Manithan Deivamagalam Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம மனிதன் தெய்வமாகலாம் படத்தோட review அ தான் பாக்க போறோம். Dennis Manjunath இயக்கி இருக்கற இந்த படத்துல Selvaraghavan, Kushee Ravi, RS.Sathish, Kousalya, Mime Gopi னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.
நம்ம கஷ்டப்படுற சமயத்துல யாராவுது நமக்கு உதவி செஞ்ச நம்ம அவங்கள தெய்வம் மாதிரி பாக்குறோம். ஏன்னா நம்மள பொறுத்தவரைக்கும் நம்ம கஷ்டப்படும்போது தெய்வம் உதவி செய்யும், இது தான் பெரும்பாலோனோர் ஓட நம்பிக்கை. இந்த கதைளையும் எதிர்பாராத ஒருத்தர் எதிர்பாராத ஒரு செயலை செஞ்சு மக்களுக்கு தெய்வம் மாதிரி தெரிறாரு.
raghavan ன்ற கதாபாத்திரத்துல நடிச்சிருக்க செல்வராகவான் ஒரு அப்பாவி. இவரோட வாழக்கையை கிராமத்துல தான் கழிக்குறாரு. இவருக்கு மனைவியும், பசங்களும் இருக்காங்க. ஒரு நல்ல சந்தோசமான குடும்பம் னு சொல்லலாம். இவரு புதுசா ஒரு hotel business ஆரம்பிக்கவும் அதுல ரொம்ப busy ஆயிடுறாரு. அப்போ தான் ஒரு MLA வோட மச்சான் க்கும் raghavan க்கும் பகை உருவாகுது. இந்த பகை காரணமா ராகவன் க்கு ரொம்ப நெருக்கமானவாங்க ரெண்டு பேர் இறந்துபோய்டுறாங்க. இவங்களோட மரணத்துக்கு பதில் கிடைக்கணும் னு நினச்சா ராகவன் அருவாளை கைல எடுக்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்து ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ஏற்கனவே இந்த மாதிரி ஒரு கதைல நடிச்சிருக்க selvaraghavan, இந்த படத்துலயும் அசத்திட்டாரு னு தான் சொல்லணும். selvaraghavan க்கு மனைவியா நடிச்சிருக்காங்க kushi ravi, இவங்க அந்த கிராமத்து பொண்ணா , லட்சணமா அந்த character ஆவே வாழந்துருக்காங்க னு தான் சொல்லணும். இவங்களோட நடிப்பும் பாக்க எதார்த்தமா இருந்தது. கஷ்டப்படுற பொண்ணுகளுக்கு வட்டி குடுக்கறதும், அவங்க னால வட்டி பணத்தை கட்ட முடியாத நிலைமை க்கு வரும்போது, தன்னோட ஆசைக்காக அவங்க வாழக்கையை சீரழிக்கற மிருகமா நடிச்சிருக்காரு mime gopi . படத்துல villain அ வந்து எல்லாரையும் மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். selvaraghavan க்கு அக்காவா நடிச்சிருக்காங்க kousalya , இவங்களோட நடிப்பும் நல்ல இருந்தது. மத்த எல்லா supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு அருமையா நடிச்சிருக்காங்க னு தான் சொல்லணும்.
A k priyan ஓட கதைக்களம், ravivarma ஓட cinematography அப்புறம் கிராமத்து பாணிக்கு ஏத்த மாதிரியான இசை னு இந்த கதைக்கு எல்லாமே பக்காவா குடுத்திருக்காங்க.
ஒரு விறுவிறுப்பான கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.


No comments:
Post a Comment