Thursday, 30 October 2025

Aaryan Movie Review

 Aaryan Movie Review

Aaryan Movie Rating: 4.5/5 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aaryan படத்தோட review அ தான் பாக்க போறோம். Vishnu விஷால், செல்வராகவன், Shraddha ஸ்ரீநாத், Maanasa Choudhary, Karunakaran

Avinash Y னு பலர் நடிச்சிருக்க இந்த படத்தை இயக்கி இருக்கிறது praveen கே. இந்த படத்தை produce பண்ணிருக்கறது Vishnu Vishal Studioz. இந்த படம் 31 st  october அணிக்கு தான் release ஆக போது. இந்த படம் panindian படமா release ஆகுது. இந்த படத்தோட telugu version மட்டும் அடுத்த மாசம் ஏழாம் தேதி தான் release பண்ண போறாங்க. vishnu vishal அவரோட பையனோட பேர் தான் இந்த படத்துக்கு வச்சிருக்காரு. இது ரொம்ப personal ஆனா project னு அவரே ஒரு interview ல சொல்லிருக்காரு. அதோட இந்த படத்துக்கான inspiration ஏ மலையாள படமான kannur squad னு சொல்லிருக்காரு. இந்த படத்தோட shooting chennai , hyderabad அப்புறம் kochi ல தான் பண்ணிருக்காங்க. இந்த படத்தோட hindi  version ல villain  அ amir khan நடிக்கிறதா இருந்தது ஆனா மத்த projects வந்தனால இந்த படத்துல அவரு நடிக்கல. ஏற்கனவே vishnu vishal நடிப்புல வெளி வந்த ratchasan படம் செம blockbuster hit அடிச்சுது. அந்த வகைல இந்த படமும் ஒரு crime thriller தான் அதுனால இந்த படத்துக்கு மக்கள் மத்தியில பெரிய அளவுல expectation இருக்குனு சொல்லலாம்.  


சோ வாங்க இந்த படத்தோட கதை என்ன னு பாக்கலாம். azhagar அ நடிச்சிருக்க selvaraghavan ஒரு எழுத்தாளர் அ இருப்பாரு. இவரு ஒரு tv ஓட live broadcast அ hijack பண்ணி இவரு தொடர்ந்து பண்ண 5 கொலைகளை பத்தி பேசிட்டு இருக்காரு. ஆனா இதெல்லாத்தயும் சொல்லி முடிச்சிட்டு கடைசில இவரே அவரை சுட்டு செத்து போய்டுறாரு. என்னதான் ரொம்ப சீக்கிரமாவே படத்துல வில்லன் செத்து போய்டட்டாலும், இதுக்கு அப்புறம் தான் இந்த படம் சூடு பிடிக்குது னு சொல்லலாம். 


இதெல்லாத்தயும் கண்டு பிடிக்கறதுக்காக தான் DSP nambi யா நடிச்சிருக்க விஷ்ணு vishal வராரு. இவரு ஒரு workholic police officer னு சொல்லலாம். இவ்ளோ பெரிய case அ handle பண்ணாலும் இன்னொரு பக்கம் இவரோட wife ஆனா manasa chowdury கிட்ட divorce வாங்குறதுக்காக court ளையும் நின்னுட்டு இருப்பாரு. ஆக மொத்தத்துல personal ளையும் சரி professional ளையும் சரி பிரச்சனையா தான் இருக்கு. ஏற்கனவே killer இறந்து டத்துனால killer விட்டுட்டுப்போன recordings அ வச்சு தான் ஒரு ஒரு dot யும் connect பண்ணுறாரு dsp nambi. ஒரு கட்டத்துக்குமேல இந்த கொலைகள் எல்லாம் எப்படி நடந்தது ன்ற கன்னதோடத்துல தான் விசாரணையே நடக்கும். azhagar police அ அலைய விடணும் ண்றதுக்காக அடுத்த victims அ கொலை பண்ணுறதுக்கு முன்னாடி clue குடுக்கற விதமா நெறய recordings அ விட்டுட்டு போயிருக்காரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கும். 


azhagar ஓட கையாள சாகுற ஆட்களை பாத்தீங்கன்னா nurse, soldier, activist இந்த மாதிரி society க்காக உழைக்கிறவங்க ஆனா இவங்களுக்கான recognition எப்பவுமே கிடைக்காது. அதுனால azhagar இவங்கள கொன்னு அந்த recognition அ வாங்கி தந்துருக்க ன்ற மனநிலை ல இருக்காரு. அவரை பொறுத்த வரைக்கும் இவங்க செத்ததுக்கு அப்புறம் தான் இவங்களோட அருமை மக்களுக்கு புரியும் ன்ற mindset ல இருக்காரு. படத்தோட second half தான் படம் இன்னும் விறுவிறுப்பா போகுது னு சொல்லலாம். interesting ஆனா twist and turns ஓட கதை super அ நகருது னு சொல்லலாம். கடைசில விஷ்ணு விஷால் இந்த investigation அ முடிக்கிற விதமும் super அ இருந்தது. 


vishnuvishal  ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது னு சொல்லலாம். ratchasan  படத்துல எப்படி அவரோட police character சாதிக்கணும் அதோட case  ல அவரு காட்டுற வேகம் எல்லாம் அப்படியே இந்த படத்துல DSP  nambi ல இருக்கு னு சொல்லலாம். shradha srinath தான் tv anchor அ இருப்பாங்க. இவங்களோட நடிப்பும் செமயா இருந்தது. selvaraghavan ஓட வில்லத்தன துக்கு chance ஏ இல்லனு தான் சொல்லணும். அந்தள்வுக்கு இவரோட villain character அ super அ design பண்ணிருக்காங்க. மத்த supporting actors யும் அவங்களோட best ஆனா performance அ வெளி படுத்தி இருக்காங்க.   

ghibran ஓட music and bgm இந்த படத்துக்கு பக்க பலம் னு சொல்லலாம். இந்த படத்துல ஒரு சில intense ஆனா action sequence ல கொண்டு வந்திருக்காங்க. அதெல்லாம் super அ இருந்தது. harish kannan ஓட cinematography யும் perfect அ இந்த கதைக்கு பொருந்தி இருக்கு. sanlokesh ஓட editing யும் sharp and straight அ இருக்கு.  


மொத்தத்துல seat ஓட edge க்கு audience அ கொண்டு போற மாதிரியான ஒரு பக்கா crime thriller movie தான் இது. சோ மறக்காம உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment