Granny Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம granny படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Vijaya Kumaaran . இந்த படத்துல Vadivukkarasi, Dhileepan, SingaPuli, Gaja Raja, Ananthu Nag, Aparna, னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு horror thriller படம். சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலாம்.
ஒரு சின்ன கிராமத்துல ஒரு கொழந்தை மர்மமான முறை ல இறந்து போயிடுறேன். இதை பத்தி விசாரிக்கறதுக்காக police இந்த case அ handle பண்ணுறாங்க. அதே சமயம் london ல வந்த ஒரு couple க்கு அவங்களோட பூர்விக சொத்து அ ஒரு வீடு இருக்கும். இங்க தங்க வருவாங்க அப்போ அந்த வீடு முன்னாடி ஒரு வயசான பாட்டி மயங்கின நிலை ல கிடைக்கறாங்க. இவங்களுக்கு இந்த couple உதவி பண்ணுறாங்க. இந்த பாட்டி தான் வடிவுக்கரசி. இந்த வீட்டோட உண்மையான owner ஏ இவங்களோட husband தான். இவங்களோட husband மாந்த்ரீகம் பண்ணி இளமையா மாறுறதுக்கான வழிய கண்டுபிடிச்சிப்பாரு. இப்போ இங்க தான் vadivukarasi யும் இந்த couple யும் இருக்காங்க. இதை பத்தி எதுவுமே தெரியாம இந்த பிரச்சனை ல இவங்க ரெண்டு பேரும் மாட்டிக்கிறாங்க. அது மட்டும் இல்ல இவங்களுக்கு ரெண்டு பசங்களும் இருப்பாங்க. அவங்களும் பெரிய ஆபத்து ல மாட்டிக்கிறாங்க. இந்த பிரச்சனை ல இருந்து இவங்க தப்பிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
இந்த படத்தோட மிக பெரிய பலமே கதைக்களம் தான். அவ்ளோ interesting ஆவும் thrilling ஆவும் கதையை director கொண்டு போயிருக்காரு. படத்தோட ஆரம்பத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா tension அ build பண்ணிட்டு போற விதம் எல்லாமே super அ இருந்தது. vadivukarasi villain character ல நடிச்சாலே மிரட்டலா தான் இருக்கும். இந்த படத்துல இவங்கள பாத்தாலே பயம் தான் வருது. அந்தளவுக்கு இவங்க character அ detailed அ convey பண்ணிருக்காங்க. ஒரு horror படத்துக்கு என்னனா தேவையோ அதெல்லாம் இந்த படத்துல குடுத்திருக்காங்க. இந்த படத்தோட visuals எல்லாமே பக்காவா இருந்தது. இவங்க ஒரு உண்மையான வீட்ல தான் shooting எடுத்திருக்காங்க அதுனால பாக்குறதுக்கு original அ இருந்தது.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vadivukarasi ஓட performance தான் தனித்துவமா இருக்கு. இவங்களோட screen presence அவ்ளோ strong அ இருந்தது னு தான் சொல்லணும். இவங்களுக்கு makeup போட்டு இருந்த விதமும் அட்டகாசமா இருந்தது. Ananth Nag, Dhileepan and Singampuli இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. மத்த Supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க.
ஒரு பக்காவான thriller கதை தான் இது. சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பக்க miss பண்ணிடாதீங்க.

No comments:
Post a Comment