Sattendru Marudhu Vaanilai Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®® படத்தோட review வை தான் பாக்க போà®±ோà®®். இந்த படத்துல jai, meenakshi, garudan ram, yogibabu னு பலர் நடிச்சிà®°ுக்காà®™்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது babu jay. சோ வாà®™்க இப்போ இந்த படத்தோட கதையை பாக்கலாà®®்.
Jai à®’à®°ு IT கம்பெனி ல வேலை பாத்துட்டு இருக்காà®°ு. அதஎ கம்பெனி ல தான் à®®ீனாட்சி கோவிந்தராஜன் யுà®®் வேலை பாத்துட்டு இருக்காà®™்க. ஜெய் க்கு meenakshi யா பாத்த ஒடனே காதல் வருது. அன்னிக்கே à®’à®°ு பெà®°ிய பிரச்சனை ல இருந்து meenakshi யா காப்பாத்தி விட்டுடுà®±ாà®°ு. அதுக்கு அப்புறம் à®°ெண்டு பேà®°ுà®®் love பண்ண ஆரம்பிக்குà®±ாà®™்க. à®’à®°ு கட்டத்துக்கு à®®ேல கல்யாணமுà®®் பண்ணிக்à®°ாà®™்க. marriage à®®ுடிஞ்சு ஹனிà®®ூன் க்காக கொடைக்கானல் க்கு போà®±ாà®™்க.
கொடைக்கானல் ல தான் கருடன் à®°ாà®®் à®’à®°ு resort à®… நடத்திட்டு வராà®°ு. இந்த resort ல தான் ஜெய் யுà®®் meenakshi யுà®®் வந்து தங்குà®±ாà®™்க. எல்லாà®®் smooth à®… போà®± à®®ாதிà®°ி தான் இருக்குà®®் ஆனா இதுக்கு அப்புறம் தான் பிரச்சனையே. ஹனிà®®ூன் à®®ுடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் à®°ெண்டு பேà®°ுக்குà®®ே சண்டை அதிகமா வர ஆரம்பிக்குது. இது மட்டுà®®் கிடையாது, ஜெய் இன்னொà®°ு விஷயமுà®®் கண்டுபிடிக்குà®±ாà®°ு. அது என்னனா கருடன் à®°ாà®®் ஓட resort ல ரகசியமா à®’à®°ு விஷயம் நடக்குà®®்.
இன்னொà®°ு பக்கம் meenakshi யா வேà®± à®’à®°ுத்தர் க்கு கல்யாணம் பண்ணி வைக்கறத்துக்காக இவங்களோட அப்பாவான à®®ினிஸ்டர் அஜய் பிளான் பண்ணுà®±ாà®°ு. அந்த à®®ாப்பிளை à®®ீனாட்சி ஓட friend à®… தான் இருப்பாà®°ு. இவரு meenkashi யா கல்யாணம் பண்ணிக்க ready à®… யிà®°ுக்க à®’à®°ு காரணம் இருக்கு. அது பணமுà®®் மரியாதையையுà®®் தான்.
இவ்ளோ பிரச்சனைகளையுà®®் தான்டி இவங à®°ெண்டு பேà®°ுà®®் ஒன்னு சேà®°ுவாà®°்களா à®®ாட்டாà®™்களா ன்றது தான் படத்தோட à®®ீதி கதையா இருக்கு.
படத்தில நடிச்சிà®°ுக்க actors ஓட performance னு பாக்குà®®்போது ஜெய் ஓட நடிப்பு à®…à®°ுà®®ையா இருந்தது. meenakshi ஓட நடிப்பு எதாà®°்த்தமாவுà®®் genuine ஆவுà®®் இருந்தது. à®®ுக்கியமா இவங்க à®°ெண்டு பேà®°ோட chemistry நல்ல à®’à®°்க் out ஆயிà®°ுந்தது. வில்லத்தனதால audience à®… à®®ிரட்டிà®°ுக்காà®°ு கருடன் à®°ாà®®் அதே à®®ாதிà®°ி இன்னொà®°ு வில்லன் à®… வளம் வந்திà®°ுக்காà®°ு அஜய். yogi babu ஒட comedy சிà®°ிக்க வைக்கற விதமா à®…à®®ைச்சிà®°ுக்கு.
à®’à®°ு commercial படத்துக்கு தேவையான காதல், சண்டை, பகை, திà®°ில்லர் னு எல்லாà®®ே கொண்டு வந்திà®°ுக்காà®°ு டைரக்டர். என்னதான் படம் ஆரம்புத்துல à®®ெதுவா போனாலுà®®் கதை போக போக சுடு பிடிக்க ஆரம்பிக்குது. krish கோபாலகிà®°ுà®·்ணன் ஒட songs, bgm அப்புறம் richard à®®் nathan ஓட சினிà®®ாட்டோக்à®°ாபி à®°ெண்டுà®®ே இந்த படத்துக்கு பக்க பலமா à®…à®®ைச்சிà®°ுக்கு.
à®’à®°ு entertaining ஆனா திà®°ைக்கதை தான் இது. சோ மறக்காà®® உங்க family and friend ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாக்க miss பண்ணிடாதீà®™்க.

No comments:
Post a Comment