Friday, 26 June 2026

Ananthan Kaadu Movie Review

Ananthan Kaadu Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்à®® ananthan kaadu  படத்தோட review à®… தான் பாக்க போà®±ோà®®். Arya,Nikhila Vimal ,Regena Cassandrra ,Sunil,Indrans,Siddique ,Ajay,Bose Venkat,Dev Mohan, Renji Panicker,Anjali P.Nair, Santhy Balachandran Achyuth ,Kumar Vijayaraghavan,Sagar Surya,Alsyn Benny,Sarath Appani  னு பலர் இந்த படத்துல நடிச்சிà®°ுக்காà®™்க. Jiyen Krishnakumar னு தான் இந்த படத்தை direct பண்ணிà®°ுக்காà®™்க. murali gopi தான் இந்த படத்தோட கதையை எழுதி இருக்காà®°ு. இந்த படத்தை tamil அப்புறம் malayalam னு à®°ெண்டுத்துளையுà®®ே à®’à®°ே time ல direct பண்ணிà®°ுக்காà®™்க. இது à®’à®°ு political action thriller படமா à®…à®®ைச்சிà®°ுக்கு. 

படத்தோட ஆரம்பத்துல கோவா வை தான் காà®®ிக்கறாà®™்க. à®…à®™்க à®’à®°ு beach resort இருக்கு. à®…à®™்க தான் sunil அவரோட பொண்ணோட நிச்சயதாà®°்த்தம் நடந்துட்டு இருக்கு. அப்படி நடந்ததுடு இருக்குà®®்போது யாà®°ோ à®®ூணு பேà®°ு ஒண்ணா சேந்து வந்து sunil à®… துப்பாக்கி à®… வச்சு à®®ிரட்டிட்டு இருக்காà®™்க. இவங்கயெல்லாà®®் யாà®°ு? எதுக்காக sunil à®… à®®ிரட்டுà®±ாà®™்க ன்றது தான் கேள்வி குà®°ிய இருக்கு. 


இப்போ இந்த கதையோட பிளஷ்பக் à®… காà®®ிக்கறாà®™்க. 1989 ல kadalore à®®ாவட்டத்தை காà®®ிக்கறாà®™்க. சரியா night 12 மணி ஆகுது, அப்போ à®’à®°ுத்தர் car ல வந்துட்டு இருக்காà®°ு. sudden à®… indrans தலைà®®ைல வர à®’à®°ு team இவரை வழிமறைச்சு , அந்த பையன car லேயே கட்டிப்போட்டு தீவச்சு கொளுத்தி விடுà®±்றங்க. இப்போ அடுத்த flashback 1990 ல à®’à®°ு incident நடக்குது. ஈழத்தமிà®´் இடத்தை காà®®ிக்கிà®±ாà®™்க. வல்வெட்டிதுà®±ைல சிà®™்கள à®°ாணுவ ரவுடிகள் எல்லாà®°ுà®®் விடுதலை புலிகள் ஓட பாதுகாப்பு ல இருக்கற vetrikumaran யாà®°்  னு கேட்டு à®®ிரட்டுà®±ாà®™்க.   à®…துமட்டுà®®் இல்ல à®…à®™்க இருக்கறவங்க எல்லாà®°ூà®®ையே சுட்டு தள்ளுà®±ாà®™்க. அதோட vetrikumarana பிடிச்சு அவனை torcher பண்ணுà®±ாà®™்க அப்புறம் அவர் கண்à®®ுன்னாடியே à®’à®°ு சின்ன பொண்ணை கற்பழிச்சு கொலை பண்ணிடுà®±ாà®™்க. இப்போ திடுà®°ுனு விடுதலை புலிகள் கூட்டத்தோட தலைவர் இவங்க எல்லாà®°ையுà®®் கொன்னு vetrikumaran à®… காப்பாத்தி விட்டுட்டாà®°ு. அதுக்கு அப்புறம் 1991 à®… காà®®ிக்கறாà®™்க. இந்த வருஷத்துல தேசிய கட்சி தலைவர் rajish  à®… கொல்லப்படுà®±ாà®™்க. இப்போ kerala ல இருக்கற  à®®ுதல்வர் , congress கட்சி à®… சேந்தவரா  இருக்காà®°ு. அவருகிட்ட à®’à®°ுத்தர் வந்து திண்டுக்கல் வீரப்பெà®°ுà®®ாள் à®®ுதலியாà®°் உங்கள இந்த posting ல இருந்து resign பண்ண சொன்னாà®°ு னு à®®ிரட்டிட்டு போà®±ாà®°ு. அதுனால à®®ுதல்வர் indrans ஓட team கிட்ட help கேட்குà®±ாà®°ு. இதுக்கு அப்புறம் கதை திண்டுக்கல் அப்புறம் சிவகங்கை னு நகர ஆரம்பிக்குது. 


இந்த நாலு incidents யுà®®் எப்படி ஒன்னோட ஒன்னு connect ஆகுது ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு. இந்த படத்துல விடுதலை புலிகள் ஓட கூட்டத்தை à®®ேà®®்படுத்தி காட்டிà®°ுக்காà®™்க அதே சமயம் கேரளா ல இருக்கற congress காட்சி ல இருக்கற  அரசியல்வாதிகளோட குà®±்றங்களை வெளிச்சம் போட்டு காà®®ிச்சிà®°ுக்காà®™்க. இந்த படத்துல highlight  ஆனா performance ந அது aarya ஓட acting தான். விடுதலை புலிகள் ஓட தலைவரா ஆக்à®°ோà®·à®®ா நடிச்சிà®°ுக்காà®°ு. அதுமட்டுà®®் இல்ல sunil கிட்ட à®®ாட்டிகிட்டு இருக்கற பொண்ணை காப்பாத்துறதுà®®் இவருதான். இந்த படத்துல action scenes யுà®®் அதிரடியா இருந்தது. indrans ஓட acting யுà®®் இந்த படத்துல அட்டகாசமா இருந்தது. இவரோட team ல இருக்கறவங்க எல்லாà®°ுà®®ே super à®… நடிச்சிà®°ுக்காà®™்க. bose venkat ஓட presence கம்à®®ியா இருந்தாலுà®®் இவரோட weightage இந்த படத்துல நல்ல  இருந்தது. ajaneesh loknath ஓட music அப்புறம் bgm எல்லாà®®ே toptucker à®… இருந்தது. 


à®®ொத்தத்துல à®’à®°ு அட்டகாசமா political thriller படம் தான் இது. சோ miss பண்ணாà®® இந்த படத்தை போய் பாà®°ுà®™்க.

No comments:

Post a Comment