Kaantha Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kantha படத்தோட review அ தான் பக்க போறோம். இந்த படம் நாளைக்கு தான் release ஆகுது. Selvamani செல்வராஜ் தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு. இது ஒரு period drama movie . Dulquer Salmaan, Rana Daggubati, Samuthirakani, and Bhagyashri Borse னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
ayya ன்ற character ல நடிச்சிருக்காரு samuthirakani , இவரு ஒரு famous ஆனா director . இவரு தான் mahadevan அ நடிச்சிருக்க dulquer salman அ ஒரு actor அ groom பண்ணிருப்பாரு. mahadevan முதல் street ல சின்ன சின்ன performance தான் பண்ணிட்ருப்பாரு. இவரை கண்டுபிடிச்சு acting ல இருந்து எல்லாமே சொல்லி குடுத்தது ayya தான். இப்போ ayya shaantha ன்ற படத்தை direct பண்ணுவாரு. இதுல mahadevan தான் hero வா நடிக்கணும். ஆனா mahadevan ஓட status actor ஆனதுக்கு அப்புறம் உச்சத்துக்கு போனதுனால யாரோடைய பேச்சும் கேட்கமாட்டாரு. shaantha படத்தோட set க்கு வந்ததுக்கு அப்புறமா படத்தோட பேரா kaantha னு மாத்தி வைப்பாறு. இதுனால ayya க்கும் mahadevan க்கும் ego clash ஆகும். இந்த kaantha படத்துல heroine அ வராங்க kumari அ நடிச்சிருக்க bhagyasree borse. இவங்க burma ல இருந்து india க்கு அகதியா வந்திருப்பாங்க. இவங்கள கூட்டிட்டு வந்தது ayya வா thaan இருக்கும். இப்போ mahadevan க்கு kumari யா ரொம்ப பிடிச்சிபோயிடும். ஆனா mahadevan க்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருக்கும். இருந்தாலும் mahadevan kumari ya love பண்ணுறாரு. இவங்க ரெண்டு பேரோட affair வெளில தெரியவே ayya க்கும் mahadevan க்கும் நடுவுல இருக்கற ego clash பெரிய சண்டையை மாறுது. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும் போது , dulquer ஓட இந்த character ரொம்ப mysterious அ இருந்தது. அடுத்து என்ன பண்ணுவாரு னு நமக்கு தெரியாது. ஒரு arrogant அ அதே சமயம் innocent னு இவரு transform ஆகுற scenes எல்லாமே genuine அ இருந்தது. இந்த படத்துல main ஆனா character ஏ bhagyasree borse தான். இவங்க சுத்தி இருக்கற எல்லாருமே இவங்கள manipulate இருந்தாலும் ரொம்ப genuine அ அவங்களோட கருத்தை சொல்லுவாங்க. இந்த மாதிரி ஒரு நிலமைலயும் genuine அ இருக்கிறது ரொம்ப கஷ்டம். இவங்கள ஒரு object மாதிரி மாதிரி பயன்படுத்துனாலும் இவங்க அமைதியா strong அ நிக்கிறது தான் இந்த படத்தோட emotional core னே சொல்லலாம். samuthirakani ஓட ego , tension , அவரோட கைல இருந்து control மீறி போகுது னு தெரியவரும்போது வர கோவம் னு ரொம்ப நேர்த்தியை நடிச்சிருக்காரு. inspector devaraj அ வர rana dagubati ஓட performance yuum super அ இருந்தது. அதுவும் இவரு investigate பண்ணுற scenes எல்லாமே interesting அ இருக்கும். அப்புறம் மத்த supporting actors ஆனா Ravindra Vijay, Bijesh Nagesh, Vaiyapuri, Gayathrie Shankar, Nizhalgal Ravi, Bagavathi Perumal னு இவங்களோட performance யும் super அ இருந்தது.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும் போது selvamani ஓட direction அ பத்தி சொல்லும்போது படத்தை ரொம்ப interesting அ எடுத்துட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும்.படத்துல வர twist and turns எல்லாமே super அ இருந்தது. 1980 ல இந்த படத்தோட கதை நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுக்கு ஏத்த மாதிரி எல்லா details யுமே பக்கவா குடுத்திருக்காரு director . அதுமட்டும் இல்லாம ஆதிக்கம், ego politics னு எல்லாம் விஷயங்களையும் touch பண்ணிட்டு வந்திருக்கு இந்த படத்தோட கதை. Jakes Bejoy ஓட music and bgm இந்த படத்தை வேற ஒரு level க்கு எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். anthony ஓட editing யும் பக்கவா இருந்தது. இந்த படத்தோட cinematography யும் பாராட்ட பட வேண்டிய விஷயம் தான். 1980 's க்கு மாதிரி visuals எல்லாமே brown colour tone ல தான் இருந்தது. அதுனால பாக்குறதுக்கு ஒரு பழைய படத்தை பாத்த ஒரு feeling அ குடுக்குது. lighting யும் பக்கவா use பண்ணிருக்காங்க. tension அ இருக்கற scenes க்கு கொஞ்சம் sharp ஆனா lighting யும் ஒரு emotional ஆனா scenes க்கு ரொம்ப soft ஆனா lighting அ use பண்ணிருக்காங்க. art direction அ பத்தி சொல்லும்போது அந்த period ல shooting sets எல்லாம் எப்படி இருக்குமோ அதே மாதிரி ரொம்ப தத்ரூபமா ready பண்ணிருக்காங்க.
மொத்தத்துல ஒரு super ஆனா படம் தான் இந்த kaandha . சோ மறக்காம theatre க்கு போய் பாருங்க.

No comments:
Post a Comment