Sunday, 7 October 2018

திரைப்படதயாரிப்பாளர் விநியோகஸ்தர் மற்றும்

திரைப்படதயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும்  அகில உலக ஆன்மீக இந்து மதக்கட்சியின் தலைவருமான JSKகோபி அவர்கள் மும்பையிலுள்ள மகாராஷ்டிரிய நவ நிர்மன் சேனா கட்சியின் தலைவர் திரு.ராஜ்தாக்ரே அவர்களை மும்பையில் சந்தித்து புதிதாக தொடங்கவுள்ள கட்சி குறித்து தெரிவித்து வாழ்த்து ஆசியும் பெற்றார்.



No comments:

Post a Comment