Saturday, 10 May 2025

Thudarum Movie Review

Thudarum Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மலையாள படமான thodarum படத்தோட review அ தான் பாக்க போறோம். இப்போ லாம்  mohanlal ஓட படங்கள் நாளே fantasy இல்லனா mafia அ வ நடிச்சு  தான் பாத்துருக்கோம். இப்போ தான் ரொம்ப நாள் கழிச்சு ஒரு சாதாரண மனுஷனா இந்த thodarum படத்துல mohanlal  அ பாக்குறோம் னு சொல்லலாம். இது ஒரு crime thriller movie . 



Mohanlal , Shobana, Prakash Varma, Farhaan Faasil, Maniyanpilla Raju, Binu Pappu, Irshad Ali, Aarsha Chandini Baiju, Thomas Mathew, Krishna Prabha னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. tharun moorthy direct பண்ண இந்த படம் 25 th april அன்னிக்கு release ஆச்சு. 


படத்தோட கதை என்னனு பாத்தீங்கன்னா mohanlal ஒரு ex stuntman benz ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரோட மனைவி தான் lalitha வா நடிச்சிருக்க shobana . இவங்களுக்கு pavi அ நடிச்சிருக்க thomas mathew வும் amritha varshini ன்ற பொன்னும் இருப்பாங்க. இவருகிட்ட ஒரு ambassador car ஒன்னு இருக்கும். இந்த car ந benz க்கு ரொம்ப பிடிக்கும். இவரு madras போயிடு திரும்பி வரும் போது இந்த car அ police seize பண்ணிடுறாங்க. இவருக்கு தெரியாம drug trafficking க்கு ஒருத்தன் இந்த car அ use பண்ணிருப்பா. இந்த car அ release பண்ண சொல்லி police station க்கு வந்து ரொம்ப நேரம் கெஞ்சிட்டு இருப்பாரு benz . ஆனா ஒண்ணுமே நடக்காது. இதுக்கு நடுவுல இவரோட பையனான pavi காணாம போயிருப்பான். இதை police கிட்ட complain பண்ணியும் அவங்க ஒரு action யும் எடுத்திருக்க மாட்டாங்க. இந்த rendu segment எப்படி ஒண்ணா connect ஆகுது. pavi கிடைச்சானா இல்லையா? இந்த பையன் எப்படி miss ஆனா ? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


ஒரு solid ஆனா family entertainer அ இருக்கிறது மட்டும் இல்லாம suspense ஓடையும் இந்த படத்தை கொண்டு வந்திருக்காங்க. mohanlal ஓட character designing நல்ல இருந்தது. ஒரு சாதாரண middle class family ஆளு அதோட இவருக்கு சின்ன சின்ன விஷயங்களை சந்தோசத்தை பாப்பாரு. படத்தோட ஆரம்பத்தில இருந்து கடைசி  வரைக்கும் அவ்ளோ suspense ஓட இருக்கு. அதுமட்டுமில்லாம நம்ம எதிர்பாக்காத twist ல படத்துல இருக்கு னு தான் சொல்லணும். ஆரம்பத்துல mohanlal ஓட character ரொம்ப soft அ இருக்கும் அதுக்கு அப்புறம் சாது மிரண்டால் காடு கொள்ளாது ன்ற பழமுழி மாதிரி terror அ mohanlal மாறுறது interesting அ இருந்தது. mohanlal ஓட wife அ நடிச்சிருக்க shobana ஓட acting யும் செமயா இருந்தது. இவங்க ரெண்டு பேரோட chemistry அ இருக்கட்டும், கண்ணாலேயே பேசிக்கிறது, இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் ல cute அ இருந்தது. 


 shaji kumar ஓட cinematography இந்த படத்துக்கு super அ set யிருந்தது. visuals அ இருக்கட்டும் frames அ இருக்கட்டும் எல்லாமே ரொம்ப colourful அ இருந்தது. director tharun murthy இந்த படத்துக்கு அவ்ளோ detailing குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். படத்தோட suspense  மெதுவா build up ஆகி வர்றதும்  செமயா இருந்தது. jakes bejoy ஓட music and bgm இந்த படத்துக்கு அட்டகாசமா பொருந்தி இருந்தது. supporting characters அ நடிச்சிருக்க Maniyanpilla Raju, Irshad, Farhaan Faasil and Binu Pappu இவங்களுக்கலாம் screen time கம்மியா இருந்தாலும் இவங்களோட impact strong அ இருக்குனு தான் சொல்லணும். 


மொத்தத்துல ஒரு strong ஆனா கதைக்களம், super ஆனா music , mohanlal ஓட அதிரடியான performance னு ஒரு fantastic ஆனா crime thriller படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment