Friday, 23 January 2026

Draupathi 2 Movie Review

 Draupathi 2 Tamil Movie Review


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம draupathi 2 படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  mohan g   . இந்த படத்துல richard rishi, rakshana,  Natty Nataraj , Chirag Jani. Vela Ramamoorthy, Y Gee Mahendran, Barani, Dinesh Lamba, Ganesh Gourang, Saravanan Subbiah, Deviyani Sharma, Divi and Jayavel னு பலர் நடிச்சிருக்காங்க. 2020 ல இந்த படத்தோட first part release யிருந்தது. இந்த கதைக்கு historical background குடுத்திருக்காங்க. ஒரு period drama வா director கதையை கொண்டு வந்திருக்காரு. என்னதான் இந்த படத்துக்கு certificate எல்லாமே proper அ வந்தாலும், ஒரு குறிப்பிட்ட ராஜாக்களை குறிப்பிட்ட community  அ பத்தி சொல்லிருக்காங்க னு சொல்லி இந்த படம் மேல case போட்டிருந்தாங்க. இருந்தாலும் madras high court இந்த case அ நிராகரிச்சிட்டாங்க. அதுமட்டும் இல்ல இந்த படத்தை qatar ல ban பண்ணிருக்காங்க. அதுனாலயே இந்த படத்தை பத்தி நெறய விஷயங்கள் பேசப்பட்டது. இது வெறும் qatar ல மட்டும் கிடையாது நெறய muslim countries ளையும் இந்த படத்தை ban பண்ணிருக்காங்க. இதுக்கு காரணம் தமிழ் மக்கள்  மேல முகலாயர்கள் பண்ண விஷயங்களை இந்த படத்துல சொல்லிருக்காங்க அதுனால ban பண்ண பட்டருக்கு னு reports சொல்லுது. 



 சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். ஒரு சில குடும்பங்களுக்கு அவங்களோட முன்னோர்களோட இடம் அவங்களுக்கு சொந்தம் கிடையாது governement கைக்கு போய்டுச்சு னு கேள்வி படுறாங்க. ஒரு அப்பா தன்னோட ரெண்டு பொண்ணுங்கள india க்கு அனுப்பி வைக்குறாரு. இவங்களோட ஊர் ல இருக்கற கோயில் அ renovate பண்ணனும் னு அனுப்பிவிடுறாரு. இவங்க கூட தான் richard rishi யும் வராரு. திடுருனு இதுல ஒருத்தவங்களுக்கு பேய் பிடிக்குது. அப்புறம் அந்த இடத்தை ஆண்ட Veera Simha Kadava Raya ன்ற ஒருத்தரோட கதையை பத்தி சொல்ல ஆரம்பிக்குறாங்க. இவரு தான் இந்த இடத்தை sultan  கிட்ட இருந்து protect பண்ணிருப்பார்.  sulthan மன்னன் ஒருத்தர் south india க்கு வந்து பெருமாளை கும்புடற மக்களை வலுக்கட்டாயமா மதம் மாற வைக்குறாரு. அதுமட்டும் இல்ல நெறய பெண்கள் பாலியல் ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கறாங்க. இந்த பிரச்சனை ல இருந்து veera simha kadava raya மக்களை காப்பாத்துறாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


14 ஆவுது century ல நடக்கற மாதிரி தான் இந்த கதையை காமிச்சிருக்காங்க. veera simha வ நடிச்சிருக்க richard படை தளபதி யா இருக்காரு. நட்டி தான் ராஜா இவருகிட்ட தான் veera simha படைத்தளபதிய இருக்காரு. இவங்க தான் muslims  க்கு எதிரா செயல் போடுறாங்க. டெல்லி யா ஆளுற sultan யும் மதுரை யா ஆளுற tuglaq வம்சத்தை சேந்த dhamkani யும் islam மதத்தை கொண்டு வரணும் னு துடிக்கறாங்க. ஆனா இவங்க ரெண்டு பேருக்குமே ஆகாது. அதா இன்னும் கொஞ்சம் detailed அ சொல்லிருந்த படம் இன்னுமே நல்ல இருந்திருக்கும். இந்த ரெண்டு பேரும் பொண்ணுகளை கொல்லுறதும், எதிரிகளை கொன்னு அவங்க கறியை  சமைச்சு அவங்களோட  குடும்பத்துக்கே விருந்து வைக்கிறாங்க. அந்தளவுக்கு கொடூரமா காமிக்கறாங்க. 


படத்தோட கதை நல்ல விறுவிறுப்பா போச்சு னு தான் சொல்லணும். ghibran  ஓட music நெறய இடங்கள் அ highlight பண்ணி காமிச்சுது. climax portion அ super பண்ணி இருந்தாங்க. படத்துல ஒரு சில twist யும் வச்சுருந்தாங்க. இந்த படத்துல AI , CGI அப்புறம் live location எல்லாமே use பண்ணிருக்காங்க. அது எல்லாமே நல்ல இருந்தது. இந்த படத்துல ஏகப்பட்ட characters நடிச்சிருக்காங்க. இருந்தாலும் அவங்க எல்லாருக்கும் dialogues இருக்கற மாதிரி நல்ல ready பண்ணிருக்காங்க.  


மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss  பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:

Post a Comment