Ghatti Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ghatti ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு.இந்த படத்தை இயக்கி இருக்கிறது Krish Jagarlamudi. இந்த படத்துல Anushka Shetty, Vikram Prabhu, Chaitanya Rao Madadi, Jagapathi Babu, னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம்.
இந்த படத்தோட கதை andhra orissa border ல நடக்குது. அங்க இருக்கற eastern ghats ல கஞ்சா வை வளத்து அதா அறுவடை பண்ணுற main இடமா இருக்கு. இந்த ghats ல நாலு விதமான கஞ்சா வ அறுவடை பண்ணுறாங்க. ஆனா இந்த இடத்தை ஆட்டி படைக்கிறது ரெண்டு பேரு . அவங்க தான் kashtala naidu அ நடிச்சிருக்க ravindra vijay அப்புறம் kundulu naidu அ நடிச்சிருக்க chaitanya rao . இவங்க ரெண்டு பேரும் அன்னான் தம்பி அ இருக்காங்க. ghati மலைவாசிகள் தான் இந்த கஞ்சாவை illegal அ transport பண்ணி main boss அ இருக்கற mahavir அ நடிச்சிருக்க jishu sengupta க்கு அனுப்புறாங்க. இந்த வியாபாரத்துனால அன்னான் தம்பி ரெண்டு பேரும் நல்ல சம்பாதிப்பாங்க. இருந்தாலும் ghati மலைவாசிகளுக்கு மரியாதை குடுக்கமாட்டாங்க அதோட இவங்க எடுக்கற risk க்கு உரிய சம்பளமும் குடுக்க மாட்டாங்க. இதுனால desiraja வா நடிச்சிருக்க vikram prabhu வும் shilavathi அ நடிச்சிருக்க anushka வும் ஒரு முடிவு க்கு வராங்க. இவங்க வேலைக்காரங்களா இருக்கிறதா விட நம்மளே இந்த business அ ஆரம்பிக்கலாம் னு முடிவு பண்ணி, அதுக்கான வேலைய செய்ய ஆரம்பிக்குறாங்க. இதை எப்படியோ இந்த naidu brothers கண்டு பிடிச்சிடுறாங்க. இதுனால desiraja வையும் shilavathi யும் கொலை பண்ண திட்டம் போடுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன நடந்து ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இது ஒரு smuggling படமா இருந்தாலும் ஒரு பக்காவான revenge படத்தை தான் குடுத்திருக்காரு director . first half ல smuggling business ghats ல எப்படி நடக்குது, sheelavathi அ ரொம்ப சாதாரண character அ தான் காமிச்சிருப்பாங்க. ghati மலைவாசிகள் அப்புறம் அவங்களோட வாழக்கை னு ரொம்ப detailing அ கொண்டு போயிருக்காரு director. desiraja வும் sheelavathi வும் சொந்தமா இந்த business ஆரம்பிக்கும் போது தான் பெரிய பிரச்சனையா face பண்ணுறாங்க. sheelvathi தனக்கு நடந்து கொடுமைக்காக அந்த gang அ பழி வாங்குறதுக்காக களம் எறங்குற. எப்படி ஒரு சாதாரண பொண்ணா இருந்த sheelavathi எப்படி பயங்கரமா மாறுறாங்க ன்றது தான் second half அ இருக்கு. second half ல இவங்க போடுற சண்டை எல்லாமே ultimate அ இருந்தது. naidu gang கிட்ட சண்டை போடுற scene அப்புறம் police மலைவாசி மக்களை bus ல போட்டு தள்ளுறது னு இந்த மாதிரி scenes எல்லாமே ரொம்ப intense அ இருந்தது.
anushka ஓட performance இந்த படத்துல அதிரடியா இருந்தது னே சொல்லலாம். இவங்களோட இந்த raw look super அ இருந்தது. அதோட இவங்க action scenes ல காமிக்க்ர ஆவேசம் எல்லாமே பக்கவா இருந்தது. vikram prabhu telugu cinema ல நடிக்கிற முதல் படம் இது தான். இவரோட screen presence கம்மியா இருந்தாலும் இவரு வர scenes எல்லாமே natural ஆவும் convincing ஆவும் இருந்தது. chaitanya rao ஓட villainism மிரட்டல் அ இருந்தது னே சொல்லலாம். அதோட jagapathi babu , vtv ganesh , jishu sengupta ஓட roles எல்லாமே நல்ல இருந்தது. vidyasagar ஓட music இந்த படத்துக்கு செமயா set யிருந்தது. ghats ஓட அழகா ரொம்ப அழகா கேமரா பதிவு பண்ணிருக்காரு cinematographer Manoj Reddy .
ஒரு super ஆனா revenge story தான் இந்த ghatti. சோ மறக்காம இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment