Saturday, 27 October 2018

எவனும் புத்தனில்லை படத்தின் பர்ஸ்ட் லுக்

எவனும் புத்தனில்லை படத்தின்
                                   பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை"
























இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்...

கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோருடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடிக்கிறார்...
மற்றும் கெளரவ வேடத்தில் சினேகன் நடிக்கிறார்..
மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் சங்கிலிமுருகன் எம்.எஸ் .பாஸ்கர் வேல.ராமமூர்த்தி சிங்கமுத்து முரு ஆரு கே.டி.எஸ்.பாஸ்கர் மாரிமுத்து பசங்க சிவக்குமார் சுப்புராஜ் எம்.கார்த்திகேயன் காதல் சரவணன் ஆகியோர் நடிக்கிறார் கள்...

ஒளிப்பதிவு           -        ராஜா c.சேகர் 
இசை           -        மரியா மனோகர்
எடிட்டிங்     -        சுரேஷ் அர்ஸ்
பாடல்கள்    -        சினேகன் 
வசனம்        -        S.T.சுரேஷ்குமார்
ஸ்டண்ட்     -        அன்பு அறிவு,  மிராக்கில் மைக்கேல்
நடனம்        -        அசோக்ராஜா சங்கர்
கலை                    -        A.பழனிவேல் 
இணை தயாரிப்பு  -   கே.டி.எஸ்.பாஸ்கர், K.சுப்ரமணியன் I.ஜோசப் ஜெய்சிங், M.கார்த்திகேயன், V.C.சூரியன்
தயாரிப்பு  -   வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ்

கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் S.விஜயசேகரன்
ஜனரஞ்சகமான படமாக எவனும் புத்தனில்லை படம் உருவாகி உள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது.

ஆக்‌ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம் என்கிறார் 

இயக்குனர் S.விஜயசேகரன். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது.  படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடை பெற்றது

No comments:

Post a Comment