Friday, 12 June 2026

Double Occupancy Movie Review

 Double Occupancy Tamil Movie Review

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம double occupancy படத்தோட  review அ தான் பாக்க போறோம்.   இந்த படத்தை இயக்கி இருக்காரு ashwin kandasamy .  இந்த படத்தோட கதையையும் இவரு தான் எழுதி இருக்காரு.  இந்த படத்துல VTV Ganesh, Vinoth Kishan, Bagavathi Perumal, Santosh S, Jeeva Subramanian, Reshma Venkatesh, Samyuktha Viswanathan னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். 



இந்த படத்தோட one line கதை பாத்தோம்னா ஒரு ஆளு காலைல பொன்னாவும் night ஆணாவும் மாறிடுறான். இது ரொம்ப வித்யாசமா kdrama feel அ குடுக்குதுல. ஆனா இந்த கதையை starting ல இருந்து ending வரைக்கும் ரொம்ப interesting அ எடுத்துட்டு போயிருக்காங்க. bose venkat யும் vinodhini யும் husband and wife  அ இருக்காங்க.  இவங்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆயிருக்கும். இதுக்கு அப்புறம் தான் இவங்களுக்கு கொழந்தை பிறக்குது. ஆனா இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கல. என்ன பொறந்த ஒடனே இந்த கொழந்தை இறந்து போயிடுது. ஆனா திடுருனு ஒரு அதிசயம் நடக்குது. அப்போ தான் இந்த கொழந்தை morning ல இருந்து evening வரைக்கும் பொன்னாவும், evening ல இருந்து night வரைக்கும் ஆனாவும் இருக்கு. என்னதான் ஒரே உடம்புல ரெண்டு soul இருந்தாலும், இவங்க ரெண்டு பேரோட ஆசைகள், கனவுகள் எல்லாமே வேற வேறயா இருக்கு. 


reshma venkatesh தான் rajini யா காலைல இருக்காங்க அப்புறம் santhosh தான் rajini யா night ல இருக்காரு. ரெண்டு பேரோட career யுயுமே வேற தான். reshma ஒரு dna research company ல தான் வேலை பாப்பாங்க. ஆனா sandhosh ஒரு bartender அ வேலை பாத்துட்டு இருப்பாரு. reshma, vinoth kishan அ love பண்ணிட்டு இருப்பாங்க. அதே மாதிரி santosh , samyuktha வை love பண்ணுவாரு. இதுவே ஒரு comedy track மாதிரி super அ எடுத்துட்டு போயிருந்தாங்க. 


படத்தோட first half full அ comedy, romance, emotions னு செம entertaining அ போகுது. படத்தோட second half தான் full emotions அ இருக்கு. ரெண்டு rajini யுயுமே அவங்களோட ரகசியத்தை தன்னோட partners கிட்ட சொல்லணும் try பண்ணுறாங்க ஆனா முடியல. அதே சமயம், reshma வேலை செய்யற genetic research company ஓட owner bucks , இந்த ரகசியம் தெரிஞ்சுடுது. இந்த விஷயத்தை எப்படி profit அ மாத்தலாம் னு plan பண்ண ஆரம்பிக்குறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது reshma அப்புறம் santosh ஓட performance அட்டகாசமா இருந்தது. இவங்க ரெண்டு பேரோட comedy  timing  அ இருக்கட்டும், emotional scenes  அ இருக்கட்டும் எல்லாமே super அ பண்ணி இருந்தாங்க. மத்த supporting actors யும் அவங்க role அ புரிஞ்சுகிட்டு best ஆனா performance அ குடுத்திருக்காங்க. 


படத்தோட technical aspects னு பாக்கும்போது sam c s ஓட music , songs , bgm னு எல்லாமே பக்கவா இந்த கதைக்கு அமைச்சிருக்கு. அது மட்டும் இல்ல sandha chakravarthy ஓட cinematography யும் இந்த படத்துக்கு ஒரு colourfull and bright ஆனா look அ குடுக்குது. praveen antony ஓட editing யும் sharp அ இருக்கு. இந்த மாதிரி ஒரு challenging ஆனா concept  அ audience க்கு பிடிச்ச மாதிரி எடுத்த விதத்துக்கவே நம்ம director க்கு ஒரு பெரிய கைதட்டலை குடுக்கணும். 


மொத்தத்துல comedy , drama , emotions னு எல்லாமே equal அ balance பண்ணிருக்க படம் தான் இது. family friendly படமா இருக்கு. ஒரு நல்ல  கதைக்களம் தான். சோ உங்க family and friends ஓட சேந்து இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment