Mrs & Mr Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mrs & mr ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Vanitha Vijayakumar , Robert ,Shakeela, Aarthi Ganeshkar, Srinivasan, Ambika, Sriman , kiran rathod, Ganeshkar னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை direct பண்ணிருக்கறது vanitha vijayakumar அண்ட் இந்த படத்தை இவங்களோட பொண்ணு jovika vijayakumar தான் produce பண்ணிருக்காங்க. இந்த படத்தோட poster அ superstar rajinikanth தான் release பண்ணி இருந்தாரு.
இந்த படத்தோட trailer release ஆனதுல இருந்து viral அ போயிடு இருக்கு னு தான் சொல்லணும். சோ இன்னிக்கு release ஆயிருக்கிற இந்த படத்தோட கதை என்னனு பாப்போம் வாங்க. robert யும் vanitha வும் husband and wife அ இருக்காங்க. vanitha க்கு அம்மா ஆகணும் ன்ற ஆசை இருக்கும் ஆனா இவங்களோட husband இதுக்கு ஒத்துக்க மாட்டிங்கிறாங்க. இதுனால இவங்களுக்குள்ள நெறய சண்டைகள் வருது. aging , society pressure , personal choice னு இந்த எல்லா விஷயத்தையும் cover பண்ணுற மாதிரி கதையை கொண்டு வந்திருக்காங்க.
40 வயசு தண்டுனதுக்கு அப்புறம் ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும். அவளோட challenges என்னனா ன்றதா இந்த படத்துல காமிச்சிருக்காங்க. இதெல்லாமே பாக்குறதுக்கு ஒரு realistic touch ஓட இருக்குனே சொல்லலாம். படத்துல இன்டர்நேஷனல் locations யும் காமிச்சிருந்தாங்க அதெல்லாம் visual wise colourful அ இருந்தது. ஒரு சில இடங்கள் ல படம் ரொம்ப slow அ move ஆகுற மாதிரி இருந்தாலும் ஒரு bold ஆனா கதைக்களத்தை கொண்டுவந்திருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது srikanth deva . bgm அண்ட் songs இந்த கதைக்கு ஏத்த மாதிரி நல்ல set யிருந்தது. d g kapil தான் இந்த படத்துக்கு cinematographer. சினிமாட்டோகிராபி ரொம்ப striking அ இருந்தது.
கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.
No comments:
Post a Comment