Sunday, 9 November 2025

LUMIERE 2025 – Pandiaya's Special

 ‘LUMIERE 2025 –  Pandiaya's Special 


குறும்படங்களை முழுநீள திரைப்படங்களாக மாற்றும் தளம்!



பாண்டிய நாட்டை  சேர்ந்த குறும்பட தயாரிப்பாளர்களுக்காக ஒரு தனித்துவமான வாய்ப்பு!

VV Entertainments மற்றும் Dars Entertainments இணைந்து நடத்தும் “LUMIERE 2025 – Pandiya’s Special” குறும்பட போட்டி டிசம்பர் 18, 2025 அன்று  மதுரை Lady Doak College-ல் நடைபெற உள்ளது.


“உங்கள் குறும்படத்தை ஒரு முழுநீள திரைப்படமாக மாற்றும் கனவு உண்டா?”

அந்தக் கனவை நனவாக்கும் வாய்ப்பை அளிக்கிறது இந்த போட்டி. திறமையான குறும்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், மற்றும் கலைஞர்களுக்கு தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அரங்கமாக இது அமையும். பதிவு செய்யும் கடைசி தேதி: 08.12.2025

பங்கேற்பாளர்கள் QR குறியீட்டின் மூலம் அல்லது கீழே குறிப்பிடப்பட்ட எண்ணுகளுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.


📅 நிகழ்ச்சி நாள்: 18.12.2025

📍 இடம்: Lady Doak College, Madurai


🎥 “Let your journey begin with VV Entertainments & Dars Entertainments!”


📞 தொடர்புக்கு: ‪+91 93842 72666‬ / ‪+91 96774 81111‬

📧 Email: vventertainmentsmedia@gmail.com


📲 Instagram: @vv_entertainments_

No comments:

Post a Comment