Friday, 1 October 2021

அமேசான் ப்ரைம் வீடியோ ஜோதிகாவின் 50 வது படமான

 அமேசான் ப்ரைம் வீடியோ ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே -இன் உலகளாவிய பிரீமியரை அறிவிக்கும் இத்தருணத்தில் இந்த தசரா அவரது சினிமா வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல்லைக் கொண்டாடுகிறது

 

உடன்பிறப்பே அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இடையேயான நான்கு படங்களுக்கான கூட்டு ஒப்பந்ததின் இரண்டாவது படமாகும்.

 

எரா சரவணன் இயக்கி எழுதி, ஜோதிகா, சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, இதயத்திற்கு இதமான குடும்பபாங்கான திரைப்பட ம் 14 அக்டோபர் 2021 அன்று 240 நாடுகள் அமேசான் பிரைம் வீடியோவில் மற்றும் தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) பிரத்தியேகமாகத் திரையிடப்படும்.

 


ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (RARA) வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பிறகு, அமேசான் பிரைம் வீடியோ சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் உடனான நான்கு திரைப்படத்துக்கான கூட்டுஒப்பந்ததின் இரண்டாவது படமான உடன்பிறப்பே தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) உலகளாவிய பிரீமியரை அக்டோபர் 14, 2021 அன்று வெளியிடுகிறது. திரையுலகில் அவரது நினைவுகூரத்தக்க பயணம் மற்றும் அவரது திரைவாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல்லை கௌரவிக்கும் வகையில், உடன்பிறப்பே  ஜோதிகாவின் 50 வது திரைப்படம் ஆகும். ஏரா சரவணன் எழுதிஇயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பபாங்கானபடத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி மற்றும் பலர் அடங்கிய குழுவினர் நடித்திருக்கின்றனர்.

 

உணர்ச்சிபூர்வமான சக்திவாய்ந்த கதையில் குடும்ப உறவுகளால் வலுவாக பின்னப்பட்டிருக்கும் உடன்பிறப்பே  சகோதரப்பாசம், காதல், மற்றும் செண்டிமென்ட் கலந்தகதை ஆழமாக வேரூன்றியுள்ளது.

 

உடன்பிறப்பேசூர்யா- ஜோதிகா மற்றும் ராஜசேகர்  கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி L ரூபென் படத்தை தொகுத்துள்ளார் மற்றும்  D இம்மான்  இசையமைத்துள்ளார்.

Placeholder for poster links: 

 

https://www.instagram.com/p/CUcbR_FrfFr/?utm_source=ig_

https://twitter.com/PrimeVideoIN/status/1443539672181837833?s=20

 

உடன்பிறப்பே,  240 நாடுகள்  அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 14, 2021 அன்று தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) மற்றும்  தமிழில் உடன்பிறப்பே  ஒரு பிரத்யேக உலகளாவிய பிரீமியருக்கு தயாராக உள்ளது.

XXX

பிரைம் வீடியோ பட்டியலில், ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டிலிருந்து ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் தமிழில் உடன்பிறப்பே சேரும். இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான மும்பை டைரிஸ் 26/11, தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்டான், ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், பாட்டல் லோக், மிர்சாபூர், திஃபர்காட்டன்ஆர்மி-ஆசாதி கே லியே, சன்ஸ் ஆஃப் தி சாயில்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் , ஃபோர்மோர்ஷாட்ஸ்ப்ளீஸ், மேட் இன் ஹெவன், மற்றும் இன்சைட் எட்ஜ்,மேலும்இந்தியத்திரைப்படங்களானஷெர்ஷா, டூஃபான், ஷெர்னி, கூலி நம்பர்1, அன்பாஸ்டு,குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, சர்பட்டா பரம்பரை, புத்தம் புது காளை, சூரரைப் போற்று , பொன்மகள் வந்தாள், பிரெஞ்சு பிரியாணி, லா, சுஃபியும் சுஜாதவும், பெங்குயின், நிஷாப்தம், மாரா, V, CU சூன், பீமா சேனா நல மகாராஜா, த்ரிஷ்யம் 2, ஹலால் லவ்ஸ்டோரி, மிடில்க்ளாஸ்மெலோடிஸ், ஹலோ சார்லி, மாலிக், நாரப்பா ஆகியவைகளோடு பல விருதுகள்பெற்ற, உலகஅளவில் புகழப்படும் அமேசான்ஒரிஜினல்களான சிண்ட்ரெல்லா, விதவுட்ரிமோர்ஸ், தடுமாரோவார், போரட் சப்சிகியண்ட்மூவிஃபில்ம், டாம் கிளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ்,க்ரூவல்சம்மர், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸ்ஸஸ் மைசெல் போன்றவைகளாகும். இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் விலையில்லாமல் கிடைக்கிறது. இந்த சேவை ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில்கிடைக்கின்றன.

பிரைம் உறுப்பினர்கள் உடன்பிறப்பே / ரக்தசம்பந்தன்- ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கானபிரைம் வீடியோ செயலியில் எங்கும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். அவர்களின் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் கூடுதல் கட்டணமின்றிபிரைம்வீடியோசெயலியில்எபிஸோடுகளைபதிவிறக்கம்செய்துஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம். பிரைம் வீடியோ இந்தியாவில் பிரைம் மெம்பர்ஷிப்பில் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆண்டுக்கு வெறும் ₹ 999 அல்லது மாதத்திற்கு ₹129-இல்கிடைக்கிறது.புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/primeஇல் மேலும் அறியலாம் மற்றும் இலவசமாக 30 நாட்களுக்கு சோதனைமுயற்சியாகசேரலாம்.

 

அமேசான் பிரைம்வீடியோ - ஒருசிறுகுறிப்பு

பிரைம் வீடியோ என்பது ஒரு முதன்மையானஸ்ட்ரீமிங் சேவையாகும். இது பிரைம் உறுப்பினர்களுக்கு விருது பெற்ற அமேசான் ஒரிஜினல் தொடர், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறதுஇவை அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்க விரும்புவதை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். PrimeVideo.comஇல் மேலும் கண்டுபிடிக்கவும்.

·          பிரைம் வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ளவை: பலமொழிகளில்புகழ்பெற்றஆயிரக்கணக்கானதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள்மற்றும்இந்தியத்திரைப்படங்களானஷெர்ஷா, டூஃபான், கூலி நம்பர்1, குலாபோ சிதாபோ, சகுந்தலா தேவி, ஷெர்னி, துர்காமதி, சலாங், ஹலோ சார்லி, கோல்ட்கேஸ், நாரப்பா, சாரஸ்ஸ்,சர்பட்டா பரம்பரை, குருதி, #ஹோம், டக் ஜெகதீஷ் மற்றும் இந்தியத் தயாரிப்பானஅமேசான் ஒரிஜினல் தொடர்களான மும்பை டைரிஸ் 26/11, தி லாஸ்ட் ஹவர், பாடல் லோக், பாண்டிஷ் பண்டிட்ஸ், பிரீத், காமிக்ஸ்டான் செம்ம காமெடிப்பா, தஃபேமிலிமேன், மிர்சாபூர், இன்சைடு எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன்மற்றும்பலஉள்ளன.

 

           மேலும்புகழ்பெற்றஉலகளாவியஅமேசான்ஒரிஜினல்ஸ்-களான டுமாரோ வார், கமிங் 2 அமெரிக்கா, சிண்ட்ரெல்லா, போரட் சப்சிகியூயண்ட்மூவிஃபிலிம், விதவுட்ரிமோர்ஸ், அமெரிக்கன்காட்ஸ்,ஒன்நைட்இன்மியாமி,டாம் கிளான்சிஸ் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், க்ரூவல்சம்மர், ஃப்ளீபேக், தி மார்வெலஸ் மிஸஸ்மைசல்போன்றகள்வரம்பற்ற ஸ்ட்ரீமிங்கிற்காகபிரைம்மெம்பர்ஷிப்பின் ஒரு பகுதியாக  கிடைக்கிறது. பிரைம் வீடியோவில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலுள்ளஉள்ளடக்கம் உள்ளது.

 

·          உடனடி அணுகல்: ஸ்மார்ட் டிவி, மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல கேமிங் சாதனங்களுக்கான ப்ரைம் வீடியோ செயலியில் பிரைம் உறுப்பினர்கள் எங்கும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். பிரைம் வீடியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் மூலமும்ப்ரீ-பெய்டு மற்றும்போஸ்ட்பெய்டு சந்தா திட்டங்கள் மூலம் நுகர்வோருக்கு கிடைக்கிறது. பிரைம் வீடியோ செயலியில், பிரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் எபிசோட்களை பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் பார்க்கலாம்.

 

·          மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்:4K அல்ட்ரா HD- மற்றும் உயர் டைனமிக் ரேஞ்ச் (HDR)- இணக்கமான உள்ளடக்கத்துடன் ஒவ்வொரு காட்சியையும்அதன்அதிகபட்சத்தைப்பெறுங்கள்.IMDb ஆல் இயக்கப்படும் பிரத்யேக X-Ray அணுகல் மூலம் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் காட்சிகளைப்பின்னோக்கிசென்றுபார்க்கமுடியும். ஆஃப்லைன் பார்வைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்களுடன் சேமிக்கவும்பின்னர்பார்க்கமுடியும்.

 

·          ப்ரைம் உடன் இணைக்கப்பட்டுள்ளது: ப்ரைம் வீடியோ இந்தியாவில் பிரைம் மெம்பர்ஷிப்பில் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் ஆண்டுக்கு வெறும் ₹999 அல்லது மாதத்திற்கு₹129 -க்குகிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/primeஇல் மேலும் அறியலாம் மற்றும் இலவசமாக 30 நாள் சந்தா பெறலாம்.

 

சமூக ஊடகவியலாளர்கள்:

@PrimeVideoIN

முன்னணி தொடர்புகளுக்கான தொடர்பு:

pv-in-pr@amazon.com

 

No comments:

Post a Comment