Sunday, 21 February 2021

மக்கள் மத்தியில் கலக்கும் மை டியர்

மக்கள் மத்தியில் கலக்கும் மை டியர் ராட்சசி  பாடல்!!


திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் இயக்குனர் சுதர்  அவர்கள் இசையமைத்து பாடி இயக்கிய "மை டியர் ராட்சசி"  பாடல் யூ டியூபில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.



 அப்பாடல் வெளியான சில தினங்களில் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டு வருகிறது. இப்பாடலில் இசை, இயக்கம்,படத்தொகுப்பு மற்றும்  வரிகளை சுதர் கையாண்டுள்ளார்.  பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா சிறப்பாக நடித்துள்ளார்.  ஒளிப்பதிவவை நரேந்திர குமார் சிறப்பாக கையாண்டுள்ளார்.  நடனமைப்பை அபு மற்றும் சால்ஸ் மேற்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும், மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment