Friday, 20 February 2026

Second Case Of Seetharam Movie Review

Second Case Of Seetharam Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம second case of seetharam படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Vijay Raghavendra, Gopalkrishna Deshpande, Usha Bhandari னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது deviprasad shetty . Seetharam Benoy Case No. 18 படத்தோட second part தான் இது. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 

SI seetharam யா நடிச்சிருக்க vijay raghavendra யும் அவரோட team ஒரு serious ஆனா case அ handle பண்ணுறாங்க. அதுவும் மர்மமான முறைல கொலைகள் நடக்குது, அதுவும் ஓவுவுறு victim மும் சாகுறதுக்கு முன்னாடி killer அவங்கள torcher பண்ணி தான் சாகடிக்கறா. இப்படி ஒரு victim ஓட body அ postmortem பண்ணும்போது forensic report ல killer கண்டிப்பா psychopath அ தான் இருக்கணும் ன்ற result அ சொல்லுறாங்க. அடுத்த கொலை நடக்குறதுக்குள்ள killer அ பிடிக்கணும் னு seetharam மும் அவரோட team மும் மும்முரமா இருக்காங்க ஆனா killer இவங்கள விட ஒரு step முன்னாடி இருக்கான். இந்த killer யாரு இவனை police பிடிச்சாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 



2021 ல இந்த படத்தோட first part release ஆனா போ என்னதான் கதை interesting அ இருந்தாலும் அதா கொண்டு வந்த விதம் அந்தளவுக்கு நல்ல இல்ல னு நெறய mixed reviews வந்துச்சு. இந்த first part அ இயக்குன director deviprasad shetty க்கு இது தான் முதல் படம். ஆனா இந்த படத்துல கதையா இருக்கட்டும் அதா கொண்டு வந்த விதமா இருக்கட்டும் ரெண்டுமே அட்டகாசமா இருந்தது. படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது vijay raghavendra ஓட acting ரொம்ப interesting ஆ கொண்டு வந்திருக்காங்க. என்னதான் இவரு police அ இருந்தாலும் இவரும் ஒரு மனுஷன் தான். அதுனால சில தப்புகள் நடக்குது அதுஎல்லாமே எதார்த்தமா இருந்தது. மத்த supporting actors யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ரொம்ப நல்ல perform பண்ணிருக்காங்க. இந்த படத்தோட highlight ஆனா விஷயம் killer தான். இவன் கொலை பண்ணுற எல்லா victims ஓட body ளையும் 50 வெட்டுகள் இருக்கும். அந்த அளவுக்கு torcher பண்ணி தான் இவங்கள கொலைபன்னிருப்பான். 


அதுனால killer mentally stable கிடையாது ன்ற report police க்கு கிடைக்கும். இந்த killer ஓட characterisation அ ரொம்ப interesting அ director கொண்டு போயிருக்காரு. இவன் பண்ண கொலைகளை justify பண்ணாம இந்த character ஓட intelligence அ பாராட்டற மாதிரியும் அமைச்சிருக்காரு director. classical music அ சுத்தி தான் இந்த படத்தோட கதையும் நகுறது. usual அ பொண்ணுங்க art அப்புறம் music அ தேடி போறதுக்கு காரணம் ஒரு self discovery அ இதை பாக்குறாங்க. இந்த வலயத்துக்குள்ள ஆண்கள் வரும்போது தான் தேவையில்லாத பிரச்சனைகளும் வருது. gender and power dynamics அ பத்தி ஒரு social message யும் இந்த படத்துல குடுத்திருக்காரு director. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது Devi Prasad Shetty, Sathwik Hebbarதான் இந்த படத்தை produce பண்ணிருக்காங்க. Navaneeth Sham ஓட bgm அ இருக்கட்டும் songs அ இருக்கட்டும் ரெண்டுமே இந்த கதைக்கு நல்ல அழகா set யிருந்தது. Hemanth Acharya ஓட cinematography இந்த thriller கதைக்கு அட்டகாசமா set பண்ணிருக்காரு.  Shashank Narayana ஓட editing audience ஓட கவனம் சிதறாத மாதிரி crisp அ கதையை edit பண்ணிருக்காங்க. art direction யும் நல்ல இருந்தது. 


மொத்தத்துல ஒரு நல்ல thriller  கதைக்களம் தான் இது . சோ மறக்காம இந்த படத்தை theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

No comments:

Post a Comment