Saturday, 8 November 2025

Cristina Kathirvelan Movie Review

Cristina Kathirvelan Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம chrisitna kathirvelan படத்தோட review அ தான் பாக்க போறோம். கௌஷிக், பிரதிபா, அருள் சங்கர், சிங்கம் புலி, சில்மிஷம் சிவா, கஞ்சா கருப்பு, அலெக்ஸ் பாண்டியன் னு பலர் நடிச்சிருக்க இந்த படத்தை இயக்கி இருக்கிறது அலெக்ஸ் பாண்டியன். சோ வாங்க இந்த படத்தோட கதைக்கு போலாம். 

kathirvelan அ நடிச்சிருக்க koushik கோவில் ல நடக்கற திருவிழாக்கு போறாரு. அப்போ ஒரு பிரச்சனையா ல இருந்து இவரை chrisitina வா நடிச்சிருக்க pradeepa காப்பாத்துறாங்க. இதுல இருந்து kathirvelan chrisitina வா love பண்ண ஆரம்பிச்சுடுறாரு. இவங்க ரெண்டு பேரும் ஒரே college ல தான் படிக்கறாங்க. kathirvelan தன்னோட காதலை christina கிட்ட சொல்லலாம்,  ஆனா சொல்லாம அப்படியே மனுசுக்குள்ளயே வச்சுக்குறாரு. ஆனா கொஞ்ச நாள் லேயே chrisitina க்கு வேற ஒருத்தரோட திருமணம் முடிச்சிடுத்து, இதுனால ரொம்ப சோகமா ஆயிடுறாரு. இப்போ தான் இங்க ஒரு twist வைக்கிறாங்க. அது என்னனா திடுருனு kathirvelan யும் christina வும் register marriage பண்ணிக்கிட்டா மாதிரி ஒரு document கைக்கு வருது. இதை கேள்விப்பட்ட இவங்க ரெண்டு பேருமே செம shock ஆயிடுறாங்க. இவங்க மட்டும் இல்ல இவங்களோட குடும்பம் மும்  தான். இதுக்கு அப்புறம் என்ன ஆச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட title அ பார்த்தேளா கண்டிப்பா religion problem இருக்கும் னு guess பண்ணிருப்பாங்க. அதுவும் இருக்கும் ஆனா இதுவே main ஆனா விஷயமா இருக்காது. இந்த main characters ஓட journey அ பத்தி தான் detailed அ சொல்லிருப்பாங்க.  

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும் போது, koushik ஓட acting ரொம்ப emotional அ இருந்தது. அதுவும் prathibha மேல one side love ல இருக்கறதும், friend அ இருக்க chance கிடைச்சும் love அ சொல்ல முடியாத நிலமைல இருக்கறதும், கடைசில இவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு னு தெரிஞ்ச பிறகு சோகமா இருக்கிறது னு ரொம்ப எதார்த்தமாவும் emotional ஆவும் perform பண்ணிருக்காரு. prathiba ஓட acting யும் ரொம்ப genuine அ இருந்தது. இவங்களோட body language, dialogue delivery னு எல்லாமே பக்காவா இருந்தது.  


இந்த படத்தோட techincal aspects னு பாக்கும் போது n r raghunanthan தான் music compose பண்ணிருக்காரு. 90 's period ல songs எப்படி melody அ இருக்குமோ அதே மாதிரி தான் இந்த படங்கள் ல வரும் songs யும் இருக்கும். bgm யும் super அ இருந்தது. prahad munusamy  ஓட cinematography யும் அழகா இருந்தது. 


ஒரு good feel movie தான் இது. சோ கண்டிப்பா miss பண்ணாம பாருங்க.

No comments:

Post a Comment