Engal Thangam Tamil Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம maa in ti bangaram படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல Samantha Ruth Prabhu, Gulshan Devaiah, Gautami, Diganth, Sreemukhi னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது Nandini Reddy . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குல போலாம்.
swarna வா நடிச்சிருக்க samantha க்கு ஒரு past இருக்கு. அதுனால இவங்களுக்கும் இவங்க family க்கும் ஒரு பெரிய பிரச்சனை வருது. அதுல இருந்து swarna காப்பாத்துனாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட கதையை இருக்கு.
படத்தோட ஆரம்புத்துல பாத்தீங்கன்னா ஒரு husband அன்ட் wife அ introduce பண்ணுறாங்க . joint family ன்றதுனால பல பிரச்சனைகள் வருது அதுனால இவங்க ரெண்டு பேரும் distance ஆயிடுறாங்க. படத்தோட first half ரொம்ப light அ warm அ இருந்தது. husband ஓட family அ impress பண்ணுறதுக்காக samantha எடுக்கற decision, சமைக்க help பண்ணுறது, கோலம் போடறது, வீட்டு வேலை பாக்குறதுனு எவ்ளவோ try பண்ணுறாங்க ஆனா அதுஎல்லாம் flop ஆகுது.
படத்தோட second half ல தான் samantha ஓட் flashback அ சொல்லுறாங்க. இந்த flashback ஸ்டோரி அ இன்னும் strong பன்னிருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும்.
இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது smaantha தான் இந்த படத்துக்கு highlight அ இருக்காங்க. இவங்க emotions அ இருக்கட்டும், action scenes அ இருக்கட்டும் ரெண்டுமே பிச்சி ஓதரிருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துல ரொம்ப sentimental scenes னு எதுவும் கிடையாது, அதுனால படம் பாக்க பாக்க entertaining அ இருக்கு. இந்த படத்துல நெறய female actors இருக்காங்க. கௌதமி ஓட character க்கு இன்னுமே detailing குடுத்திருக்களம். samantha ஓட friend அ வர Manjusha Mukkavilli ஓட் நடிப்பும் அற்புதமா இருந்தது.
இந்த படத்தோட technical aspects னு பாக்கும்போது santhosh நாராயணன் ஓட இசை, பாட்டு எல்லாமே சூப்பர் இருந்தது. om prakash ஓட சினிமாட்டோக்ராபி யும் colour ful ஆவும் bright ஆவும் இருந்தது.
மொத்தத்துல ஒரு பக்கவான family commercial படம் தான் இது. கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment