இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு "குற்றப் பரம்பரை". அதைப் பற்றி அவர் பேசாத மேடைகளில்லை. எப்படியாவது அதை எடுத்துடணும் என்ற அவரது எண்ணம் இப்போது திரைவடிவம் பெற இருக்கிறது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் -சுரேஷ் காமாட்சியின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பில் வலைத் தொடராக (Web series) குற்றப் பரம்பரை வெளிவர இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
RealBreakingNews
Director #Bharathiraja 's Dream project #Kutraparambarai is on Now.
And this is gonna be a grand gala web series produced by #Vhouseproductions #SureshKamatchi Shoot starts soon ;-)
@sureshkamatchi
@johnmediamanagr
No comments:
Post a Comment