Friday, 12 June 2026

Charukesi Movie Review

Charukesi Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம charukesi படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்காரு suresh krishna . இந்த படத்துல Y. G. Mahendran, Suhasini Maniratnam, Raj Ayyappa , satyaraj , samuthirakani ,  Ramya Pandian னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



ஒரு legendary carnatic vocalist அ சுத்தி தான் இந்த கதையே நகருது. இவருக்கு alzheimer disease னால பாதிக்க படுறாரு. அதுனால இவரோட நினைவுகள் மறந்து போகுது. சில சமயம் ஞாபகமும் வருது. இப்படி இவரோட நினைவுகள் மறக்கும்போது தான் இவரோட குடும்பத்துல இருக்கற சில பிரச்சனைகள் மெதுவா வெளில வருது. இந்த மாதிரி பிரச்சனைகளை மறக்குறதுக்கும் மன்னிக்கிறதுக்கும் music தான் இவருக்கு உதவிய இருக்கு. அது என்னனா பிரச்சனைகள்? music எப்படி இவரோட life க்கு healing medium அ அமைச்சிருக்கு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது yg mahendran அப்புறம் suhasini maniratnam ஓட performance தான் இந்த படத்துல highlight அ இருக்கு. இவங்க இந்த படத்தோட மொத்த weight  யும் தூக்கி நிறுத்தி இருக்காங்க னு சொல்லலாம். அடுத்தது சத்தியராஜ், இவரோட performance அ பத்தி சொல்லவே வேண்டாம். கொடுக்கப்பட்ட character அ மிக கச்சிதமா பண்ணிருக்காரு. samuthirakani ஓட character யும் நல்ல இருந்தது. மத்த supporting actors ஓட நடிப்பும் decent அ குடுத்திருக்காங்க. 


இந்த படத்துக்கு இசை அமைச்சிருக்கறது deva தான். இந்த படத்தோட cultural heritage atmosphere க்கு ஏத்த மாதிரி background score யையும் songs யும் அமைச்சிருக்காரு. kona venkat எழுதின இந்த கதையை எமோஷனல் storytelling மூலமா இந்த story அ சொல்லிருக்காரு director. b l sanjay ஓட cinematography யும் நல்ல இருந்தது. vasudevan ஓட art direction யும் கதைக்கு நல்ல suit யிருந்தது. suresh krishna, pa vijay அப்புறம் vasanth ஓட screenplay யும் super அ இருந்தது.  


 ஒரு நல்ல  கதைக்களம் தான். கண்டிப்பா இந்த படத்தை போய் பாருங்க.

No comments:

Post a Comment