Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Thursday 2 June 2022

BUDDHI CLINIC’s New Premises!

 BUDDHI CLINIC’s New Premises!


பத்திரிகை செய்தி 

Buddhi Clinic’s New World Class Centre and Resource Hub in Chennai

Buddhi Clinic -புதிய கட்டட திறப்பு விழா!

நரம்பியல், மன வளம் மற்றும் முதியோர் நலம் பேணுதல் முதலானவற்றிற்கு உகந்த சிகிச்சை அளிக்க உன்னதமான ஓர் இடம் -Buddhi கிளினிக்!

  சென்னை தேனாம்பேட்டையில், உலக தரத்தில் இயங்கும் இந்த சிகிச்சை மய்யம் தனது செயல்பாடுகளை மேலும் சிறந்திட வைக்க புதியதொரு பரிமாணத்துடன் புதியதொரு கட்டட வளாகத்தில் தனது சேவை பயணத்தை தொடங்கியுள்ளது!

நான்கு மண்டலங்களாக இவ்வமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது 

1. The Alchemist Zone

மருத்துவ அமைப்புகள், வரவேற்பறை,  பரிசோதனை அறை, ஆராய்ச்சி அமைப்புகள், பரிசோதனை கூடம் மருந்தகம் முதலியன...


2. The Mindfulness Zone 

நரம்பியல் மற்றும் மூளை சம்பத்தப்பட்ட சிகிச்சை முறைகள், அவற்றை செயல்பட வைக்கும் செயல்முறைகள், யோகா பயிற்சிகள், மன, குண இயல்புகளின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பின் அடிப்படையில் சிகிச்சை முறை முதலியன...

3. The Rehab Zone 

வலி மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றிற்கான சிகிச்சை முறைகளை செயல்படுத்த தனிஅறைகள் , உடல் பயிற்சி கூடம் முதலியன...

4. The Holistic Care Zone

Ayurveda , Naturopathy ,Acupuncture, Acupressure, Reflexology போன்ற சிகிச்சை முறைகளின் செயலாக்கம் முதலியன...

மேல்குறிப்பிட்ட நான்கு பிரிவுகள்  தவிர,

The Resource Zone

நூலகம், உணவகம் மற்றும் பயிற்சி அறை / பயிற்சி வகுப்புகள் முதலியன..

Dr. Ennapadam S Krishnamoorthy, Founder of Buddhi Clinic - 

இது பற்றி பேசுகையில்...

உலக தரத்தில்  Buddhi Clinic சிகிச்சை மய்யம் சிறந்ததோர் அமைப்பாக செயல்பட்டு சேவை செய்திட, இம்முயற்சி! 

சிகிச்சைக்காக வருவோரின் உடல் நிலை மற்றும் மனோ நிலை ஆகியவற்றின் அடிப்படையில்   Buddhi Clinic செயல்பாடுகள் அமையும்.

தனித்தனி சிகிச்சை பிரிவுகளுக்கு தனித்தனி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். 

எனினும் ஒருங்கிணைந்த முறையில் தான் அனைத்து செயல்பாடுகளும் அமைந்திடும் .

அனைத்து சிகிச்சை முறைகளும் அதற்கேற்ற வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற  Buddhi Clinic புராதன பழமை வாய்ந்த சிகிச்சை முறைகளையும் நவீன செயல் முறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான் இதன் சிறப்பு!

Ms. Suneeta Reddy, Managing Director of Apollo Hospitals  

நரம்பியல் மன வளம் முதலானவற்றிற்கு Buddhi Clinic ஆற்றிவரும் பணி சிறப்பானது.

மருத்துவ சேவையில் Apollo Hospitals மற்றும் Buddhi Clinic -இரண்டுமே சீரிய முறையில் செயலாற்றி வருகிறதென்றால் மிகையில்லை!

The of TN Dr. MGR Medical University, Prof. Dr. Sudha Seshayyan,Hon. Vice Chancellor 


..தனது வளர்ச்சி பாதையில் ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது Buddhi Clinic 

சிறப்பானதொரு சேவை மய்யமாக செயல்பட்டு உடல் நலம், மன வளம் தவிர 

Autism, Epilepsy & Dementia போன்றவற்றிற்கும் சிறப்பான சிகிச்சை முறையை செயல்படுத்தி வருகிறது!

Integrated நியூரோபிசிசியாட்ரி சிகிச்சையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது பெருமைக்குரியதோர் விஷயம்!

Vellayan retired Chairman of Murugappa Group, Raju Venkatraman former Chairman of Medall Healthcare, Mrs. Sarala & Mr. V Krishnan (donors); Dr. Rema Raghu, Raghu Venkatnarayan & Gayathri Krishnamoorthy (co-founders & directors)-ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment