Thursday, 28 August 2025

Kadukka Movie Review

 Kadukka Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadukka  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். S.S.Murugarasu தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு.  இந்த படத்துல Vijay Gowrish,Smeha, Adarsh ​​Madhikanth, Manjunathan, Manimegalai, Sudha னு நெறய பேர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 



sivasamy அ நடிச்சிருக்காரு vijay  gowrish . இவரு ஒரு tempo driver அ வேலை பாத்துட்டு இருப்பாரு. இவருக்கு ஒரு friend இருப்பாரு அவருதான் saminathan அ நடிச்சிருக்க adarsh . இவரு painter அ வேலை பாத்துட்டு இருப்பாரு. இவங்க ரெண்டு பேரும் சின்ன வேலைய பாத்தாலும் ரொம்ப close அ இருப்பாங்க. அப்போ தான் sivasamy க்கு பக்கத்து வீட்டுக்கு ஒரு family குடி வந்திருப்பாங்க. அங்க தான் sivasamy  sumathi அ நடிச்சிருக்க smeha வை சந்திக்குறாரு. sivasamy யும் saminathan யும் smeha வை love பண்ண ஆரம்பிக்குறாங்க. sumathy அ மடக்குறதுக்கு sivasamy நெறய வேலைய பாக்குறாரு. அதே சமயம் saminathan கொஞ்சம் புத்திசாலித்தனமா sumathy  ஓட அப்பாவை friend ஆக்கிடுறாரு. அதோட இவங்க ரெண்டு பேரும் நல்ல குடிப்பாங்க அதுனால ரொம்ப close friends யும் ஆயிடுறாங்க. அடிக்கடி saminathan அ பாக்குறதுனால sumathy love பண்ண ஆரம்பிக்குறாங்க. அதே மாதிரி sivasamy கேட்கும் போது இவரை தான் love பண்ணறேன் னு சொல்லுறாங்க. 


ஆக மொத்தத்துல ரெண்டு பேர்கிட்டயும் தான் love பண்றேன் னு தான் சொல்லுறாங்க. இதுனால ரெண்டு பேருக்கும் சண்டை வருது. உண்மைல sumathy யாரை love பண்ணுறாங்க? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. இது கொஞ்சம் serious issue வா இருந்தாலும் comedy ஓட படத்தை கொண்டு வந்திருக்காங்க. அதோட படத்தோட ending ல ஒரு surprise ஆனா ending அ கொண்டு வந்து இன்னும் படத்தை interesting அ முடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துல நடிச்சிருக்க எல்லாருமே புது முகங்கள் தான் இருந்தாலும் அவங்களோட character அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance அ தான் குடுத்திருக்காங்க. vijay gourish bus stand ல நின்னுகிட்டு நமக்கு ஒரு பொண்ணு கிடைக்காத னு போற வர bus ல இருக்கற பொண்ணுகளை ஏக்கமா பாக்குறது ரொம்ப innocent  ஆனா acting  அ வெளி படுத்திருக்காரு. smeha எதார்த்தமா நடிச்சிருக்காங்க. 


இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது Kevin D’Costa . இவரோட songs and bgm இந்த படத்தோட கதைக்கு நல்ல பொருந்தி இருந்தது. Cinematographer Sathish Kumar Duraikannu ஊரோட அழகா அப்படியே நம்ம கண்முன்னாடி கொண்டு வந்துட்டாரு னு தான் சொல்லணும். ஊர் ல இருக்கற tea கடை, busstand , வீடு னு எல்லாமே ரொம்ப colourful அ இருந்தது. இந்த படத்தோட editing யும் short and crisp அ இருந்தது. 


comedy  அ கதை களம் இருந்தாலும் realistic ஆனா விஷயத்தை தான் director படத்துல கொண்டு வந்திருக்காரு. சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment