Wednesday, 1 October 2025

Idli Kadai Movie Review, Rating 4.5/5

 *Idli Kadai Review Rating:4.5/5*

ஹாய் மக்களே இன்னிக்கு  நம்ம idli kadai படத்தோட review அ தான் பாக்க போறோம். dawn pictures அப்புறம் wunderbar films production ல dhanush எழுதி இயக்கி இருக்கற படம் தான் idli kadai . இந்த படத்துல Dhanush,  Nithya Menen, Arun Vijay, Shalini Pandey, Sathyaraj, R. Parthiban, P. Samuthirakani ,Rajkiran னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படம் இன்னிக்கு தான் release ஆகி வெற்றிகரமா theatre ல ஓடிட்டு இருக்கு. இந்த படத்தோட கதை என்னனு பாக்குறதுக்கு முன்னாடி சில interesting ஆனா விஷயங்களை பாப்போம் வாங்க. arunvijay தான் இந்த படத்துக்கு villain னு உங்களுக்கு தெரியும். இந்த படத்தோட கதையை dhanush  ரொம்ப சுருக்கமா வெறும் 45 நிமிஷத்துல சொல்லி arun vijay அ இந்த படத்துல ஒத்துக்க வச்சிருக்காரு னு arunvijay ஏ ஒரு interview ல சொல்லிருக்காரு. அது மட்டும் இல்ல அவரோட career லேயே இந்த படத்துல தான் arunvijay  அதிகமான salary  வாங்கிருக்காரு னு sources  சொல்லுது.  udyanithi stalin 2008 ல red giant movies ன்ற production company அ ஆரம்பிச்சாரு. இப்போ இந்த company ஓட head அ பொறுப்பு எடுத்துருக்காரு udhyanithi ஓட மகன் inban உதயநிதி. இவரு handle பண்ணுற முதல் படம் இது தான்.  dhanush ஓட direction ல இது நாலாவுது படம். இருந்தாலும் அவரே direct  பண்ணி நடிக்கிறது ல இது ரெண்டாவுது படம். raayan  ல ரொம்ப ஆக்ரோஷமான character  அ இருந்தாலும். இந்த படத்துல comedy , emotional , னு ஒரு different  ஆனா village  look ல entry  குடுக்குறாரு. அதுனாலயே இந்த படத்தோட expectation மக்களுக்கு அதிகமா இருக்கு னே சொல்லலாம்.  இந்த படம் telugu ளையும் இன்னிக்கு release ஆயிருக்கு. இந்த படத்துக்கு gvprakash தான் music director. இவரும் dhanush யும் சேந்து work பண்ணுற 7 ஆவுது படம் இது. இந்த படத்தோட budget மட்டுமே 104 கோடி னு sources சொல்லுது. இந்த படத்துல kayalvizhi அ nithya menon நடிச்சிருக்காங்க. ஒரு village girl அ இவங்க ஏற்கனவே mersal , thalaivan thalavi ல பாத்துருப்போம். ஆனா இந்த படத்துல இவங்களோட role ரொம்ப விதயசமானதா இருக்கும்நும், அவங்களோட comfort zone அ தாண்டி பண்ணுற ஒரு character னு அவங்களே ஒரு interview ல சொல்லிருக்காங்க. இவங்க thiruchittrambalam படத்துக்காக national award வாங்கிருக்காங்க. 




முதல் ல இந்த படம் april 10 ஆம் தேதி தான் release ஆகுறத இருந்தது. ஆனா shooting முடியாதனல இந்த படத்தோட release date அ oct 1 னு announce பண்ணுங்க. இந்த படத்துக்கான promotion sep மாசம் ரொம்ப விறுவிறுப்பா போயிடு இருந்தது.செப்  24 அப்புறம் 25  ல தான் இந்த படத்தோட pre release event அ madurai ளையும் திருச்சி ளையும் நடத்துனாங்க. இந்த படத்தோட songs எல்லாமே complete  அ 25 ஆம் தேதி release  பண்ணிருந்தாங்க. எல்லா songs யுமே செம hit னு சொல்லலாம். சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம். 


murugan அ நடிச்சிருக்க dhanush , sivanesan அ நடிச்சிருக்க rajkiran ஓட பையனா இருக்காரு. sivanesan அவரு இருக்கற ஊர்ல ஒரு இட்லிக்கடைய வச்சு நடத்துறாரு. murugan hotel management படிச்சிருப்பாரு. murugan க்கு இந்த idli கடைய வித்துட்டு ஒரு பெரிய franchise மாதிரி ஆக்கணும் னு ஆசை படுறாரு.  ஆனா இதுக்கு sivanesan ஒத்துக்க மாட்டாரு. தன்னோட அப்பாவோட எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டுக்கு போறாரு முருகன். அப்ப தான், vishnu varthan அ நடிச்சிருக்க satyaraj நடத்துற ஒரு மிக பெரிய hotel ல வேலை செய்ய ஆரம்பிக்குறாரு. அப்புறம் ஒரு நல்ல position க்கும் வந்துடுறாரு. murugan ஓட sincerity யும் hardwork யும் vishnuvarthan க்கு ரொம்ப பிடிச்சி போயிடுது. இதுனால தன்னோட பொண்ணு meera வா நடிச்சிருக்க shalini pandey வை கல்யாணம் பண்ணி வைக்கணும் னு ஆசை படுறாரு. ஒரு வழிய இவங்க ரெண்டு பேருக்கும் engagement நடந்து முடிச்சிடுது. சரியா இவங்க marriage time பக்கத்துல வரும் போது தான் sivanesan தவறிட்டாரு ன்ற செய்தி முருகன் க்கு தெரிய வருது. அதுனால ஒடனே ஊருக்கு வராரு. அப்பா விட்டுட்டுப்போன அந்த கடைய மறுபடியும் புதுசாக்கி கடைய நடத்துறாரு. ஆனா இவரு திரும்பி வெளிநாட்டுக்கு போகவேயில்லை. இதுனால vishnuvarthan ஓட பையன் ashwin  அ நடிச்சிருக்க அருண்விஜய தேடி வர்ராரு. இதுனால இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை வருது. murugan எதுக்காக வெளிநாட்டுக்கு போகாம அப்பாவோட கடைய நடத்துறாரு? இவரு எப்படி கயல்விழியை சந்திக்குறாரு? ன்ற கேள்விகளுக்கு பதிலா இருக்கு இந்த திரைப்படம். 


படத்தோட opening ல இருந்து ending வரைக்கும் ஒரு emotional touch இருந்துட்டே இருக்கும். ஆரம்பத்துல dhanush ஓட character ரொம்ப straightforward அ இருக்கும் னே சொல்லலாம். இவரு abroad ல settle ஆகுறத இருக்கட்டும், அங்க வேலை செய்றது, அப்புறம் engagement னு ரொம்ப interesting அ போயிருக்கும். ஒரு simple  ஆனா storyline தான் ஆனா அதா எடுத்துட்டு வந்த விதம் தான் அழகு. எப்பவும் போல இந்த படத்லயும் ஒரு neat  ஆனா performance அ குடுத்திருக்காரு dhanush . kayalvizhi  அ வர nityamenon யும் super அ பண்ணிருக்காங்க. thiruchitrambalam  படத்துக்கு அப்புறமா இந்த ஜோடி மறுபடியும் இந்த படத்துல ஒன்னு சேந்துருக்காங்க. arunvijay யும் சமுத்திரக்கனியும் தான் இந்த படத்துல villain அ நடிச்சிருக்காங்க.  ஒரு பக்கம் arunvijay ego னால dhanush கிட்ட clash ஆகுறதும், இன்னொரு பக்கம் ஊர் ல சமுத்திரக்கனி தனுஷ் க்கு எல்லா தொல்லையும் குடுத்துட்டு இருப்பாரு. அந்த வகைல இவங்க ரெண்டு பேரும் வேற level னு தான் சொல்லணும். rajkiran  dhanush ஓட  அப்பாவா நடிச்சிருக்காரு. இவரோட நடிப்பும் super  அ இருந்தது. satyaraj , shalini pandey , parthiban ஓட role யும் சிறப்பா இருந்தது. அங்க அங்க படம் கொஞ்சம் slow  ஆனாலும் கதையை ரொம்ப அழகா natural  அ எடுத்துட்டு போயிருக்காங்க னு தான் சொல்லணும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி GVPrakash ஓட songs அ இருக்கட்டும் bgm அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த படத்துக்கு பக்க பலம். Cinematographer Kiran Koushik , கிராமத்தோட அழகு, வெளிநாட்டோட scenery னு visuals எல்லாமே அவ்ளோ colourful அ எடுத்துருக்காரு. editing யும் இந்த படத்துக்கு super அ பண்ணிருக்காங்க. 


மொத்தத்துல family  sentiment , love , villainism னு எல்லாமே அட்டகாசமா இருக்கற படம் தான் இது. சோ மறக்காம இந்த leave  ல உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre  ல பாக்குறதுக்கு miss  பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment