Saturday, 20 September 2025

Royal Salute Movie Review

Royal Salute Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®® royal salute  படத்தோட review à®… தான் பாக்க போà®±ோà®®். இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது jai sivasekar . இந்த படத்துல  yuva  yuvaraja , pradeep, archana singh, subash simbu, inba janani னு பலர் நடிச்சிà®°ுக்காà®™்க. இந்த படம் sep 19 அன்னிக்கு  release ஆயிà®°ுக்கு. சோ வாà®™்க இந்த படத்தோட கதை என்னனு பாப்போà®®். 




இது à®’à®°ு à®°ாணுவ கதைக்களம் னே சொல்லலாà®®். நம்à®® india க்குà®®் pakistan à®°ாணுவத்துக்குà®®்  நடுவுல பெà®°ிய சண்டையே போய்ட்டுà®°ுக்கு. à®°ெண்டு side யுà®®் அவங்க best à®… குடுத்து சண்டை போடுà®±ாà®™்க. அப்போ தான் à®’à®°ு காரணத்துக்காக indian soldiers ல à®’à®°ு group மட்டுà®®் à®’à®°ு இடத்துக்கு போà®±ாà®™்க. அந்த group ல pradeep யுà®®் à®’à®°ுத்தர். இவங்க இப்படி போயிடு இருக்குà®®் போது, கண்ணிவெடி ல à®®ாட்டிக்குà®±ாà®°ு pradeep. இவரை இதுல இருந்து pakistan à®°ாணுவத்துல  soldier à®… இருக்கற subash  சிà®®்பு தான் காப்பாத்துவாà®°ு. à®’à®°ு கட்டத்துக்கு à®®ேல இவங்க à®°ெண்டு பேà®°ுà®®் நல்ல close friends à®… à®®ாà®±ிடுà®±ாà®™்க. இப்போ indian military கிட்ட இருந்து à®’à®°ு order வருà®®். அது என்னனா இந்த subash simbu வை கொள்ள சொல்லி order வருது. இதை கேட்ட pradeep க்கு என்ன பண்றதுனே தெà®°ியாà®® இருப்பாà®°ு. இவரை கொள்ளலான தேச துà®°ோகம் பண்ண à®®ாதிà®°ி ஆயிடுà®®் கொன்னுட்டா friendship க்கு துà®°ோகம் பண்ண à®®ாதிà®°ி ஆயிடுà®®். இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட à®®ீதி கதையை இருக்கு. 


இந்த படத்துல நடிச்சிà®°ுக்க pradeep , subash simbu ஓட நடிப்பு à®°ொà®®்ப à®…à®°ுà®®ையா இருந்தது. à®’à®°ு பக்கம் தேசப்பற்à®±ு, இன்னொà®°ு பக்கம் நட்பு னு à®°ொà®®்ப அழகா நடிச்சிà®°ுக்காà®™்க. archana singh ஓட நடிப்புà®®் à®°ொà®®்ப எதாà®°்த்தமா இருந்தது. இந்த படத்தோட director தான் இந்த படத்துக்கு music யுà®®் à®…à®®ைச்சிà®°ுக்காà®°ு. இந்த à®®ாதிà®°ி à®’à®°ு  intense ஆனா கதைக்கு music  and songs எல்லாà®®் நல்ல set யிà®°ுந்தது. அப்புறம் இந்த படத்தோட cinematography யுà®®் super à®… இருந்தது. à®®ுக்காவாசி இந்த கதை காட்டுக்குள்ள தான் நடக்குà®®். அதெல்லாà®®் à®°ொà®®்ப அழகா camera ல capture பண்ணிà®°ுக்காà®°ு. அடுத்தது இந்த படத்தின் à®®ூலமா நம்à®® தேசத்தோட வளர்ச்சி, இறையாண்à®®ை, மனிதநேயம் னு நெறய விஷயங்களை கொண்டுவந்தது இன்னுà®®் அழகு.

No comments:

Post a Comment