Samharam - தமிழ் movie review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம samharam படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்துல பிரஜின் பத்மநாபன், ஷருமிஷா, நியா வர்கீஸ்,கணேஷ் சாவரட்டில்,ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா னு பலர் நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கறது ராம் பிரபா . சோ வாங்க இப்போ இந்த படத்தோட கதைக்குல போலாம்.
பிராஜின் தான் இந்த படத்தோட ஹீரோ வா இருக்காரு. இவரோட தங்கச்சி தான் ஷாருமிஷ. தன்னோட தங்கச்சிய சொந்தக்காரன் ஆனா கணேஷ் க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் னு முடிவு பண்ணுறாரு பிராஜின். என்னதான் இந்தா கல்யாணத்தை அண்ணன் ரெடி பண்ணாலும், ஷாருமிஷா இது பிடிக்கல. இதுக்கு காரணம், கணேஷ் குடிச்சிட்டு ரகளை பண்ணறவரு அது மட்டும் இல்ல ஜெயில் க்கும் போய்ட்டு வந்திருக்காரு. இந்த காரணத்துநாள சாருமிஷா இந்த கல்யாணத்தை வெறுக்கறாங்க அதோட இன்னொரு காரணமும் இருக்கு, இவங வேற ஒரு பையன காதலிக்கவும் செய்றங்க.
தன்னோட காதல் ஜெயிக்கணும் ன்றத்துக்காக வீட்டை விட்டு ஓடி போகணும் னு முடிவு எடுக்கறாங்க சாருமிஷா ஆனா இந்த விஷயம் பிராஜின் க்கு தெரியவே , அவங்கள ரூம் குள்ள வச்சு பூட்டி வச்சுடுறாரு. விடிஞ்சா கல்யாணம், அண்ணன் ஓட திட்டம் நிறைவேறிடுமோ னு பயந்து தன்னோட lover அ வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடுறாங்க சாருமிஷா. இன்னொரு பக்கம் கனெஷ் யும் அந்த வீட்ல வந்து தான் தங்குறாரு. அதே சமயம், வீட்டுக்குள்ள வேற யாரோ சிலர் வந்துடுறாங்க. இது யாருக்கும் தெரில.
அன்னிக்கு night ஒரு சம்பவம் நடக்குது. அது என்ன சம்பவம், யாரால அது நடந்தது, ஹீரோ இதை எப்படி face பண்ணாரு ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.
ஹீரோ பிராஜின் இந்த கதைக்கான கேரக்டர் அ பத்தி நல்ல புரிஞ்சுக்கிட்டு நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட நடிப்பு , dialogue டெலிவரி எல்லாமே சூப்பர் அ இருந்தது. சாருமிஷா வும் ரொம்ப எதார்த்தமா தன்னொட நடிப்பை வெளி படுத்திருக்காங்க. வில்லன் அ நடிச்சிருக்க கணேஷ் audience அ மிரட்டிட்டு போயிருக்காரு னு தான் சொல்லணும். மத்த supporting actors யும் அவங்களோட best ஆனா performance அ குடுத்திருக்காங்க.
இந்த கதை ஒரே night ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. அதுனாலேயே கதை ரொம்ப விருவிருப்பாவும் interesting ஆவும் director எடுத்துட்டு போயிருக்காரு. இந்த படத்தக்கு songs அ இருக்கட்டும், சினிமாட்டோக்ராபி அ இருக்கட்டும், editing இருக்கட்டும் எல்லாமே டாப் notch ல தான் இருக்கு.
கண்டிப்பா இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:
Post a Comment