Yolo Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம yolo ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக்கு.இந்த படத்தோட கதையை எழுதி இயக்கி இருக்கிறது s sam . இந்த படத்துல Dev, Devika Sathish, Akash Premkumar,Badava Gopi, V J Nikki, Yuvaraj Ganesan னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாத்துருளாம்.
இந்த yolo க்கு என்ன அர்த்தம் ந you live only once ன்றது தான். devikka badava gopi ஓட பொண்ணா இருக்காங்க. gopi தன்னோட பொண்ண ரொம்ப strict அ வளத்துருப்பாரு. இவரு சொல்படி தான் தன்னோட பொண்ணு கேட்கணும்ன்றது தான் இவரோட எண்ணம். அதுக்கு ஏத்த மாதிரி devika வும் தன்னோட அப்பா பேச்சை மீற மாட்டாங்க. badava gopi தன்னோட பொண்ணுக்கு ஒரு alliance பாத்திருப்பாரு. அந்த பையன் தான் vjnickki . அப்போ தான் ஒருத்தர் devika வை பாத்த ஒடனே உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு ல னு கேட்குறாரு. இந்த விஷயத்தை devika வும் badava gopi யும் மறுக்குறாங்க. ஆனாலும் கேட்டவறு இதை ஒதுக்கல ஒடனே ஒரு date அ சொல்லி அன்னிக்கு எங்க இருந்திங்க னு devika வா பாத்து கேக்குறாரு. ஒடனே devika வும் தான் bangalore ல இருந்தேன் னு சொல்லறாங்க. இதை நம்பாம அவரு devika ஓட passport அ கேக்குறாரு. அப்போ தான் passport அ எடுத்து check பண்ண இவங்க அந்த particular date அன்னிக்கு வேற எடத்துல இருந்திருக்காங்க. அப்போ தான் இவர்களுக்கே தெரியமா dev ன்ற ஒருத்தன கல்யாணம் பண்ணிருக்காங்க னு தெரிய வருது. இவங்க ரெண்டு பேருக்கும் எப்போ எப்படி கல்யாணம் நடந்தது? இதுக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேரும் என்ன முடிவு எடுத்தாங்க ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்துல நடிச்ச முக்காவாசி பேர் புது முகங்கள் தான். இருந்தாலும் இவங்களோட acting எல்லாமே நல்ல இருந்தது. படத்துல வந்த comedy
scenes எல்லாமே decent அ இருந்தது. ஒரு சில horror scenes யும் வச்சுருந்தாங்க. அதுவும் workout ஆச்சு. இந்த படத்துக்கு SAGISHANA XAVIER தான் இசை அமைச்சிருக்காரு. இந்த படத்துல வந்த songs எல்லாமே ஒரு romantic feel அ குடுக்குது னே சொல்லலாம். படத்தோட cinematography யும் super அ இருந்தது. SOORAJ NALLUSAMI ஓட visuals இந்த கதைக்கு அருமையா பொருந்தி இருந்தது. A.L. RAMESH ஓட editing யும் sharp அ இருந்தது.
சோ மறக்காம இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment