Tuesday, 14 October 2025

Game of Loans Movie Review

Game of Loans Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம game of loan படத்தோட review அ தான் பாக்க போறோம்.  Nivas Adithan, Abinay, Aadhvik, Esther னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது Abhishek Leslie . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். online ல நடக்கற சூதாட்டம் ல கலந்துக்கிட்டு விளையாடுறாரு nivas adhitan . இதுல அடிமை ஆகி கடைசில நெறய பணத்தை இழந்துடுறாரு. இதை ஈடு செய்றதுக்காக இவரு ஒரு online app  ல loan ஒன்னு எடுக்குறாரு. இந்த loan னால இவரு நெறய பிரச்சனைகளை face பண்ணுறாரு. இந்த problem ல இருந்து எப்படி வெளில வராரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 



நம்ம newspaper ல online games ஓட addiction , இதுனால suicide பண்ணிக்கிட்ட நபர்கள் னு நெறய news ல பாத்திருப்போம். கிட்டத்தட்ட உண்மை சம்பவங்களை base பண்ணி தான் இந்த படத்தை எடுத்துருக்காங்க னு தான் சொல்லணும். இதை பாக்கும் போது இந்த online game ஓட சூழ்ச்சி என்ன , இதுனால யாருக்கு benefit ன்ற விஷயங்களை நம்மள யோசிக்க வைக்குது னு சொல்லலாம். nivas adhithan இது வரைக்கும் சின்ன சின்ன character ல தான் நடிச்சிருக்காரு. இந்த படத்துல இவருக்கு ஒரு complete ஆனா role அ குடுத்திருக்காங்க. இவரோட addiction , அதுனால இவரு face பண்ணுற problems னு இவரு கொடுக்கற expressions , bodylanguage னு எல்லாமே super அ இருந்தது. ரொம்ப வருஷம் கழிச்சு abhinay இந்த படத்துல நடிச்சிருக்காரு. இவரோட role யும் பக்கவா இருந்தது. abhinay ஓட assistant அ நடிச்சிருந்தாரு athwik jalendar . இவரோட acting யும் super அ இருந்தது. nivas adhitan ஓட  wife அ நடிச்சிருக்காங்க esther . தன்னோட husband இப்போ திருந்திடுவாரு னு நினைச்சு நினைச்சே ஏமாந்து போயிடுறாங்க. ஒரு பாவப்பட்ட character அ நடிச்சிருக்காங்க. 


இந்த படத்தோட locations ல ரொம்ப கம்மிதான். இருந்தாலும் cinematography நல்ல இருந்தது. படத்தோட bgm super அ இருந்தது songs மட்டும் இன்னும் better அ குடுத்திருக்கலாம். ஒரே சாதாரண incident அ இருந்தாலும் எவ்ளோ messages அ மக்களுக்கு சொல்ல முடியுமோ அவ்ளோ குடுத்திருக்காங்க. முக்கியமா படத்துல வர dialogues எல்லாமே நேர்த்தியவும் genuine ஆவும் இருந்தது. ரொம்ப easy அ ஒரு சில  apps loan குடுக்கறதுக்கு பின்னாடி, அவங்க வைக்கிற conditions எவ்ளோ ஆபத்துத்தானது ன்றதா ரொம்ப அழகா ஒரு psychological thriller அ எடுத்துட்டு வந்திருக்காரு director . 


loans க்கு பின்னாடி ஒளிச்சிருக்க games ஓட கதை தான். சோ மறக்காம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment