Friday, 3 April 2026

Leader Movie Review

Leader Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம leader படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல legend saravana தான் hero வா நடிச்சிருக்காரு   இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Durai Senthilkumar . சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட கதை தூத்துக்குடி ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. இங்க தான் legend saravana ஒரு garage ல car mechanic  வேலை பாத்துட்டு வராரு.  தூத்துக்குடி துறைமுகத்துல நடக்கற illegal activity னால மக்களுக்கு ஏதோ ஒரு பெரிய ஆபத்து வர போகிறது னு police சந்தேக படுறாங்க. இந்த illegal activity அ expose பன்னுறதே  legend saravana  தான். இதை அவரு எப்படி பண்ணாரு, எதுக்காக பண்ணாரு, இந்த விஷயத்துக்கு இவரோட வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு. 

legend saravana வை பக்கவா hero மாதிரி இந்த படத்துல கொண்டு வந்திருக்காரு. நெறய mass ஆனா moments லாம் வச்சு ஒரு நல்ல commercial படத்தை கொண்டு வந்திருக்காரு director . படத்துல வர characters க்கும் நல்ல detailing குடுத்திருக்காரு. மக்களுக்கு பிடிக்கிற மாதிரி oneline punch dialogues , action sequences , emotional scenes னு எல்லாமே நல்ல குடுத்திருக்காரு. படத்துல நெறய twist and turns அ குடுத்து கதையை இன்னும் interesting அ கொண்டு போயிருக்காங்க. interval block scene ல வர vfx, slowmotion walk னு எல்லாமே  audience க்கு goosebumps குடுக்கற மாதிரி அமைச்சிருக்கு. 

இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது legend saravana ஓட acting அ பத்தி சொல்லியே ஆகணும். இதுக்கு முன்னாடி இவரு நடிச்ச படத்தை விட இதுல நல்ல நடிச்சிருக்காரு. இவரோட body language , dialogue delivery , action scenes னு எல்லாமே perfect அ பண்ணிருந்தாரு. andrea அப்புறம் shaam ஓட நடிப்பும் நல்ல இருந்தது. payal rajput ஓட character க்கு இன்னும் importance குடுத்து இருந்தா நல்ல இருந்திருக்கும். sandhosh pradap ஓட நடிப்பும் எதார்த்தமா இருந்தது. மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு perfect அ நடிச்சிருக்காங்க. 

இந்த படத்தோட technical team அ பத்தி பாக்கும்போது camera work super அ இருக்கு. vfx scenes அ இருக்கட்டும், சின்ன சின்ன AI animation shots அ இருக்கட்டும் எல்லாமே நல்ல குடுத்திருக்காங்க. pradeep e raghav ஓட editing பக்காவா இருக்கு. audience ஓட கவனம் எங்கயும் சிதறாத மாதிரி கதையை குடுத்திருக்காரு. ghibran ஓட songs அப்புறம் bgm இந்த கதைக்கு நல்ல பொருந்தி இருக்கு. அதுமட்டும் இல்ல ஒரு முருகர் பாட்ட rehash பண்ணிருக்காங்க. இந்த song தான் இந்த படத்துல highlight அ அமைச்சிருக்கு. action scenes எல்லாமே பாக்க stylish ஆவும் அட்டகாசமாவும் execute பண்ணிருந்தாங்க. இதுக்கு stuntmasters க்கு பெரிய கைதட்டலே குடுக்கலாம். 

விறுவிறுப்பான கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment