Yaadhum Ariyan Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yaadhum ariyan ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல dinesh , appukutty , thambi ramaiah , brana , anandh pandi , uriyadi anathraj னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது gopi . இந்த படம் மூலமா இவரு director அ அறிமுகம் ஆகுறாரு. இன்னிக்கு தான் இந்த படம் release ஆயிருக்கு. இந்த படத்துல mystery , psychology , thriller னு எல்லாமே இருக்கு னு சொல்லலாம். சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
ரெண்டு friends அ முதல் ல காமிக்கறாங்க. அவங்க தான் dhinesh அப்புறம் anadhpandi . இவங்களுக்கு lovers யும் இருக்காங்க. Dhinesh யும் brana வும் தான் love பண்ணுவாங்க. அதே மாதிரி anathpandi யும் shyamal யும் love பண்ணுவாங்க. brana ஓட birthday வை celebrate பண்ணற விதமா இவங்க நாலு பேரும் trip போனும் னு plan பண்ணுறாங்க. அப்போ தான் காட்டுக்கு நடுவுல தங்கலாம் னு முடிவு எடுக்கறாங்க. அதே மாதிரி இவங்க போற காட்டுக்கு நடுவுல தனியா இருக்கற ஒரு bungalow இருக்கு. அதுல இவங்க நாலு பேரும் தாங்குறாங்க. jolly அ time அ spend பண்ணலாம் னு நினைக்கும் போது தான் இவங்களோட life ல ஒரு பெரிய திருப்புமுனையை வருது. அங்க தங்கி இருக்கற brana மர்மமான முறை ல இறந்து போயிடுறாங்க. இந்த சம்பவத்தை பாத்த மீதி எல்லாருமே பயந்து போயிடுறாங்க. இந்த பொண்ணோட உடம்ப மறைச்சு வைக்கணும் னு முடிவு பண்ணுறாங்க, இந்த முடிவால இவங்களுக்கு நெறய பிரச்சனை வருது. அப்படி என்னனா பிரச்சனைகளை சந்திக்கறாங்க, இந்த மரணம் எப்படி ஏற்பட்டுச்சு ன்ற பல கேள்விகளுக்கு பதிலா தான் இருக்கு இந்த திரைப்படம்.
ஒரு பிரச்சனை னு வரும் போது மனுஷங்களோட மனுசு எப்படி மாறுது, அவங்களடா emotions எப்படி இருக்கும் ன்றதா இந்த படத்துல explore பண்ணிருக்காங்க. இந்த படத்துல நடிச்சிருக்க cast yஓட performance அ பாக்கும் போது dinesh ஓட performance நல்ல இருந்தது. இவரு நடிக்கிற முதல் படமும் இது தான். appukutty அப்புறம் thambi ramaiah ஓட நடிப்பும் நல்ல இருந்தது. இன்னும் சொல்ல போன thambi ramaiah பண்ணற அத்தனை comedy scenes யுமே ரசிக்கிற விதமா அமைச்சிருந்தது னு தான் சொல்லணும். brana தான் ஒரு mysterious character அ வந்து audience ஓட கவனத்தை ஈர்க்கற விதமா அமைச்சிருந்தது.
இப்போ இந்த படத்தோட technical aspects அ பாக்கும் போது dharma prakash தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. கதையோட mystery tone அ இருக்கட்டும், காட்டுக்குள்ள நடக்குற thrilling ஆனா விஷயங்கள் னு இது எல்லாமே நம்ம மனசுல நிக்கற மாதிரி இசை அமைச்சிருக்கு னே சொல்லலாம். அடுத்து dineshkumar ld ஓட cinematography தான். காட்டோட அழகு, characters அ சுத்தி நடக்கற மர்மம் னு ரொம்ப துல்லியமா camera ல பதிவு பண்ணிருக்காரு.
நெறய twist and turns இருக்கற ஒரு நல்ல mystery thriller படம் தான் இது. கண்டிப்பா உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment