம் தாம் மீண்டு வர வேண்டும்.


தனி மனித ஒழுக்கம் ஒரு சமுதாயத்தையே மாற்றும்., நாம் வேலைக்கு போகும் போது மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளீயை பின் பற்றி

நடந்தால் அது நமக்கும் நாட்டுக்கும் நல்லது.


முடிந்தவரை மற்றவரிடம் கோவிட் பற்றி பேசாமல் வேறு விஷயம் பேசுதல் இன்னும் மனதுக்கு நல்லது. செய்தி சேனல்களை ஒரளவு பார்த்து விட்டு  வேறு இசையோ, அல்லது நல்ல நகைச்சுவை

சேனலோ வீட்டில் ஒட விடுவது வீட்டில் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சி தரும். 


நல்ல புத்தகம் படித்து விட்டு இரவில் தூங்குவது இன்னும் சிறப்பு.


நாம் இருக்கும் இடத்தை முதலில் நல்ல பாசிட்டிவ் வைப்ரேசனாக வைத்து கொள்வது  மிக மிக அவசியம்.


தெரிந்தவர்கள்  உறவினர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது அவசியம் அவர்களுக்கு நம் நம்பிக்கையான ஆறுதல் வார்தைகள் அவசியம் கூற வேண்டு,ம்.  


பயம் தான் ஓரு நோயை மிக பெரிய நோயாக மாற்றுகிறது,  ஆதலால் பயம் இல்லாமல் நம்மை நாம் காப்பாற்றி கொண்டாலே

சமுதாயத்தில் நோய் பரவும் சக்தி குறையும்.


உங்களிடம் நம்பிக்கையாய் பேசுபவர்களிடம் மட்டும் அதிகம் பேசுங்கள், வதந்தி பரப்புவோர், உலகம் அழிய போகிறது என்று நம்பிக்கை இல்லாமல் பேசுபவர்களிடமிருந்து விலகி

நில்லுங்கள். 


இதுவும் ஒர் யுத்தம் தான். நாமே நம்முடன் போரிட்டு கொள்ளும் யுத்தம்.  மாஸ்க் அணியாமல்,  சமூக இடைவெளி இல்லாமல், நம்மை வீட்டுக்கு வெளியே சுற்ற சொல்லும் நம் மனது.


நம் அறிவு அதற்கு இடம் கொடுக்காமல் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி விட்டு பேசுவது,  தேவை இல்லாமல் வெளியே வராமல் இருப்பது என இருந்தால் நம்மை நாமே காப்பாற்றி கொள்ளலாம்.


நல்ல விஷயங்களிள் கவனம் செலுத்துவோம்

அனைவரும் நலமாக வாழ கடவுளிடம் பிராத்திப்போம்.


- Shriram Padmanabhan

சிறந்த ஒளிப்பதிவாளர்கள் சிறந்த

 சிறந்த ஒளிப்பதிவாளர்கள் சிறந்த இயக்கு நர்களாக மிளிர்வது அரிதாகவே நிகழ்கின்றன. திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை  கற்காமலேயே நேர்த்தியான தொழில் நுட்பத்தின் மூலம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த். 


"கோ" தமிழ்த் திரைப்படம் பார்த்தபின் அவருடன் என்னால் பேசாமல் இருக்க இயலவில்லை! இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகச்சிறந்த அரசியல் திரைப்படம் அது. குறிப்பாக தற்கால அரசியல் குறித்த ஒரு குறியீட்டுப் படம்.



அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் பணியாற்றும்போது நண்பர்கள்  ஜீவா,ஆனந்த்  இருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி சந்திக்காமல் போனாலும் எங்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதலும் அன்பும் மதிப்பும் குறையாமல் இருந்தது. 


நட்சத்திர நடிகர்களைக் கொண்டு படங்களை இயக்குவது அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைந்தது. பெரிய நடிகர்கள் கிடைக்காததால் அவர் மனதுக்குள் நல்ல படைப்புகளை வெளிக்கொணர முடியவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது.


மன மாற்றத்திற்காக இயற்கை வேளாண்மைக்குள் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் இன்று மரணமடைந்து விட்டார் எனும் துயரச்செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது. 

இந்த பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஆனந்தின் மரணமும் ஒரு எண்ணிக்கையில் மறைந்து விடக் கூடியது அல்ல! ஒளிப்பதிவு மாணவர்களிடத்தில் மறைந்த ஜீவாவும் ஆனந்தும் என்றும் பேசுபொருளாக மதிக்கக் கூடியவர்களாக நிலைத்துக் கொண்டே இருப்பார்கள்.

- தங்கர்பச்சான்

இயக்குனர் & ஒளிப்பதிவாளர்

 இயக்குனர் & ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு (KV Anand) 




AGS என்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் இரங்கல் செய்தி


ஏஜிஎஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை இன்று நாங்கள் இழந்து நிற்கிறோம். கே வி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும், மிகச்சிறந்த இயக்குநரும் ஆவார். முக்கியமான சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார். அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர், ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்.


கல்பாத்தி எஸ் அகோரம், 

நிர்வாக இயக்குநர், 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்


We lost a beloved member of the AGS family today. KV Anand was an amazing cinematographer and a director who was a class apart. He made films that spoke about relevant social issues. He was a kind hearted,fun loving person who endeared himself to the entire team.Our thoughts and prayers are with his family to cope with this loss. We will miss him immensely. Kalpathi S Aghoram, MD, AGS Entertainment Private Limited

Thursday, 29 April 2021

நியூயார்க் நகரில் நடைபெறும் புகழ்மிக்க “New Directors New Films

 நியூயார்க் நகரில் நடைபெறும் புகழ்மிக்க “New Directors New Films” திரைப்பட விழாவின் மிகச்சிறந்த திரைப்படம் “கூழாங்கல்” 

-  அமெரிக்க திரைப்பட விமர்சகர் ரிச்சர்ட் ப்ராடி.

“கூழாங்கல்” -  அறிமுக இயக்குநர் P.S.வினோத்ராஜ் இயக்கத்தில் நயன்தாரா  மற்றும் விக்னேஷ்சிவன் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகும் முன்னரே, உலகின் பல முன்னணி திரை விழாக்களில் வென்று, உலகம் முழுக்க பாராட்டுக்களை குவித்து வருகிறது.  



ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான ‘டைகர்’ விருதினை வென்றிருருக்கும் இத்திரைப்படம், தற்போது நியூயார்க் நகரில் நடைபெறும் முக்கியமான “New Directors New Films” திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. “New Directors New Films” தனது 50வது விழாவை இவ்வருடம் கொண்டாடி வரும் நிலையில்,  உலகின் மிக முக்கியமான திரை விமர்சகர்சகர்களுள் ஒருவராகக் கருத்தப்படும் ரிச்சர்ட் ப்ராடி இந்த வருடத்தின் “New Directors New Films” விழாவில் மிகச்சிறந்த திரைப்படம் “கூழாங்கல்” என பாரட்டியுள்ளார்.  

அமெரிக்காவின் பிரபல நியூயார்க்கர் பத்திரிக்கையில் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமா விமர்சனம் எழுதிவருபவர் ரிச்சர்ட் ப்ராடி. மேலும் திரைப்படங்கள் குறித்து பல ஆய்வு கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதியுள்ளவர். சினிமா குறித்த ஆழ்ந்த புரிதலும் அனுபவமும் கொண்ட இவர், ஆசான் கொடார்ட் அவர்களிடம் நடத்திய உரையாடல்கள் வழியாக  'Everything is cinema : the working life of Jean-Luc Godard' என்ற முக்கியமான புத்தகத்தையும் எழுதியுள்ளார். மேலும், 2012-ஆம் ஆண்டு உலகின் மிக முக்கியமான வாக்கெடுப்பாக கருதப்படும் Sight & Sound விமர்சகர்களின் வாக்கெடுப்புக் குழுவிலும் பங்கேற்றுள்ளார். 

உலகின் மிகவும் மதிப்பு மிகுந்த திரைப்பட விமர்சகர்களுள் ஒருவராக கருதப்படுபவர் ரிச்சர்ட் ப்ராடி. அவரது அற்புதமான எழுத்து நடை சினிமா செல்லும் அனுபவத்திற்கு இணையானது என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் சமீபத்தில் நியூயார்க்கர் இணையதளத்தில் “கூழாங்கல்” படம் குறித்து மிக நீண்ட ஒரு விமர்சனக் கட்டுரையினை எழுதியுள்ளார். 

கட்டுரையில்... வாழ்வின் மிக எளிய தருணங்களை அழகான தத்துவத்துடன் கூறும் படம்.  இயக்குநர் P.S.வினோத்ராஜ் மிக சிறந்த படைப்பாளி, வாழ்வின் மிக எளிய தருணங்களை திரையில் தத்ரூபமாக கொண்டுவந்துள்ளார். 9 நிமிடங்கள் நீளும் ஒரு ஷாட் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் முடிவு சமீபத்திய சினிமாக்களில் மனதை விட்டு நீங்காதது என படம் குறித்து புகழ்ந்து பாராட்டியுள்ளார். 

உலகம் முழுக்க முக்கிய திரை ஆளுமைகளிடம் இருந்த தொடர்ந்து பாரட்டுக்கள் குவிந்து வருவதில் கூழாங்கல் படக்குழு பெரும் உற்சாகத்தில் உள்ளது. இப்பாரட்டு குறித்து இயக்குநர் P.S.வினோத்ராஜ் கூறியதாவது... 

ரிச்சர்ட் ப்ராடி அவர்களின் இவ்விமர்சனம் எங்கள் குழுவிற்கு கிடைத்த மிக முக்கியமான அங்கீகாரம். டைகர் விருதின் மூலம் எப்படி உலகிற்கு நமது கூழாங்கல் அறிமுகமானதோ, அதோ போல விமர்சகர் ரிச்சர்ட் பிராடியின் வார்த்தைகளும், நியூயார்க்கரில் வெளியான விமர்சனக் கட்டுரையும் 'கூழாங்கல்' திரைப்படத்தை உலகம் முழுவதுமுள்ள திரைப்படைப்பாளிகள் மத்தியிலும், சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இன்னும் பல திரைப்பட விழாவில் பங்குபெற்ற பின்னர் திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம். 


“Koozhaangal is the best dramatic feature film

 “Koozhaangal is the best dramatic feature film of this year’s New Directors New Films!!! New York” 

- Richard Brody (American Film Critic)

‘Koozhaangal a.k.a. Pebbles’ directed by newcomer P.S. Vinothraj and jointly produced by Nayanthara and Vignesh Shivan of Rowdy Pictures has found immense popularity by winning honours at several International Film Festivals. This includes the highest honour of ‘Tiger Award’ at Rotterdam International Film Festival. The film is to be screened at one of the most prominent “New Directors-New Films!!!” series, New York. Significantly, this marks the 50th edition of New Directors-New Films!!! What’s so fascinating is to see USA’s most-celebrated film critic Richard Brody acclaiming Koozhaangal as the best dramatic feature film in this year’s “New Directors-New Films”. 



Richard Brody is famous for his spellbinding reviews written in America’s most leading magazine ‘New Yorker’ for the past 20 years. He is known for his prodigious writing style and through his writing gives the audience an experience that is as good as watching the film. His insights and profound understanding of cinema is extraordinary. Moreover, the book he has authored titled 'Everything is cinema: the working life of Jean-Luc Godard', through conversations with Assange Godard has been the ritual book for many aspiring and leading filmmakers-technicians across the globe. He also participated in the “Sight & Sound'' Critics' Poll, which is considered as the most important poll in the world in 2012. He has written a long analysis of Koozhaangal (Pebbles) in the New Yorker online portal. 


The article reads, “Pebbles,” which is the best dramatic feature I’ve seen in this year’s New Directors/New Films series.  With the stark clarity of its story and the audacity of its style, it presents a complex view of social life, material conditions, and the struggles for selfhood. Vinothraj is an extraordinary observational filmmaker—which is to say that he imagines his characters’ lives with extraordinary physical and psychological complexity. The bravura of Vinothraj’s filmmaking is on most conspicuous display in a roving nine-minute take, stage-managed with precision.” Besides, he has acclaimed the film for its ravishing ending, which he assures as the most memorable endings in recent cinema. 


Director Vinothraj This review by Richard Brody quoted, “We, the entire team of ‘Koozhangal’ are excited to have gained such wowing praises from the leading personalities across the globe. Just like the ‘Tiger Awards’ has gained us more recognition, there is no doubt that the words of critic Richard Brody and the review published in the New Yorker will make Koozhangal find an immense reach across the league of filmmakers and cinema enthusiasts around the world.”


Thanks.

C V Kumar's directorial 'Kottravai a trilogy is a first

 C V Kumar's directorial 'Kottravai', 


A trilogy, is a first-of-its-kind film in faction-fiction genre

C V Kumar has carved a niche for himself by bankrolling films that give importance to solid stories such as Pizza, Soodhu Kavvum, Attakathi, Indru Netru Naalai and Thegidi on his Thirukumaran Entertainment banner.

Kumar, who provided perfect launchpad for many talented actors and filmmakers, has left his stamp as director with Mayavan and Gangs of Madras.

Now the producer-director is wielding the megaphone for a mega venture titled Kottravai, which is a trilogy. This production venture of Om Films' S J Guru and Mayil Films' Dr K Prabhu is a first-of-its-kind attempt based on fact-fiction genre. 

Writer Tamilmagan has penned the dialogues.

Says C V Kumar, "An incident that happened in the history continues even now. This is the basic idea of the story. The film would take the audience on a roller coaster ride of 2000 years and thrill them.

Shooting for the first part of the trilogy was over and dubbing works are going on now. The first part has been titled 'Kottravai: The Legacy'. 

The remaining parts will be released at regular intervals and there will be a riveting climax in the final part."

A treasure hunt story, Kottravai will talk about a treasure that was hidden 2000 years ago and the protagonist's adventures to find it. The reason behind hiding the treasure has been revealed in sensational manner.

Rajesh Kanagasabai, who won Saagasa Tamil Magan title in the Azhagia Tamil Magan TV show hosted by actress Khushbu Sundar, is making his debut as the protagonist of Kottravai. Chandana Raj and Subiksha are the heroines.

Written and directed by : C V Kumar
Dialogues : Tamailmagan
Music : Ghibran
DOP : Prakash
Editor : Ignatius Ashwin
Art : SK
Actors : Rajesh Kanagasabai, Chandana Raj , Subiksha, Anupama Kumar, Gaurav Narayanan, Pawan , Velaramamoorthy, Abishek, Velu Prabakaran
Production : Om Films & Mayil Films
Producers : S J Guru, Dr K Prabhu
PRO: Nikil Murukan

சி வி குமார் இயக்கும் கொற்றவை

 சி வி குமார் இயக்கும் கொற்றவை: 


உண்மை, புனைவு, புதுமை கலந்து 3 பாகங்களாக உருவாகும் பிரமாண்டம்

பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.

தனது திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்புகளில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்திய இவர், 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது இவர் இயக்கி வரும் படமான கொற்றவை பிரமாண்ட பொருட்செலவில் மூன்று பாகங்களாக தயாராகி வருகிறது. 
 
















 

ஓம் ஃபிலிம்சின் எஸ் ஜே குரு மற்றும் மயில் பிலிம்சின் டாக்டர் கே பிரபு தயாரிக்கும் இப்படம், இது வரை யாரும் முயற்சிக்காத உண்மை-புனைவு கதைக்களத்தில் உருவாகி வருகிறது. 

எழுத்தாளர் தமிழ்மகன் இந்த திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

சி வி குமார் படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்த போது, “ஏற்கனவே வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வு இப்போதும் தொடர்வது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு முன்பும் பின்புமான காலத்துக்கு ரசிகர்களை இப்படம் அழைத்து சென்று பரவசத்தில் ஆழ்த்தும்.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ‘கொற்றவை: தி லெகசி’ என்று முதல் பாகத்துக்கு பெயரிட்டுள்ளோம். சீரான இடைவெளியில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி, மூன்றாவது பாகத்தில் பரப்பரப்பான கிளைமேக்சுடன் கொற்றவை நிறைவடையும்,” என்று கூறினார்.

புதையல் வேட்டை தொடர்பான கதையாக அமைந்துள்ள கொற்றவையில், 2000 வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய நாயகன் எடுக்கும் சாகச முயற்சிகள் மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் அந்த புதையல் மறைக்கப்பட்டதென்பதும் விறுவிறுப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் நடிகை குஷ்பு நடுவராக பங்குபெற்ற அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் சாகச தமிழ் மகன் விருது பெற்ற ராஜேஷ் கனகசபை கொற்றவை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். சந்தனா ராஜ் மற்றும் சுபிக்‌ஷா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

எழுத்து & இயக்கம்: சி வி குமார்
வசனம்: தமிழ்மகன்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: பிரகாஷ்
படத்தொகுப்பு: இக்னேஷியஸ் அஷ்வின்
கலை: எஸ் கே
நடிகர்கள்: ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்‌ஷா, அனுபமா குமார், கவுரவ் நாராயணன், பவன், வேல ராமமூர்த்தி, அபிஷேக், வேலு பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம்: ஓம் ஃபிலிம்ஸ் மற்றும் மயில் ஃபிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்: எஸ் ஜே குரு, டாக்டர் கே பிரபு
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

INDIAN OVERSEAS BANK LAUNCHES RETAIL LOANS ON

INDIAN OVERSEAS BANK LAUNCHES RETAIL LOANS ON
DIGITAL PLATFORM

 

Indian Overseas Bank has announced the launch of Retail Loans (home loan, personal loan & clean loan) on digital platform.

 

The launch was presided by Mr. Partha Pratim Sengupta, Managing Director&CEO, Indian Overseas Bank in the presence of Executive Directors Mr. A. K. Srivastava and Mrs. Srimathy S.

 

The loans are now available through various channels, i.e. the bank website (www.iob.in), Internet Banking and the Mobile Banking App. IOB customers may apply for these loans through the bank website, mobile banking and internet banking, while non-customers may apply only through thebank website.

 

Applicants may apply for Housing Loans and Home Loans under the PMAY schemes (subsidy linked home loans). They will also have the option to switch over their home loans from other Banks to IOB. Applicants may also apply for Two &Four Wheeler Loans and Personal Loans in easy steps. Personal Loan to HNIs are also being offered at a discounted interest rate.

 

On submission of the application after accepting the terms & conditions of the loan, an In-principle sanction letter having a reference number will be generated and will be intimated to applicant through SMS/e-mail.Applicants may then visit IOB’s nearestbranch to avail the loan with the required documents and the in-principle sanction letter. The branch will disburse the loan after verifying the details entered by the borrower, due diligence, appraisal of the loan and execution of documents.

 

The Digital Loan Initiative is a step towards providing enhanced banking experience to the customers.

Wednesday, 28 April 2021

Net absorption in Office market slower in

Key Highlights:

  • Net absorption in Office market slower in Q1 2021 at 5.53 million sq. ft
  • Bengaluru, Hyderabad, and Delhi NCR accounted for nearly 80% of net absorption
  • 31% of the new completions during the quarter were already pre-committed
  • Maximum pre-commitment levels were observed in Bengaluru and Hyderabad
  • On a year-on-year (Y-o-Y) basis, net absorption in Q1 2021 stands at 64% of the levels witnessed in Q1 2020
  • On a Y-o-Y basis, new completions across the top seven cities jumped by 56% from the 8.6 million sq. ft recorded in Q1 2020; new completions even surpassed the average quarterly levels of ~13 million sq. ft witnessed during the historic year of 2019
  • Overall vacancy increased from 14.0% in Q4 2020 to 14.9% in Q1 2021\
     

  • Net absorption in Office market slower in Q1 2021 at 5.53 million sq. ft: JLL
  • Bengaluru, Hyderabad, and Delhi NCR accounted for nearly 80% of net absorption

  • 31% of the new completions during the quarter were already pre-committed
  • Maximum pre-commitment levels were observed in Bengaluru and Hyderabad

The overall office market in India witnessed a net absorption decrease of 33% in Q1 2021 quarter-on-quarter (Q-o-Q), with 5.53 million sq. ft leased during Jan to March 2021, according to JLL Office Market Update - Q1 2021. On a year-on-year (Y-o-Y) basis, net absorption in Q1 2021 stands at 64% of the levels witnessed in Q1 2020. Bengaluru, Hyderabad and Delhi NCR accounted for nearly 80% of the net absorption during the quarter. Moreover, Bengaluru and Delhi NCR were the two markets which witnessed an increase in net absorption when compared to Q4 2020.

Net absorption dips after a two consecutive quarter rally

City

Q2 2020

(mn sq. ft)

Q3 2020

(mn sq. ft)

Q4 2020

(mn sq. ft)

Q1 2021

(mn sq. ft)

Growth (%) Q1 2021 over Q4 2020

Bengaluru

0.45

2.72

1.37

2.22

61%

Chennai

0.10

0.21

0.86

0.37

-57%

Delhi NCR

0.50

0.20

1.02

1.07

5%

Hyderabad

1.18

1.54

2.83

1.09

-61%

Kolkata

Negligible

0.023

0.15

0.04

-73%

Mumbai

0.45

0.28

0.96

0.24

-74%

Pune

0.64

0.46

1.05

0.50

-53%

Total

3.32

5.43

8.24

5.53

-33%

Source: Real Estate Intelligence Service (REIS), JLL Research

“While 2020 ended on a relatively high note, there was still uncertainty in the market with respect to resumption of business as usual. Occupiers continued to adopt a cautious approach and focused on reassessing their real estate portfolios and long-term commitments. To add to the woes, increasing fears of a spike in COVID-19 cases in the second half of March further pushed the occupiers to press pause again and postpone their real estate decisions,” said Dr. Samantak Das, Chief Economist and Head of Research & REIS, India, JLL. “As the vaccination drive is gaining momentum and occupiers remain cautiously optimistic, the year 2021 is expected to witness close to 38 million  sq. ft of new completions, while net absorption is likely to hover around the 30 million sq. ft with a marginal downward bias. This will be at par with the average annual net absorption levels seen during 2016-2018,” he added.

Significant role of pre-commitments, leasing volumes [2] strong

Pre-commitments in new completions played a significant role in driving net absorption. In the first quarter, 31% of the new completions during the quarter was already pre-committed. Maximum pre-commitment levels were observed in the southern markets of Bengaluru (51% of the new completions) and Hyderabad (45% of the new completions). At the same time, it is important to note that the leasing momentum in some of the larger markets have remained promising in the first quarter of 2021. The quarter witnessed gross leasing volumes of 7.5 million sq. ft across the top seven markets. Interestingly, the larger market of Mumbai saw a massive jump in leasing volume from 0.5 million sq. ft in Q4 2020 to 1.6 million sq. ft in Q1 2021. This was majorly driven by select large pre-commitment deals in upcoming spaces within the BFSI space. Further, Delhi NCR saw a marginal increase in leasing volumes from 1.9 million sq. ft in Q4 2020 to 2 million sq. ft in Q1 2021.

New completions maintain the growth spree

City

Q2 2020

(mn sq. ft)

Q3 2020

(mn sq. ft)

Q4 2020

(mn sq. ft)

Q1 2021

(mn sq ft)

Growth (%) Q1 2021 over Q4 2020

Bengaluru

0.0

4.70

2.30

4.33

88%

Chennai

0.0

0.0

2.99

-

-

Delhi NCR

1.94

0.22

1.35

4.01

197%

Hyderabad

2.38

3.33

3.72

2.20

-41%

Kolkata

0.0

0.0

0.10

-

-

Mumbai

1.45

0.30

1.46

2.18

50%

Pune

0.0

0.63

0.86

0.70

-18%

Total

5.77

9.18

12.78

13.43

5%

 Source: Real Estate Intelligence Service (REIS), JLL Research

New completions during Q1 2021 were recorded at 13.43 million sq. ft, a marginal increase of 5% q-o-q. In sync with net absorption, the markets of Bengaluru, Hyderabad and Delhi NCR accounted for nearly 80% of the new completions during the quarter. On a Y-o-Y basis, new completions across the top seven cities jumped by 56% from the 8.6 million sq. ft recorded in Q1 2020. Interestingly, new completions even surpassed the average quarterly levels of ~13 million sq. ft witnessed during the historic year of 2019.

Vacancy in Grade A office space increases in most markets

City

As of June 2020 (%)

As of Sep 2020 (%)

As of Dec 2020 (%)

As of March 2021 (%)

Top 7 cities

13.1%

13.5%

14.0%

14.9%

Source: Real Estate Intelligence Service (REIS), JLL Research

Occupiers continue to review their real estate portfolios and are adopting consolidation and optimisation strategies in order to rationalise space required while minimising costs. The subdued net absorption levels could not keep pace with new completions. This resulted in overall vacancy increasing from 14.0% in Q4 2020 to 14.9% in Q1 2021. Despite the rise in vacancy levels, Bengaluru, Chennai and Pune continued to hover in single digits.

Rentals across markets remain stable

Office rents in Q1 2021 remained stable across the major office markets in India. With vacancy levels still below 15% and limited upcoming Grade A supply across key markets in the next few years, the office market in India continues to be tilted towards landlords. Hence, reduction of headline rents is not a popular phenomenon and rents are expected to remain range bound in the short to medium term. However, landlords continue to be accommodative to the demands of occupiers and are providing flexibility via increased rent-free periods, reduced rental escalation and fully furnished deals to occupiers to close deals.

Occupiers remain cautiously optimistic about the future

The leasing momentum in the upcoming quarters will mainly depend on the time taken to contain the second wave of COVID-19 cases. However, it is important to point out a few things that give us confidence that there is light at the end of the tunnel.

The increasing attendance in offices across the major markets before the second COVID-19 wave bears testimony to the confidence and commitment of corporates to get back to working from office. It is important that landlords continue to be receptive to the demands of tenants and offer flexible options, in terms of space as well as value.