Thursday, 11 September 2025

Kumara Sambhavam Movie Review

Kumara Sambhavam Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  குமார  சம்பவம்   ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு sep 12 அன்னிக்கு  release ஆகா போது .இந்த படத்தோட கதையை எழுதி  இயக்கி இருக்கிறது  Balaji Venugopal .   இந்த படத்துல  Kumaran Thangarajan , Payal Radhakrishna, Kumaravel, Bala Saravanan, G. M. Kumar, Vinod Sagar, Livingston னு பலர் நடிச்சிருக்காங்க.  சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம். 



kumaran  thangarajan  தான் இந்த படத்தோட hero வா இருக்காரு. இவருக்கு director ஆகணும் ன்றது தான் பெரிய ஆசையே. அதுக்காக இவரு நெறய பேர்கிட்ட chance கேட்டு போறாரு. ஆனா இவரோட கதைக்கு செரியான producer கிடைக்காம ரொம்ப கஷ்டப்படுறாரு. அப்போ தான் இவரோட தாத்தா வ நடிச்சிருக்க G. M. Kumar தன்னோட பேரனோட ஆசை யா நிறைவேத்தனும் ண்றதுக்காக இவங்களோட பூர்விக சொத்தான ஒரு பழைய வீட்டை வைக்கணும் நும் முடிவு பண்ணுறாரு.  ஆனா இந்த சொத்தை விக்க முடியாத படி ஒரு பிரச்சனை வந்து நிக்குது. இந்த சொத்துல எனக்கு உரிமை இருக்குனு social activist அ இருக்கற ilango kumaravel வந்து நிக்குறாரு. ஆனா  திடுருனு மர்மமான முறைல இளங்கோ இறந்து கிடக்குறாரு. அதுவும் இவரை யாரோ கழுத்தை  நெரிஜ்ஜு கொலை பண்ணிருக்காங்க. இந்த case அ விசாரிக்க வந்த police officers க்கு kumaran thangarajan மேலயும் இன்னொரு மூணு பேர் மேலயும் சந்தேகம் வருது. இந்த ilango வை யார் கொன்றது? hero இந்த பிரச்சனை ல இருந்து தப்பிப்பாரா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


director balaji venugopal lucky man க்கு அடுத்து ஒரு பக்காவான entertainer படத்தை தான் குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். first half அ பாத்தீங்கன்னா படத்தோட characters க்கு detailing குடுத்து கதையை நல்ல build பண்ணி இருந்தாங்க. second half ல ilango வை யார் கொன்னது னு police விசாரிக்கற முறை னு எல்லாமே ரொம்ப interesting அ கொண்டு வந்திருக்காரு director . second half ல oneliner comedy scenes அ இருக்கட்டும் vinod sagar cbi officer அ வந்து விசாரிக்கற விதம் ல அருமையா இருந்தது . அது மட்டும் இல்ல climax scene வந்த twist எல்லாம் எதிர்பாக்காத விதமா அமைச்சிருந்தது. இந்த படத்துல நடிச்ச actors ஓட performance னு பாக்கும் போது ilango kumaravel ஓட acting super அ இருந்தத்த்து. kumaran thangarajan ஓட acting

அ பாக்கும் போது director அ ஆகணும் ன்ற கனவு அதோட பெரிய சிக்கல் ல மாட்டிகிட்டு முழிக்கிறது னு ஒரு பக்காவான performance அ குடுத்திருக்காரு. GM Kumar, Vinoth Sagar, Vinoth Munna, அப்புறம் Bala Saravanan  னு இவங்களோட comedy தான் இந்த படத்தை இன்னொரு level க்கு எடுத்துட்டு போயிருக்கு னே சொல்லலாம். 


achurajamani தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இவரோட songs and bgm ரெண்டுமே இந்த படத்துக்கு நல்ல set யிருந்தது. அதுலயும் vidiyatha iravondru ன்ற song நம்ம மனசுலயே நிக்கற மாதிரி அமைச்சிருந்தது. 


ஒரு பக்காவான mystery கதைல ரசிக்கிற மாதிரியான comedy scenes அ வச்சு audience அ guess பண்ண வைக்கிற மாதிரியான twist குடுத்து ஒரு super ஆனா கதையை தான் director குடுத்திருக்காரு. சோ மறக்காம  இந்த படத்தை உங்க பேமிலி and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment