Anantha Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anantha படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Suresh Krissna . இந்த படத்துல jagapathi babu, suhashini , madhuvanthi, னு பலர் நடிச்சருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
Puttaparthi Sai Baba ஓட கதையும், அவரை நம்பினவர்களோட வாழக்கை ல நடந்த அதிசயங்களை காமிக்க்ர விதமா இந்த படத்தை எடுத்துருக்காங்க. இந்த படத்தோட கதை puttaparthi hospital ல இருந்து ஆரம்பிக்குது. இந்த hospital ஓட head ஒரு சில ஆட்களை கூப்புட்றாரு. அவங்க எல்லாருமே வெவ்வேறு குடும்பத்தை சேத்தவங்க. அவங்க கிட்ட saibaba ashram க்கு கடைசி தடவையா போயிடு வரணும் னு சொல்லுறாரு. இதை கேட்டதுக்கு அப்புறம், எல்லாருமே அவங்களோட வாழக்கை ல நடந்த அதிசயங்களை எல்லார்கிட்டயும் share பண்ண ஆரம்பிக்குறாங்க. ஓவுவுறுத்தவங்களுக்கும் கஷ்டம் வரும்போது saibaba வோட அருள் னால அந்த பிரச்சனைகள் எல்லாம் எப்படி விலகுது ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. ஓவுவுறு characters ஓட வாழக்கை ல நடக்கற விஷயங்கள் ரொம்ப emotional ஆவும் அதே சமயம் devotional ஆவும் இருக்கும்.
படத்துல இருக்கற எல்லா character அ விட தனித்துவமா நிக்குறது Y.G. Mahendran ஓட கதை தான். இவரும் இவரோட wife யும் தீவர பக்தர்கள் அ இருப்பாங்க. இவரோட wife இறந்துடுவாங்க, அதுக்கு அப்புறம் ரொம்ப தனிமையா feel பண்ண ஆரம்பிக்குறாரு. இவரோட இந்த சூழ்நிலை தான் ரொம்ப emotional அ இருக்கும். இன்னொரு பக்கம் jagapathi babu ஓட story அ காமிப்பாங்க. ஒரு bank ல நடக்கற robbery , இதை எப்படி handle பண்ணுறாரு ன்றது தான் இவரோட life ல இருக்கற பெரிய challenge அ இருக்கும். அடுத்தது suhashini, இவங்க ஒரு doctor அ இருப்பாங்க. இவங்க மூலமா sai baba ஓட presence அ காமிக்க்ர விதம் நல்ல இருக்கும்.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance நல்ல இருந்தது. technical aspects னு பாக்கும்போது deva ஓட bgm படத்துக்கு ஏத்த மாதிரி ரொம்ப calm அ அழகா குடுத்திருந்தாங்க. production values யும் நல்ல இருந்தது. படத்தோட editing யும் sharp அ குடுத்திருக்காங்க.
மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment