Thursday, 25 December 2025

Mark Movie Review

Mark Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mark படத்தோட review அ தான் பாக்க போறோம். இது ஒரு action thriller படம். max படத்தோட success  அ தொடர்ந்து மறுபடியும் vijay karthikeya  கூட இணைச்சுருக்காரு. இந்த படம் இன்னிக்கு release ஆயிருக்கு. இதுல kicha sudeep, Naveen Chandra, Yogi Babu, Shine Tom Chacko, Guru Somasundaram, Nishvika Naidu, and Roshini Prakash. னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ நம்ம இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



kicha sudeep sp ajay markanday ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரு ஒரு suspended police officer . என்னதான் suspend  ஆனாலும் இவரு அவரோட வேலைய பாத்துட்டு தான் இருக்காரு. இப்போ  இங்க politician அ adikeshava வா நடிச்சிருக்காரு shine tom chacko . இவரு அந்த state ஓட CM ஓட பையன தான் இருப்பாரு. இவரோட அம்மா படுத்த  படுக்கையை இருக்கும்போது CM  seat க்காக நெறய வேலை செய்றரு. இதை இவருக்கு தெரியாம ஒரு doctor அவரோட phone ல video வா  record பண்ணுறாரு. இப்போ adikeshava CM ஆகக்கூடாது ன்றதுக்காக opposite கட்சி ல இருக்கற ஒரு ஆளு ajay கிட்ட வந்து சொல்லுறன். இந்த video  எடுக்கறதுக்காக ஒரு பக்கம் ajay போறாரு. இன்னொரு பக்கம் இதை அளிக்கணும் ண்றதுக்காக adikeshava போறாரு. இப்போ என்ன பிரச்சனை ந அந்த phone கடைசியா ஒரு சின்ன பையன் கிட்ட இருக்கும். ஆனா அந்த பையன யாரோ கடத்திடுறாங்க. இப்போ இந்த பையன யாரு கடத்தினா? எதுக்காக கடத்தினாங்க ? ஏன் கடத்தினாங்க ன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கறதுக்காக ajay investigate பண்ண ஆரம்பிக்குறாரு. இனொரு பக்கம் bhadra வா நடிச்சிருக்க naveen chandra ஒரு drug lord அ இருக்காரு. இவரோட lover கூட இவரோட brother ஓடிப்போயிடுறாரு. அதுனால இவரை கொள்ளணும் ண்றதுக்காக்க bhadra காத்துகிட்டு இருக்கான். இன்னொரு பக்கம் நெறய கொழந்தைகளை கடத்துறாங்க அப்படி ஒரு குழந்தைய கடத்தும்போது ajay ஓட அம்மாவையும் குத்திடுவாங்க. இது எல்லாமே எப்படி connect ஆகுது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


max படத்துல பாத்த அதே template தான் இந்த படத்துலயும் பாக்க முடியும். கதை நகரர விதமா இருக்கட்டும், characters ஓட emotions எல்லாமே interesting அ இருந்தது. ஆனா max அ விட இந்த படத்துல sudeep ஓட performance இன்னும் complicated அ இன்னும் mass அ இருக்குனு தான் சொல்லணும். hero ஓட power அ காமிக்கிறதுக்காக நெறய action scenes , dialogues எல்லாம் வச்சுருக்காங்க. அதுனால hero பாக்குறதுக்கு இன்னும் powerful அ தெரியுது. அதே மாதிரி எல்லா வகையான audience க்கும் இந்த கதை பிடிக்கிற மாதிரி எடுத்து வச்சுருக்காங்க. மறுபடியும் christmas season ல mass action movie மூலமா entry குடுத்திருக்காரு. படத்தோட மொத்த weight யும் இவரு தான் எடுத்துட்டு வந்த மாதிரி இருக்கு. என்ன தான் max படத்துல இருக்கற மாதிரி இதுலயும்  police அ இருந்தாலும், sudeep ஓட performance ஒரே மாதிரி இருக்காது. இவரோட body language , case அ investigate பண்ணுற விதம் னு எல்லாமே different அ தான் இருக்கும். அதுனால mark character audience க்கு புதுசா தான் தெரியும். 


yogibabu ஓட comedy scenes எல்லாம் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. nishvika naidu ஒரு  special song ல வராங்க அதுல இவங்க performance நல்ல இருந்தது. shine tom chacko , naveen chandra லாம் வில்லன்களா மிரட்டிட்டு போயிருக்காங்க. படத்துல நடிச்சிருக்க மத்த supporting actors ஆனா Gopalkrishna Deshpande, Vikranth, Guru Somasundaram னு இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. 


இப்போ இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது Ajaneesh Loknath ஓட music தான் இந்த படத்துக்கு பெரிய பலமா அமைச்சிருக்கு. இந்த படத்துல வந்த 3 songs யும்  ஏற்கனவே செம hit அதா தவிர்த்து bgm எல்லாம் mass  அ இருந்தது. நெறய scenes ல audience க்கு goosebumps வர அளவுக்கு music இருந்தது. இந்த படத்தோட இன்னொரு plus point cinematography தான். visuals எல்லாமே நல்ல இருந்தது. படத்தோட editing யும் நல்ல sharp and short அ இருந்தது. 


மொத்தத்துல  investigation thriller elements எல்லாம் இருக்கற ஒரு mass ஆனா கதைக்களம் தான். சோ  இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment