Autograph Review
ஹாய் மக்களே nov 14 th அன்னிக்கு autograph படத்தை re release பண்ண போறாங்க. 2004 ல வெளி வந்த இந்த படம் ஒரு romanticmovie. இந்த படத்தோட கதையை எழுதி direct பண்ணி produce பண்ணிருக்கறது cheran தான். இந்த படம் அந்த வருஷத்தோட மிக பெரிய blockbuster hit னு தான் சொல்லணும். இந்த படத்துல cheran , Gopika, Sneha, Mallika and Kaniha னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை பல film festival ல premier பண்ணி இருந்தாங்க. அதோட இந்த படத்தை telugu , kannada அப்புறம் bengali ளையும் remake பண்ணி இருந்தாங்க.
சோ வாங்க இந்த படத்தோட கதையை பாக்கலாம். sendhil அ நடிச்சிருக்க cheran ஓட வாழக்கை ல நடந்த விஷங்களை தான் காமிப்பாங்க. இவரோட wedding க்காக தன்னோட friends and family அ invite பண்ணுறதுக்காக train ல போவாரு. அப்படி போகும் போது தான் இவரோட life ல நடந்த விஷயங்களை காமிப்பாங்க. முதல் ல இவரு school ல படிக்கும் போது kamala ன்ற பொண்ண love பண்ணுவாரு. இந்த school love ரொம்ப calm அ இருக்கும். kamala கூட நடந்து வரணும் ண்றதுக்காக தன்னோட cycle tyre அ puncture பண்ணிட்டு நடப்பாரு. கடைசில இந்த பொண்ண 11 th std முடிக்கறதுக்குள்ளயே கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க. இப்போ 14 வருஷம் கழிச்சு செந்தில் பாக்கும்போது kamala க்கு மூணு பசங்க இருக்கும் அப்புறம் இவங்களோட husband ஒரு விவசாயி யா இருப்பாங்க. இப்போ இவரோட college க்காக kerala க்கு போவாரு. அங்க தான் lathika வா நடிச்ச gopika வை பாப்பாரு. ரெண்டு பேருமே love பண்ண ஆரம்பிப்பாங்க. lathika ஓட family பெரிய பணக்காரங்க. இவங்களுக்கு lathika ஓட love matter தெரிய வரவும் இவளோட cousin ஆனா madhavan ன்ற பையனுக்கு கட்டி வச்சுடுறாங்க. sendhil இவளுக்கும் வந்து invitation கொடுக்கும்போது விதவையா அவங்க பாட்டி கூட 14 வருஷமா இருந்துட்டு இருப்பாங்க. இப்படி love failure ஆச்சே னு நினச்சு ரொம்ப depressed அ இருப்பாரு. அப்போ தான் divya வா நடிச்சிருக்க sneha வை meet பண்ணுறாரு. இவங்க தான் sendhil க்கு full அ support குடுப்பாங்க. இவங்களுக்கு அப்பா கிடையாது அதுனால full family அ இவங்க தான் பாத்துக்கணும். கடைசில இவங்களுக்கு america ல இருந்து ஒரு நல்ல சம்பந்தம் வரவும், அங்க கல்யாணம் ஆயிட்டு போய்டுவாங்க. ஆனா 3 வருஷம் கழிச்சு இவர்களுக்கும் divorce ஆயிடும். கடைசியா அப்பா அம்மா பாத்த ponnu ஆனா thenmozhi யா நடிச்சிருக்க kanika வை தான் கல்யாணம் பண்ணிப்பாரு. இந்த marriage ல தான் அவரோட school , காலேஜ் , ல படிச்சவங்க , friends சொந்தக்காரங்க னு எல்லாருமே சேந்து attend பண்ணுவாங்க. இதோட இந்த படமும் முடிஞ்சிடும்.
இந்த படத்துக்கு இசை அமைச்சது bharathwaj. இந்த படத்துல மொத்தம் 8 songs வரும். எல்லாமே super hit னு சொல்லலாம். ஞாபகம் வருதே ன்ற song அ சேரன் தான் எழுதி இருந்தாரு. ஓவுவுறு பூக்களுமே ன்ற song ஒரு motivation song மாதிரி அமைச்சிருந்தது அதோட சித்ரா குரல் ல செம hit னு சொல்லலாம். இந்த படத்துல மொத்தம் 4 cinematographers work பன்னிருத்தாங்க. ravivarman senthil ஓட school life அ பண்ணிருப்பாரு. vijay milton senthil யும் lathikka வும் கேரளா ல இருந்த scenes அ shoot பண்ணிருப்பாரு. dwarakanath தான் chennai ல நடந்த scenes அ shoot பண்ணாரு. கடைசியா shanky mahendran sendhil ஓட perspective ல இருந்து வர scenes அ shoot பன்னிருத்தரு. இந்த படத்துக்கு நெறய விருதுகளும் கிடைச்சது.
இப்போ இந்த படத்துல sneha ஓட portions தான் அதிகமா இருக்கும். இவங்களோட expressions, dialogue delivery எல்லாமே அவ்ளோ நேர்த்தியை இருக்கும். முக்கியமா ஓவுவுறு பூக்களுமே song ல இவங்க குடுக்கற expressions லாம் அவ்ளோ perfect அ இருக்கும். gopika ஓட dance scenes , இவங்க college scenes எல்லாமே super அ இருக்கும். பல வருஷம் கழிச்சு cheran இவங்கள பாக்க வரும் போது ஒரு matured ஆனா character அ transform ஆயிருக்கிறது னு ரொம்ப அழகா perform பண்ணிருப்பாங்க. அடுத்து kamala அப்புறம் kaniha ஓட scenes லாம் கம்மி தான். இவங்களோட நடிப்பும் அருமையா இருக்கும். rajesh cheran ஓட அப்பாவா , ilavarasu cheran ஓட teacher அ இவங்களோட performance யும் அட்டகாசமா இருக்கும்.
இப்போ re release க்கு ready ஆயிட்டுருக்க இந்த படத்துக்கு colour gradation லாம் குடுத்து update பண்ணிருக்காங்க. அதோட dolby atmos sound க்கும் improve பண்ணிருக்காங்க. இந்த படத்தோட running time அ 15 mins க்கு கொறச்சுருக்காங்க. அது மட்டும் இல்ல cheran இந்த படத்தோட re release க்காக 50 lakhs spend பண்ணிருக்காரு னு ஒரு interview ல கூட சொல்லிருக்காரு.
ஒரு soulful ஆனா realistic touch ல இருக்கற படம் தான் இந்த autograph . சோ மறக்காம இந்த படத்தோட magic அ theatre ல பாத்து enjoy பண்ணுங்க.

No comments:
Post a Comment