Friday, 19 June 2026

Dark Giant Movie Review

Dark Giant Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dark giant படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல adharsh, jovida, keerthi, amutha vanan, sonia agarwal, livingston, bakhiyaraj னு பலர் நடிச்சிருக்காங்க.  இந்த படத்தை இயக்கி இருக்கறது k s kishan . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குல போலாம். 



இது அமோனிஷயமான திகில் படம அமைச்சிருக்கு. adharsh நிறைய கடன் வாங்கி இருக்காரு. அதுனால ரொம்ப கஷ்ட படுறாரு. அப்போ தான் இவருக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்குது . அது என்னான இவங்க சொந்த கிராம்துல ஒரு பூர்வீக சொத்து இருக்கிறதவும், அது கிடைக்க மரணப்படுக்கைல இருக்கற தாத்தா வை கேட்கணும் னு சொல்லறாங்க. 


இதுனால இவரு, இவரொட மனைவி ஜோவிடா அப்புறம் இவரொட தங்கச்சி கீர்த்தி ஓட அந்த ஊருக்கு போறாரு. அங்க அவங்களோட பூர்வீக சொத்த இருக்கிறது ஒரு பழைய பெரிய banglaow.  இந்த வீட்ல தங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுறாங்க. ஆனா இவங்க போனதுக்கு அப்புறும் தான் அமனோஷயமான விஷயங்கள் நடக்குது. இது ஏன் நடக்குது? இதோட பின்னணி என்ன ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது அதார்ஷ் ஓட நடிப்பு அட்டகாசமா இருந்தது. படத்தொட மொத்த weight யும் இவரு தான் சுமக்கிற மாதிரி இருக்கு. இவரோட எமோஷன்ஸ், பயம், பதாட்டம் னு எல்லா expressions யும் பக்கவா இருந்தது. ஜோவிட வந்த எல்லா சீன்ஸ் யுமே சூப்பர் அ இருந்தது. keerthi யும் எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தி இருக்காங்க. அமுதவாணன் தான் இந்த படத்துல ரொம்ப அமைதியா நடிச்சிருக்காரு. மத்த supporting actors யும் அவங்களோட ரோல் அ புரிஞ்சுக்கிட்டு best ஆ நடிச்சிருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது சினிமாட்டோக்ராபி அ பத்தி பேசியே ஆகணும். பழைய வீடு, திகிலான moments,  நடுங்க வைக்கற பயங்கரம் னு எல்லாமே ரொம்ப அற்புதமா கேமரா ல பதிவு பண்ணிருக்காரு . விக்னேஷ் ராஜா ஓட் மியூசிக் அப்புறம் bgm எல்லாமே கதைக்கு நல்ல suit ஆயிருந்தது. editing யும் sharp அண்ட் crisp  அ குடுத்திருக்காங்க. 


சாத்தான் வழிபாடு,  நரபலி, மூடநம்பிக்கை னு interesting ஆன elements அ வச்சு இந்த கதையை நகர்த்திருக்காரு. audience அ எப்ப பயப்பட வைக்கணும் ன்ற நுணுக்கத்யும் புரிஞ்சு வச்ருக்காரு டைரக்டர். 


மொத்தத்துல ஒரு பக்கவான thriller படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment