Vengeance Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vengeance படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது rahul ashok . இந்த படத்துல abarnathi , ilavarasu , johnvijay , livingston , kaalivenkat , saravana subbiah னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
abarnathi தான் veni யா நடிச்சிருக்காங்க. இவங்க district collector . public ல இவங்களோட image ரொம்ப perfect அ இருக்கு, அதாவுது இவங்க நல்லவங்க ன்றது தான் மக்களோட opinion . படத்தை பாக்கும்போது எல்லா characters யும் மறைமுகமாவோ இல்ல நேரடியாவோ veni க்கு தான் help பண்ணுறாங்க. முதல் தடவை பாக்கும்போது twist அ இருந்தாலும் கதை போக போக இது ஒரு pattern மாதிரி இருக்கு. இவங்களோட image perfect அ இருக்கறதுக்கு காரணம் news ல இவங்கள பத்தின செய்தி அடிக்கடி வர்ரது தான். அனாதை கொழந்தைங்கள தத்து எடுத்துக்கறாங்க. news ல headlines அ வரணும் ண்றதுக்காக ஊழல் பண்ண அதிகாரிங்க மேல சீக்கிரமா action எடுக்கறாங்க. இது எல்லாம் veni ஓட வெளி தோற்றம் தான். ஆனா இவங்களுக்கு இன்னொரு முகம் இருக்கும் அது தான் ரொம்ப danger ஆனா ஒன்னு. private அ இவங்க ஒரு MLA கிட்ட இருந்து அவரு பண்ணுற illegal business ல இருந்து 20 percent share கேக்குறாங்க. இவங்கள பத்தி எந்த ஒரு news யும் மூணு நாளைக்கு தொடர்ந்து வராது அதுனால ரொம்ப பதட்டப்படுறாங்க.
இவங்கள பத்தி ஒடனே ஒரு நல்ல செய்தி வரணும்ன்றதுக்காக இவங்க deal பேசுனா அதே MLA வை நடு ராத்திரில arrest பண்ண சொல்லி police க்கு order போடுறாங்க. இந்த விஷயம் media கேள்விப்படும்போது கண்டிப்பா headlines அ வரும் னு veni நம்புறாங்க. இதுல இருந்து இவங்க புகழுக்கு எப்படி அடிமையா இருக்காங்க ன்றது நல்லாவே தெரியும்.
இப்போ veni க்கு மறைக்கப்பட்ட past ஒன்னு இருக்கும். சின்ன வயசுல veni யா kaalivenkat தான் தத்து எடுத்திருப்பாரு. veni ஏதோ ஒரு காரணத்துக்காக இவரை கொலை பண்ணிடுற. இதோட veni நிறுத்தலை, kaalivenkat ஓட உடல் உறுப்புகளை தானம் பண்ணிருப்பா. இது பண்ணதுக்கு காரணம், இந்த விஷயம் கேள்விப்படும்போது எல்லாரும் இவளை பாராட்டு வாங்க ண்றதுக்காக தான். இந்த past ரொம்ப disturbing அ இருக்கும். என்னதான் கதை ரொம்ப interesting அ போனாலும் இதை இன்னும் perfect அ execute பன்னிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும் .படத்துல ஒரு சில scenes, veni எவ்ளோ powerful ஆனா character னு காமிக்க வச்சிருக்காங்க. உதாரணத்துக்கு, veni ஓட பழைய classmate bar license கேட்க veni கிட்ட வருவான். ஒரு அரசியல்வாதி veni யை challenge பண்ணுவான். இது மட்டும் இல்ல prime minister ஏ வந்து veni கிட்ட national politics ல வந்து சேந்துரு னு வந்து சொல்லுவாரு.
இந்த படத்துல நெறய twist and turns யும் இருக்கும். அதுல ஒன்னு பாத்தீங்கன்னா, veni க்கு villain அ வர ஒரு சில பேர் secret அ veni க்கு தான் help பண்ணிட்டு இருப்பாங்க. john vijay madhav ன்ற character ல நடிச்சிருக்காரு. இவரோட character எப்பவும் போல வில்லத்தனமா நடிச்சிருக்காரு. இவரு plan பண்ணுற விதம் , சத்தம் போடுறது எல்லாமே பாக்கும் போது ஒரு irritating ஆனா வில்லன் மாதிரி தான் இருக்கும். ilavarasu தான் Chief minister velu வா நடிச்சிருக்காரு. இவரோட performance யும் நல்ல இருந்தது. இவருக்கும் veni க்கும் எப்பவுமே set ஆகாது. இந்த படத்துல action scenes லாம் கூட வச்சிருக்காங்க. veni ஓட வீட்டுக்கு ஒரு சில guns ஓட வருவாங்க. அவங்கள எதிர்த்து சண்டை போடுவாங்க veni. படத்துல ஒரு சில இடங்கள் ல AI scenes யும் use பண்ணிருக்காங்க.
abarnathi ஓட acting நல்ல இருந்தது. ஒரு district collector க்கு ஏத்த மாதிரி ரொம்ப அமைதி ஆவும் intelligent ஆவும் நடிச்சிருக்காங்க. இவங்க புகழுக்கு அடிமையா இருந்தாலும் ஒரு சில இடங்கள் ல இவங்க character அ ரசிக்கிற விதமாவும் அமைச்சிருக்கு. இவங்க character ரொம்ப complex அ இருந்தாலும், abarnathi அழகா நடிச்சிருக்காங்க.
ஒரு interesting ஆனா கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை பாருங்க.

No comments:
Post a Comment