Friday, 21 November 2025

Yellow Movie Review

Yellow Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®® yellow படத்தோட review à®… தான் பாக்க போà®±ோà®®். Hari Mahadevan இயக்கி இருக்கற இந்த படத்துல Poornima Ravi, Vaibhav Murugesan, Sai Prasanna, Leela Samson, Vinodhini Vaidhyanadhan, Prabu Soloman, Namita Krishnamoorthy, Vigneshwar, Loki, Ajay னு பலர் நடிச்சிà®°ுக்காà®™்க. இந்த படம் 21st nov அன்னிக்கு release ஆயிà®°ுக்கு.   à®šோ வாà®™்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாà®®். 


aadhirai யா நடிச்சிà®°ுக்க poornima ravi அவங்களோட higher studies யுà®®் நல்ல salary இருக்கற job யுà®®் விடணுà®®் னு நினைக்கிà®±ாà®™்க. இதுக்கு காரணம் இவங்களோட அப்பாவா நடிச்சிà®°ுக்க delhi ganesh க்கு சில health issues இருக்கிறது தான். இந்த பிரச்சனை போயிடு இருக்குà®®் போது இவங்களோட lover santhosh à®… நடிச்சிà®°ுக்க sai prasanna ஓட சில கருத்து வேà®±ுபாடு ஆலா breakup ஆயிடுது.  à®’à®°ு பக்கம் à®’à®°ே à®®ாதிà®°ி போயிடு இருக்கற bank job இன்னொà®°ு பக்கம் family  ஓட responsibility னு சோந்து போயிà®°ுக்கிà®± aadhirai , திடுà®°ுனு à®’à®°ு நாள் கேரளா க்கு trip பிளான் பண்ணி போà®±ாà®™்க. à®…à®™்க போய் அவங்களோட school  friends அப்புறம் relatives à®… பாத்து கொஞ்ச நாள் நல்ல jolly à®… நாட்களை spend பண்ணனுà®®் னு நினைக்கிà®±ாà®™்க. அப்படி போகுà®®் போது தான் jenny  à®… நடிச்சிà®°ுக்க namitha krishnamoorthy அப்புறம் sai யா நடிச்சிà®°ுக்க vaibhav murugesan னு à®°ெண்டு பேà®°ா சந்திக்கறாà®™்க aadhirai . இந்த journey ல இவங்களோட life ல என்னனலாà®®் சந்திக்க போà®±ாà®™்க? kerala க்கு போறதுக்கான காரணம் நிà®±ைவேà®±ிச்ச இல்லையா ன்றது தான் இந்த படத்தோட à®®ீதி கதையை இருக்கு. 


actors ஓட performance னு பாக்குà®®் போது poornima ravi ஓட acting super à®… இருந்தது. இவங்க youtube channel ல à®°ொà®®்ப famous அதுமட்டுà®®் இல்லை சில படங்கள் ல சின்ன சின்ன character ளையுà®®் நடிச்சிà®°ுக்காà®™்க. à®’à®°ு lead role à®…  இது தான் இவங்களுக்கு à®®ுதல் படம். இதுல இவங்களோட bodylanguage à®… இருக்கட்டுà®®், emotions à®… காà®®ிக்க்à®° விதமா இருக்கட்டுà®®் dialogues à®… இருக்கட்டுà®®் எல்லாà®®ே அழகா இருந்தது. heroine ஓட journey ல friend à®… வர vaibhav murugesan ஓட acting யுà®®் à®°ொà®®்ப genuine à®… இருந்தது. நெறய audience க்கு இவரோட sai character à®°ொà®®்பவே பிடிக்குà®®். படத்துல நடிச்சிà®°ுக்க மத்த supporting actors heroine ஓட journey à®…à®™்க à®…à®™்க வந்துட்டு போனாலுà®®் கதைக்கு importance à®… தர characters à®… தான் இருக்காà®™்க. 


இந்த படத்தோட technical team னு பாக்குà®®்போது, cinematography à®… பத்தி சொல்லியே ஆகணுà®®். heroine ஓட journey à®… காà®®ிச்சா விதமா இருக்கட்டுà®®், heroine travel பண்ணுà®± இடங்கள் அதாவுது kerala, goa னு இது எல்லாà®®ே à®°ொà®®்ப அழகா camera ல பதிவு பண்ணிà®°ுக்காà®°ு abi adhvik. cliffy chris ஓட songs இந்த படத்துக்கு à®°ொà®®்ப à®…à®°ுà®®ையா set யிà®°ுந்தது. anadh kasinath ஓட bgm இந்த படத்தை இன்னொà®°ு level க்கு எடுத்துட்டு போகுது னு தான் சொல்லணுà®®். à®’à®°ு à®°ெண்டு பேà®°ோட journey , அவங்களோட self discovery அப்புறம் personal growth க்கான தேடல் இதெல்லாà®®ே à®°ொà®®்ப interesting à®… இருக்கற à®®ாதிà®°ி edit பண்ணிà®°ுக்கற ஸ்à®°ீ வத்சன் ஓட editing யுà®®்  à®…à®°ுà®®ை தான். கதையை எழுதி இயக்கி இருக்கற ஹரி mahadevan யுà®®் நெறய விஷயங்களா audience ஆழ connect பண்ணிக்கற à®®ாதிà®°ி நெறய gentle ஆனா moments குடுத்து à®’à®°ு soulfull ஆனா படத்தை தான் குடுத்திà®°ுக்காà®°ு. 


à®®ொத்தத்துல நம்à®®ோட மனச வருடுà®± à®®ாதிà®°ியான படம் தான் இந்த yellow. சோ மறக்காà®® இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீà®™்க.

No comments:

Post a Comment