Thursday, 26 March 2026

Happy Raj Movie Review

Happy Raj Tamil Movie Review 


ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம happy raj படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல g v prakash, mirza abbas ali , sri gouri priya , george maryan , geetha kailasam னு பல பேர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது maria raja elanchezhian . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



படத்தோட ஆரம்பத்துலயே kathamuthu வா நடிச்சிருக்க george maryan ஓட குட்டி flashback ஓட ஆரம்பிக்குறாங்க. இவரோட character எப்படி பட்டது னு புரிஞ்சுக்க இந்த flashback story தான் ரொம்ப முக்கியம். இவருக்கு ஒரு பட்ட பேர் வச்சிருப்பாங்க. அது தான் குதிரை முட்டை. இவருக்கு ஏன் இந்த பேர் வச்சாங்க எதுக்காக இந்த பேரா வச்சாங்க ன்றது தான் இந்த flashback story . இவரோட பையன் தான் anand raj அ நடிச்சிருக்க g v prakash . அப்பாவோட பட்டப்பேர் னால இவருக்கு எப்படி பாதிப்பு ஏற்படுது ன்றதையும் தெளிவா சொல்லிருப்பாங்க. 

 

anand raj க்கு இன்னொரு பேரும் இருக்கு அது தான் happy . இவரோட innocence தான் பாக்க நல்ல இருந்தது. இவரோட அப்பா ரொம்ப strict , இவங்க ரெண்டு பேரோட relationship பாக்க ரொம்ப realistic அ இருந்தது. இன்னும் சொல்ல போன இவங்களுக்கு நடுவுல நடக்கற நெறய விஷயங்களை நம்மால relate பண்ணிக்க முடியும். அதே சமயம் comedy ஆவும் இருந்தது. இவங்களோட இந்த வேடிக்கையான நடவடிக்கை இவங்க அக்கம்பக்கத்துல இருக்கற எல்லாருக்கும் தெரியும். இப்போ happy வேலை விஷயமா bangalore க்கு போவாரு. அப்போ தான் இவரோட life ல ஒரு புது chapter ஏ ஆரம்பிக்கும். இங்க தான் kavya வா நடிச்சிருக்க sri gouri priya வா சந்திக்கறாரு. இவங்க ரெண்டு பேரோட relationship நல்ல develop ஆகும். இதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. kavya ஓட அப்பா தான் rajiv அ நடிச்சிருக்க abbas . இவரு ஒரு NRI . இவரும்  kathamuthu வும் சந்திச்சதுக்கு அப்புறம் சண்டை வெடிக்க ஆரம்பிச்சிடும். இவங்க ரெண்டு பேரோட கருத்துவேறுபாடு னால தான் சண்டையே ஆரம்பிக்கும். இவங்க ரெண்டு பேரும் இருக்கற scenes எல்லாம் சிரிப்பாவும் entertaining ஆவும் இருக்கும். நெறய scenes மக்களுக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கு. இன்னும் சொல்ல போன இவங்க ரெண்டு பேரோட scenes தான் இந்த படத்தோட highlight ஏ . 

 இந்த படத்துல அட்டகாசமா நடிச்சிருக்கறது geroge maryan . இவருக்கு என்ன character குடுத்தலும் சரி அதா பக்காவா பண்ணுவாரு. இந்த படத்லயும் இவரோட performance super அ இருந்தது. முக்கியமா இவருக்கும் இவரோட பையனுக்கும் நடுவுல இருக்கற அந்த புரிதல், பாசம், கோவம் எல்லாமே நல்ல இருந்தது. G v prakash யும் அவருக்கு குடுத்த role அ நல்ல பண்ணிருக்காரு. abbas ரொம்ப நாள் கழிச்சு சினிமா ல பாக்குறோம். அதே charmness அ மறுபடியும் screen ல கொண்டு வந்திருக்காரு. sri gouri priya ஓட நடிப்பும் நல்ல இருந்தது.  இவங்களோட emotional scenes அ இருக்கட்டும் romantic scenes அ இருக்கட்டும் ரெண்டுமே super அ perform பண்ணிருக்காங்க. supporting actors அ நடிச்சிருக்க adhirchi arun , premji amaran னு இவங்களோட comedy scenes யும் ரசிக்கிற விதமா அமைச்சிருக்கு. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது justin prabhakaran ஓட music அப்புறம் bgm னு எல்லாமே இந்த கதைக்கு அழகா set யிருந்தது. director யும் audience ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி ஒரு  நல்ல கதைக்களத்தை கொண்டு வந்திருக்காரு.  editing அப்புறம் cinematography யும் இந்த படத்துல நல்ல இருந்தது. emotional themes ஓட ஒரு நல்ல family கதையை குடுத்திருக்காங்க. comedy ஓட family sentiments யும் சேந்து enjoy பண்ணுற கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment