Here is the Song written by kaviperarasu vairamuthu, coming in the movie "ORANGUTAN" Music: Marisakthi, Direction: Mahimaidoss Singer: Yathu, Jahanvi
à®’à®°ு புதுப்படம்; எல்லோà®°ுà®®் இளைஞர்கள். பெà®°ியவர் சிà®±ியவர் பாà®°்த்துத் தமிà®´் வினைப்படுவதில்லை. எந்தச் சிப்பியில் எந்த à®®ுத்தோ? பெà®°ுà®®்படம் போலவே இந்தச் சிà®±ுபடத்திà®±்குà®®் à®’à®°ு காதல் பாடல். இசை – à®®ாà®°ிசக்தி, இயக்கம் – மகிà®®ைதாஸ், பாடகர்கள் – யது – ஜாஹ்நவி , படம் - à®’à®°ாà®™்குட்டான்.
பாடல்
நண்பா!
எப்போது காதல் வாய்த்தது?
அப்போது என்ன நேà®°்ந்தது?
எப்போது காதல் வாய்த்தது?
அப்போது என்ன நேà®°்ந்தது?
à®’à®°ு சூà®±ாவளி
இதயச் சிà®±ுகூட்டில் சுழன்றதா?
à®’à®°ு கோதாவிà®°ி
à®®ுதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா?
இதயச் சிà®±ுகூட்டில் சுழன்றதா?
à®’à®°ு கோதாவிà®°ி
à®®ுதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா?
இலவம்பஞ்சு போலே
உடல் à®®ிதந்து போகாதோ
உன்னை நினைத்தால்
உடல் à®®ிதந்து போகாதோ
உன்னை நினைத்தால்
வாà®°்த்தை à®®ொà®´ியிழந்து போகுà®®்
சொல் தீà®°்ந்து போனாலுà®®்
உரையாடல் தீà®°ாது
சொல் தீà®°்ந்து போனாலுà®®்
உரையாடல் தீà®°ாது
கண்ணா! வினோத வேதனை
கண்தூà®™்குà®®் போதுà®®்
காதல் சிந்தனை
கண்தூà®™்குà®®் போதுà®®்
காதல் சிந்தனை

No comments:
Post a Comment