Thalaivar Thambi Thalaimaiyil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம thalaivar thambi thalamaiyil படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது Nitish Sahadev . இந்த படத்துல
Jiiva Prathana Nathan Thambi Ramaiah னு பலர் நடிச்சருக்காங்க. இந்த படம் jeeva ஓட 45 ஆவது படம். இந்த படம் jan 30 அன்னிக்கு தான் release ஆகா வேண்டியது ஆனா ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வரதனால இந்த படத்தை சீக்கிரமா release பண்ணிட்டாங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
ilavarasu ஓட பொண்ணுக்கு marriage arrange பண்ணி வச்சிருப்பாங்க. அவங்களுக்கு அடுத்த நாள் கல்யாணம் நடக்கற மாதிரி இருக்கும். ஆனா துரதிஷ்டவசமா அதுக்கு முன்னாடி நாள் தான் பக்கத்து வீட்ல இருக்கற thambi ramaiah ஓட அப்பா இறந்து போய்டுவாரு. இந்த ஊர்க்கு பஞ்சாயத் தலைவரா இருக்கிறது jeeva தான். இப்போ இந்த நிலைமையை எப்படி இவரு சமளிக்குறாரு ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
நம்ம நெறய மலையாள படங்கள் அ பாத்துருப்போம். அதுல common அ இருக்கற விஷயம் simple ஆனா கதையை இருக்கும் ஆனா audience க்கு பிடிச்ச மாதிரி இருக்கும். அந்த storytelling விதமும் நல்ல இருக்கும். இப்போ basil நடிச்சு வெளி வந்த falimy படத்தோட director தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இந்த படத்தோட கதை ரொம்ப simple அ இருந்தாலும் கதையை எடுத்துட்டு போன விதம் அழகா இருக்குனு தான் சொல்லணும். நம்ம நாட்டுல எந்த ஒரு நல்ல விஷயம் பண்ணாலும் சரி நேரம் காலம், நல்ல சகுனம் னு எல்லாமே பாப்பாங்க. இதை ஒரு வழக்கமா எல்லாமே கடைபிடிக்கிறது. அப்படி இருக்கும்போது அடுத்த நாள் கல்யாணம் நடக்கபோகுது னு ஒரு வீட்டுல எல்லாரும் சந்தோசமா இருக்கும்போது அப்படியே பக்கத்து வீடு துக்க வீட மாறும்போது எப்படி இருக்கும். இது ஒரு கஷ்டமான situation. தான். இந்த விஷயத்தை வச்சி தான் கதையை எழுதி அதா super ஆவும் present பண்ணிருக்காரு. இதுல நடக்கற விஷயங்கள் எல்லாமே realistic அ தான் இருக்கும் அது மட்டுமில்ல audience ஆழ releate பண்ணிக்கற மாதிரியும் இருக்கும். படத்தோட ஆரம்பத்துல கொஞ்சம் slow அ போன மாதிரி தெரிஞ்சாலும், first half ல வர comedy scenes எல்லாமே அட்டகாசமா இருந்தது. அப்படியே second half அ பாக்கும்போது இன்னும் interesting ஆவும் super ஆவும் இருந்தது.
இந்த படத்துல வர எல்லா characters யுயுமே comedy பண்ணிட்டு தான் இருப்பாங்க. படத்தை பாக்குற audience யும் கதைக்குள்ள நல்ல involve ஆகுறதுனால comedy எல்லாமே ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். கதையை முன்னாடி எடுத்துட்டு போறதுக்காக நெறய energetic ஆனா moments அ குடுத்திருக்காங்க. ஒரு சில flashback stories யும் குடுத்திருக்காங்க அதெல்லாமும் interesting அ இருந்தது. படத்தோட second half கொஞ்சம் serious அ தான் போகுது. அப்புறம் முக்கியமா climax செமயா handle பண்ணிருக்காங்க. அதா கொண்டு வந்த விதமும் நல்ல இருந்தது.
படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது jiiva ஓட acting super அ இருந்தது. நல்ல comedy ஆவும் நடிச்சிருக்காரு அதே சமயம் இவரோட dialogue delivery அப்புறம் body language னு எல்லாமே நல்ல இருந்தது. ஒரு எதார்த்தமான நடிப்பை குடுத்திருக்காரு. Prathana Nathan ஓட acting யும் நல்ல இருந்தது. இந்த படத்துல முக்கியமான character னா அது Ilavarasu வும் Thambi Ramaiah வும் தான். இவங்களோட performance தான் படத்தோட highlight அ இருக்கு. jenson diwakar ஓட comedy timing கூட நல்ல இருந்தது.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது vishnu vijay தான் இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்காரு. இது தான் இவரு பண்ணுற முதல் படம். இவரோட songs அப்புறம் bgm னு எல்லாமே கதைக்கு நல்ல set யிருந்தது. படத்தோட cinematography யும் top notch ல இருந்தது. camera work அப்புறம் ஊரோட அழகை capture பண்ண விதம் னு எல்லாமே அட்டகாசமா இருந்தது. audience ஓட கவனம் எங்கேயுமே சிதறாத மாதிரி படத்தை sharp அ editing யும் பண்ணிருக்காங்க.
மொத்தத்துல ஒரு நல்ல comedy கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.
.jpg)
No comments:
Post a Comment